Kalvisolai Online Test | Onlinetest.Kalvisolai.Com | கல்விச்சோலை

TNPSC - TRB - FREE ONLINE TEST 38 | HISTORY

1. சாதவாகனா வம்சத்தின் சிறந்த அரசர் யார்?
அ. ஸ்ரீ சதகர்னி
ஆ. கௌதமிபுத்திர சதகர்னி
இ. வஷிஷ்டபுத்திர புலுமயி
ஈ. யஜ்னாஸ்ரீ சதகர்னி

CLICK BUTTON.....


ANSWER : ஆ. கௌதமிபுத்திர சதகர்னி
2. மாவீரன் சிவாஜியின் தலைநகரம் எது?
அ. புனே
ஆ. கார்வார்
இ. புரந்தர்
ஈ. ராய்கார்

CLICK BUTTON.....


ANSWER : ஈ. ராய்கார்
3. பண்டைய காலத்தில் கலிங்கத்தை ஆண்டவர்களில் யார் மிகப்பெரிய அரசராக கருதப்படுகிறார்?
அ. அஜாதசத்ரு
ஆ. பிந்துசாரர்
இ. காரவேலர்
ஈ. மயூரசரோனர்

CLICK BUTTON.....


ANSWER : இ. காரவேலர்
4. பண்டைய இந்தியாவின் மிகச் சிறந்த மருத்துவராகக் கருதப்படும் தன்வந்திரி யாருடைய அரசவையில் ஆலோசனைகளை தந்து வந்தார்?
அ. சமுத்திரகுப்தர்
ஆ. அசோகர்
இ. சந்திரகுப்த விக்கிரமாதித்தியா
ஈ. கனிஷ்கர்

CLICK BUTTON.....


ANSWER : இ. சந்திரகுப்த விக்கிரமாதித்தியா
5. இரண்டாவது தரைன் யுத்தத்தில் பிருத்விராஜை தோற்கடித்தது யார்?
அ. கஜினி முகமது
ஆ. குத்புதீன் ஐபெக்
இ. கோரி முகமது
ஈ. அலாவுதீன் கில்ஜி

CLICK BUTTON.....


ANSWER : இ. கோரி முகமது
6. புத்தர் பிறந்த இடம் தற்போது உள்ள நாடு
அ. நேபாளம்
ஆ. திபெத்
இ. இந்தியா
ஈ. பர்மா

CLICK BUTTON.....


ANSWER : அ. நேபாளம்
7. டெல்லியின் பழங்காலப் பெயர்
அ. தேவகிரி
ஆ. தட்ச சீலம்
இ. இந்திர பிரஸ்தம்
ஈ. சித்துபரம்

CLICK BUTTON.....


ANSWER : இ. இந்திர பிரஸ்தம்
8. கீதகோவிந்தம் என்னும் நூலை எழுதியவர்
அ. ஜெயசந்திரன்
ஆ. ஜெயசேனர்
இ. ஹரிசேனர்
ஈ. எவருமில்லை

CLICK BUTTON.....


ANSWER : ஆ. ஜெயசேனர்
9. நாளந்த பல்கலைக்கழகத்தை தொடங்கியவர்
அ. குமார குப்தர்
ஆ. ஸ்கந்த குப்தர்
இ. ஹர்ஷர்
ஈ. யுவான் சுவாங்

CLICK BUTTON.....


ANSWER : அ. குமார குப்தர்
10. பரிவாதினி என்பது கீழ்க்கண்ட எதனுடன் தொடர்புடையது
அ. பல்லவர் ஓவியம்
ஆ. வீணை
இ. பல்லவர் கால நாடகம்
ஈ. மாமல்லபுரம் சிற்பம்

CLICK BUTTON.....


ANSWER : ஆ. வீணை

What's App share  | Telegram Share

Share:

No comments:

Post a Comment


RECENT POSTS 2024


Get Latest Updates: Follow Us On WhatsApp

Popular Posts

Labels

Contact Form

Name

Email *

Message *

பதிப்புரிமை © 2009-2021 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. Powered by Blogger.

Blog Archive

Recent Posts

Pages