Kalvisolai Online Test | Onlinetest.Kalvisolai.Com | கல்விச்சோலை

TNPSC - TRB - FREE ONLINE TEST 51 | ZOOLOGY | HUMAN PHYSIOLOGY

MARCH - 2013 – BIO-ZOOLOGY

1. During the contraction of muscles the ATP molecules bind with the active site of| தசைகள் சுருங்கும் போது ஏ.டி.பி (ATP) மூலக்கூறுகள் இணையும் இடம்

a) Myosin filament | மையோசின் இழை
b) Myofibrils| மையோபைப்ரில்கள்
c) Nerve endings | நரம்பு முனை
d) Actin filaments| ஆக்டின் இழைகள்

CLICK BUTTON.....


ANSWER : d) Actin filaments| ஆக்டின் இழைகள்
2.During root canal treatment the cavity of the tooth is filled with a sealing paste made of | பல் வேர்க் குழல் சிகிச்சையின் போது பல் குழியினுள் நிரப்பும் பசை

(a) calcium carbonate| கால்சியம் கார்பனேட்
(b) iodised salt| அயோடைடு உப்பு
(c) gutta percha resin| கட்டா பெர்சா ரெசின்
(d) pottasium salt| பொட்டாசியம் உப்பு

CLICK BUTTON.....


ANSWER : (c) gutta percha resin| கட்டா பெர்சா ரெசின்
3.A ring of smooth muscles present between the stomach and the duodenum is| இரைப்பைக்கும், டியோடினம் பகுதிக்கும் இடையே உள்ள சுருங்குத் தசை

(a) Cardiac Sphincter | கார்டியாக் சுருங்குத் தசை
(b) Pyloric Sphincter| பைலோரிக் சுருங்குத் தசை
(c) Ileocaecal Valve | இலியோ சீக்கல் வால்வு
(d) Anal Sphincter| மலப்புழை சுருங்குத் தசை

CLICK BUTTON.....


ANSWER : (b) Pyloric Sphincter| பைலோரிக் சுருங்குத் தசை
4.Sperms are stored in the | விந்தணுக்கள் சேமிக்கப்படும் இடம்

(a) testis| விந்தகம்
(c) epididymis| எபிடிடைமிஸ்
(b) prostate gland| புரோஸ்டேட் சுரப்பி
(d) seminal vesicle| செமினல் பை

CLICK BUTTON.....


ANSWER : (c) epididymis| எபிடிடைமிஸ்
JUNE – 2013 – BIO-ZOOLOGY

5. Which vitamin is associated with calcium absorption and deposition?| கால்சியம் உறிஞ்சுதல் மற்றும் எலும்புகளில் சேகரித்தல் போன்ற வேலைகளுடன் தொடர்புடைய வைட்டமின் எது?

a) Vitamin A | வைட்டமின் A
b) Vitamin C | வைட்டமின் C
c) Vitamin D | வைட்டமின் D
d) Vitamin E | வைட்டமின் E

CLICK BUTTON.....


ANSWER : c) Vitamin D | வைட்டமின் D
6. The polysaccharide found in liver and muscles is | தசைகளிலும், கல்லீரல்களிலும் காணப்படும் கூட்டுச் சர்க்கரை

a) starch | ஸ்டார்ச்
b) cellulose | செல்லுலோஸ்
c) chitin | கைட்டின்
d) glycogen | கிளைக்கோஜன்

CLICK BUTTON.....


ANSWER : d) glycogen | கிளைக்கோஜன்
7. The sound "Lubb" is due to the closure of | “லப்” என்ற ஒலி இது மூடுவதால் ஏற்படுகிறது:

a) Atrial Valve | ஏட்ரியல் வால்வு
b) Ventricular Valve | வென்ட்ரிக்குலார் வால்வு
c)Atrioventricular valve| ஏட்ரியோ வென்ட்ரிக்குலார் வால்வு
d) Semilunar Valve | அரைச்சந்திர வால்வு

CLICK BUTTON.....


ANSWER : c)Atrioventricular valve| ஏட்ரியோ வென்ட்ரிக்குலார் வால்வு
8. Sensory hearing loss is due to the damage in the | உணர்தல் வகை காதுக் கேளாத்தன்மை எப்பகுதி சிதைவடைவதால் ஏற்படுகிறது?

a) Cochlea | காக்ளியா
b) Middle ear | நடுச்செவி
c) Auditory nerve | செவி நரம்பு
d) Auditory meatus | செவிக்குழாய்

CLICK BUTTON.....


ANSWER : a) Cochlea | காக்ளியா

What's App share  | Telegram Share

Share:

2 comments:

  1. Hey I got everything correct !☺

    ReplyDelete
  2. Sarkari Naukri Daily is Top Sarkari Jobs Portal For Banking, Railway Naukari, Public Sector, Research Sarkari Naukri 2018 2019 in India

    ReplyDelete


RECENT POSTS 2024


Get Latest Updates: Follow Us On WhatsApp

Popular Posts

Labels

Contact Form

Name

Email *

Message *

பதிப்புரிமை © 2009-2021 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. Powered by Blogger.

Blog Archive

Recent Posts

Pages