Kalvisolai Online Test | Onlinetest.Kalvisolai.Com | கல்விச்சோலை

Showing posts with label 11TH_ZOOLOGY_2. Show all posts
Showing posts with label 11TH_ZOOLOGY_2. Show all posts

CLASS 11 | ZOOLOGY | CHAPTER 1 | THE LIVING WORLD | உயிருலகம் | BOOK BACK 1 MARK ONLINE TEST



CLASS 11 | ZOOLOGY | CHAPTER 1 | THE LIVING WORLD | உயிருலகம் | BOOK BACK 1 MARK ONLINE TEST | AUDIOBOOK.


இதில் 08 முக்கிய வினாக்கள் இடம் பெற்றிருக்கும். அதில் மிகச் சரியான விடையை தேர்ந்தெடுங்கள். பின்னர் உங்கள் விடையை சரி பாருங்கள். தவறுகள் இருப்பின் மீண்டும் ஒரு முறை முயற்சி செய்யவும். வாழ்த்துக்களுடன் : கல்விச்சோலை.நெட்.

1 ➤ உயிருள்ளவை உயிரற்றவைகளிலிருந்து எவ்வாறு வேறுபடுகின்றன?
A living organism is differentiated from non living structure based on.


2 ➤ ஒத்த பண்புகளின் தரத்தைப் பெற்ற உயிரினக்குழு -------- ஆகும்.
A group of organisms having similar traits of a rank is


3 ➤ தரத்தைப் பற்றி கருதாமல், வகைப்பாட்டின் ஒவ்வொரு அலகு -------- ஆகும்.
Every unit of classification regardless of its rank is


4 ➤ கீழ்க்கண்டவற்றுள் எது சமதரத்தில் இல்லை.
Which of the following is not present in same rank?


5 ➤ எந்த வகைப்பாட்டு கருவி டாக்சான் பற்றிய முழுவிவரங்களைக் கொண்டுள்ளது?
What taxonomic aid gives comprehensive information about a taxon?


6 ➤ பல்லுயிர் தன்மை என்ற பதத்தைச் சூட்டியவர் யார்? .
Who coined the term biodiversity?


7 ➤ கிளாடோகிராம் என்பது கீழ்க்கண்ட பண்புகளைக் கொண்டுள்ளது.
Cladogram considers the following characters.


8 ➤ மூலக்கூறு வகைப்பாட்டின் கருவியில் இது அடங்கியுள்ளது.
Molecular taxonomic tool consists of.


Your Score is


Share:

CLASS 11 | ZOOLOGY | CHAPTER 2 | KINGDOM ANIMALIA | விலங்குலகம் | BOOK BACK 1 MARK ONLINE TEST



CLASS 11 | ZOOLOGY | CHAPTER 2 | KINGDOM ANIMALIA | விலங்குலகம் | BOOK BACK 1 MARK ONLINE TEST | AUDIOBOOK.


இதில்
முக்கிய வினாக்கள் இடம் பெற்றிருக்கும். அதில் மிகச் சரியான விடையை தேர்ந்தெடுங்கள். பின்னர் உங்கள் விடையை சரி பாருங்கள். தவறுகள் இருப்பின் மீண்டும் ஒரு முறை முயற்சி செய்யவும். வாழ்த்துக்களுடன் : கல்விச்சோலை.நெட்.

1 ➤ நிடேரியாவில் காணப்படும் சமச்சீர் அமைப்பு.
The symmetry exhibited in cnidarians is .


2 ➤ கடல் சாமந்தி சார்ந்துள்ள தொகுதி
Sea anemone belongs to phylum.


3 ➤ தட்டைப்புழுக்களில் காணப்படும் கழிவு நீக்கச் செல்கள்.
The excretory cells that are found in platyhelminthes are.


4 ➤ கீழ்க்காணும் எந்த உயிரியில் 'சுயக் கருவுறுதல்' நடைபெறுகிறது?
In which of the following organisms, self fertilization is seen.


5 ➤ மண்புழுக்களின் நெஃப்ரீடியாக்கள் கீழ்க்காணும் உறுப்பு செய்யும்.அதே செயலைச் செய்கிறது.
Nephridia of Earthworms are performing the same functions as.


6 ➤ இவற்றுள் எது உண்மையான உடற்குழியைக் கொண்டது?
Which of the following animals has a true coelom ?


7 ➤ கண்ட அமைப்பு இதன் முக்கியப்பண்பு.
Metameric segmentation is the main feature of .


8 ➤ பெரிட்டிமாவில் இடப்பெயர்ச்சி இதன் உதவியுடன் நடைபெறுகிறது.
In Pheretima locomotion occurs with the help of .


9 ➤ இயற்கையில், மிக அதிக எண்ணிக்கையில் சிற்றினங்களைக் கொண்ட உயிரிகள்.
Which of the following have the highest number of species in nature?


10 ➤ இவற்றுள் எது கிரஸ்டேஷிய உயிரி?
Which of the following is a crustacean?


11 ➤ கரப்பான் பூச்சியின் சுவாச நிறமி.
The respiratory pigment in cockroach is .


12 ➤ எத்தொகுதி உயிரிகளின் புறச்சட்டகம் கைட்டினாலான கியூட்டிகிளைக் கொண்டுள்ளது?
Exoskeleton of which phylum consists of chitinous cuticle?


13 ➤ பக்கக்கோட்டு உணர்வு உறுப்புகள் இதில் காணப்படுகிறது.
Lateral line sense organs occur in .


14 ➤ கால்களற்ற இருவாழ்வி.
The limbless amphibian is.


15 ➤ நான்கு அறை இதயம் இதில் காணப்படும்.
Four chambered heart is present in .


16 ➤ இவற்றுள் பொருத்தமற்ற இணையைத் தேர்ந்தெடு.
Which of the following is not correctly paired?


17 ➤ கீழ்க் காண்பவைகளில் எது முட்டையிடும் பாலூட்டி?
Which of the following is an egg laying mammal?


18 ➤ நுமேட்டிக் (காற்றறை கொண்ட) எலும்புகள் காணப்படும் உயிரி.
Pneumatic bones are seen in


19 ➤ சரியான இணையைத் தேர்ந்தெடுத்துப் பொருத்துக.
(p) நத்தை - (i) பேய் மீன்
(q) டென்டாலியம் - (ii) கைடான்
(r) கீட்டோபிளூரா - (iii) ஆப்பிள் நத்தை
(s) ஆக்டோபஸ் - (iv) தந்த ஓடு (Tusk shell)
Match the following columns and select the correct option.
(p) Pila - (i) Devil fish
(q) Dentalium - (ii) Chiton
(r) Chaetopleura - (iii) Apple snail
(s) Octopus - (iv) Tusk shell


20 ➤ கீழ்க்கண்ட எத்தொகுதியில் முதிர் உயிர்கள் ஆரசமச்சீரமைப்பையும், லார்வாக்கள் இருபக்க சமச்சீரமைப்பையும் கொண்டுள்ளன?.
In which of the following phyla, the adult shows radial symmetry but the larva shows bilateral symmetry?


21 ➤ எந்த இணை சரியாகப் பொருத்தப்பட்டுள்ளது?
Which of the following is correctly matched?


Your Score is


Share:

CLASS 11 | ZOOLOGY | CHAPTER 3 | TISSUE LEVEL OF ORGANISATION | திசு அளவிலான கட்டமைப்பு | BOOK BACK 1 MARK ONLINE TEST


CLASS 11 | ZOOLOGY | CHAPTER 3 | TISSUE LEVEL OF ORGANISATION | திசு அளவிலான கட்டமைப்பு | BOOK BACK 1 MARK ONLINE TEST | AUDIOBOOK.

இதில் 05 முக்கிய வினாக்கள் இடம் பெற்றிருக்கும். அதில் மிகச் சரியான விடையை தேர்ந்தெடுங்கள். பின்னர் உங்கள் விடையை சரி பாருங்கள். தவறுகள் இருப்பின் மீண்டும் ஒரு முறை முயற்சி செய்யவும். வாழ்த்துக்களுடன் : கல்விச்சோலை.நெட்.

1 ➤ கனசதுர வடிவ எபிதீலியத்தின் முக்கியப்பணி.
The main function of the cuboidal epithelium is


2 ➤ குறு இழை கொண்ட எபிதீலியம் காணப்படும் இடம்.
The ciliated epithelium lines the


3 ➤ இணைப்புத்திசுவின் தளப்பொருளில் காணப்படும் நாரிழையாது?
What type of fibres are found in connective tissue matrix?


4 ➤ திசுக்களுக்கிடையில் பொருட்கள் கசிவதைத் தடுக்கும் அமைப்பு.
Prevention of substances from leaking across the tissue is provided by.


5 ➤ பிறந்த குழந்தைகளில் உடல் நடுக்கம் ஏற்படுத்தாமல் வெப்ப உற்பத்தி செய்து உடல் வெப்பம் அதிகரிப்பது எதன் மூலம்?
Non-shivering thermogenesis neonates produces heat through.


Your Score is

Share:

CLASS 11 | ZOOLOGY | CHAPTER 4 | ORGAN AND ORGAN SYSTEMS IN ANIMALS | விலங்குகளின் உறுப்பு மற்றும் உறுப்பு மண்டலங்கள் | BOOK BACK 1 MARK ONLINE TEST



CLASS 11 | ZOOLOGY | CHAPTER 4 | ORGAN AND ORGAN SYSTEMS IN ANIMALS | விலங்குகளின் உறுப்பு மற்றும் உறுப்பு மண்டலங்கள் | BOOK BACK 1 MARK ONLINE TEST | AUDIOBOOK.


இதில் 13 முக்கிய வினாக்கள் இடம் பெற்றிருக்கும். அதில் மிகச் சரியான விடையை தேர்ந்தெடுங்கள். பின்னர் உங்கள் விடையை சரி பாருங்கள். தவறுகள் இருப்பின் மீண்டும் ஒரு முறை முயற்சி செய்யவும். வாழ்த்துக்களுடன் : கல்விச்சோலை.நெட்.

1 ➤ லாம்பிட்டோ மாரிட்டீ மண்புழுவின் சிறப்புப்பகுதியான கிளைடெல்லம் காணப்படுவது.
The clitellum is a distinct part in the body of earthworm Lampito mauritii, it is found in ?


2 ➤ மண்புழுக்களின் பால் தன்மை
Sexually, earthworms are.


3 ➤ மண்புழுக்கள் உயிர்வாழ, தன் வலுவான தசைகளால் பூமியைத்துளைத்துச்செல்கின்றன. அப்போது கரிமப் பொருட்களையும் மண்ணையும் உட்கொண்டு உடலுக்குத் தேவையான உணவூட்டப்பொருட்களை எடுத்துக்கொள்கின்றன. இந்நிலையில், மண்புழுவின் இருமுனைகளும் சமமாக மண்ணை உட்கொள்கின்றன என்பது .
State whether the statement is true or false To sustain themselves, earthworms must guide their way through the soil using their powerful muscles. They gather nutrients by ingesting organic matter and soil, absorbing what they need into their bodies. State whether the statement is true or false: The two ends of the earthworm can equally ingest soil.


4 ➤ கரப்பான் பூச்சியின் தலைப்பகுதியில் இணை --------- மற்றும் --- வடிவக் கண்கள் உள்ளன.
The head region of Cockroach - pairs of - and - shaped eyes occur.


5 ➤ பெரிப்பிளனேட்டாவின் மால்பீஜியன் நுண்குழல்கள் அமைந்துள்ள பகுதி மற்றும் எண்ணிக்கை.
The location and numbers of malpighian tubules in Periplaneta.


6 ➤ கரப்பான் பூச்சியின் பார்வையின் வகை.
The type of vision in Cockroach is.


7 ➤ ஆண் மற்றும் பெண் கரப்பான் பூச்சியில் எத்தனை வயிற்றுக் கண்டங்கள் காணப்படுகின்றன.
How many abdominal segments are present in male and female Cockroaches?


8 ➤ எதில் திறந்த வகை சுற்றோட்ட மண்டலம் காணப்படுகின்றன.
Which of the following have an open circulatory system?


9 ➤ தவளையின் வாய்க்குழி சுவாசம்.
Buccopharyngeal respiration in frog.


10 ➤ தவளையின் சிறுநீரகம்.
Kidney of frog is.


11 ➤ தவளையின் தலைப்பிரட்டையில் காணப்படும் செவுள்கள் எதை உணர்த்துகின்றன.
Presence of gills in the tadpole of frog indicates that.


12 ➤ கீழ்வருவனவற்றுள் தவறான கூற்றைத் தேர்வு செய்யவும்.
Choose the wrong statement among the following.


13 ➤ கீழ்வருவனவற்றுள் கரப்பான் பூச்சியின் உணர்வு உறுப்பு எது?
Which of the following are the sense organs of Cockroach?


Your Score is


Share:

CLASS 11 | ZOOLOGY | CHAPTER 5 | DIGESTION AND ABSORPTION | செரித்தல் மற்றும் உட்கிரகித்தல் | BOOK BACK 1 MARK ONLINE TEST



CLASS 11 | ZOOLOGY | CHAPTER 5 | DIGESTION AND ABSORPTION | செரித்தல் மற்றும் உட்கிரகித்தல் | BOOK BACK 1 MARK ONLINE TEST | AUDIOBOOK.


இதில் 00 முக்கிய வினாக்கள் இடம் பெற்றிருக்கும். அதில் மிகச் சரியான விடையை தேர்ந்தெடுங்கள். பின்னர் உங்கள் விடையை சரி பாருங்கள். தவறுகள் இருப்பின் மீண்டும் ஒரு முறை முயற்சி செய்யவும். வாழ்த்துக்களுடன் : கல்விச்சோலை.நெட்.

1 ➤ கீழ்வருவனவற்றிலுள்ள தவறான வாக்கியத்தைக் குறிப்பிடவும்.
Choose the incorrect sentence from the following.


2 ➤ கைம் (இரைப்பைப்பாகு) என்பது........?
What is chyme....?


3 ➤ கணைய நீர் மற்றும் பைகார்பனேட் உருவாதலைத் தூண்டும் ஹார்மோன்.
Which of the following hormones stimulate the production of pancreatic juice and bicarbonate?


4 ➤ ஒடி (oddi) சுருக்குத்தசை எதனைப் பாதுகாக்கிறது?
The sphincter of Oddi guards.


5 ➤ சிறுகுடலில் செயல் மிகுகடத்தல் நிகழ்ச்சி மூலம் எது உட்கிரகிக்கப்படுகின்றது.
In the small intestine, active absorption occurs in case of.


6 ➤ கீழ்வருவனவற்றுள் எந்த இணை தவறானது?
Which one is incorrectly matched?


7 ➤ கிளிசரால், கொழுப்பு அமிலம் மற்றும் மோனோ கிளிசரைடுகளை உட்கிரகிப்பது.
Absorption of glycerol, fatty acids and monoglycerides takes place by.


8 ➤ கொழுப்பு செரிமானத்தின் முதல் படி.
First step in digestion of fat is.


9 ➤ எண்டிரோகைனேஸ் எதனை மாற்றுவதில் பங்கேற்கிறது.
Enterokinase takes part in the conversion of.


10 ➤ கீழ் உள்ளனவற்றுள் பொருந்தாத இணை எது? வரிசை-I & வரிசை-II
Which of the following combinations are not matched?


11 ➤ சரியான இணைகளை உருவாக்குக.
P) சிறுகுடல் - i) மிகப்பெரிய தொழிற்சாலை,
Q) கணையம் - ii) நீரை உட்கிரகித்தல்,
R) கல்லீரல் - iii) மின்பகு பொருட்களைக் கடத்துதல்,
S) பெருங்குடல்- iv) செரிமானம் மற்றும் உட்கிரகித்தல்
Match column I with column II and choose the correct option.
(P) Small intestine. - (i) Largest factory.
(Q) Pancreas - (ii) Absorption of Water.
(R) Liver - (iii) Carrying lectrolytic solution .
(S) Colon - (iv) Digestion and absorption.


12 ➤ சரியான இணைகளை உருவாக்குக.
P) சிறுகுடல் - I) 23 செ.மீ.
Q) பெருங்குடல் - II) 4 மீட்டர்.
R) உணவுக்குழல் - III) 12.5 செ.மீ .
S) தொண்டை - IV) 1.5 மீ.

Match column I with column II and choose the correct option
(P) Small intestine - (i) 23 cm.
(Q) Large intestine - (ii) 4 meter.
(R) Oesophagus - (iii) 12.5 cm.
(S) Pharynx - (iv) 1.5 meter.


13 ➤ சரியான இணைகளை உருவாக்குக.
P) லிபேஸ் - I) ஸ்டார்ச்
Q) பெப்சின் - II) காசின்
R) ரென்னின் - III) புரதம்
S) டயலின் - IV) லிபிட்.
Match column I with column II and choose the correct option
(P) Lipase - (i) Starch.
(Q) Pepsin - (ii) Casein .
(R) Renin - (iii) Protein.
(S) Ptyalin - (iv) Lipid.


14 ➤ கீழ் வருவனவற்றுள் எது கல்லீரலின் பணியல்ல.
Which of the following is not the function of the liver?


15 ➤ அறிக (A) : சிறுகுடலைப்போலப் பெருங்குடலிலும் உறிஞ்சிகள் உள்ளன.
காரணம் (R) : நீர் உட்கிரகித்தல் பெருங்குடலில் நடைபெறுகின்றது.
Assertion: (A) Large intestine also shows the presence of villi like small intestine.
Reason: (B) Absorption of water takes place in the large intestine.


16 ➤ குடலுறிஞ்சி பற்றிய தவறான கூற்றைக் குறிப்பிடவும்.
Which of the following is not true regarding intestinal villi?


Your Score is


Share:

CLASS 11 | ZOOLOGY | CHAPTER 6 | RESPIRATION | சுவாசம் | BOOK BACK 1 MARK ONLINE TEST



CLASS 11 | ZOOLOGY | CHAPTER 6 | RESPIRATION | சுவாசம் | BOOK BACK 1 MARK ONLINE TEST | AUDIOBOOK.


இதில் 16 முக்கிய வினாக்கள் இடம் பெற்றிருக்கும். அதில் மிகச் சரியான விடையை தேர்ந்தெடுங்கள். பின்னர் உங்கள் விடையை சரி பாருங்கள். தவறுகள் இருப்பின் மீண்டும் ஒரு முறை முயற்சி செய்யவும். வாழ்த்துக்களுடன் : கல்விச்சோலை.நெட்.

1 ➤ சுவாசத்தைக் கட்டுப்படுத்துவது.
Breathing is controlled by.


2 ➤ எலும்பிடைத் தசைகள், இதனிடையே அமைந்துள்ளன.
Intercostal muscles are found between the.


3 ➤ பூச்சிகளின் சுவாச உறுப்புகள்.
The respiratory structures of insects are.


4 ➤ ஆஸ்துமா ஏற்படக் காரணம்.
Asthma is caused due to.


5 ➤ ஆக்சிஜன் பிரிகை நிலை வளைவின் வடிவமானது.
The Oxygen Dissociation Curve is.


6 ➤ ஒரு சாதாரண மனிதனின் மூச்சுக்காற்று அளவு.
The Tidal Volume of a normal person is.


7 ➤ உட்சுவாசத்தின் போது உதரவிதானம்.
During inspiration, the diaphragm.


8 ➤ இரத்தத்தின் மூலம் நுரையீரலுக்குச் செல்லும் கார்பன் டைஆக்சைடின் நிலை.
CO2 is transported through blood to lungs as.


9 ➤ நுரையீரல்களுக்குள் 1500 மிலி காற்று இருக்கும் நிலை.
When 1500 ml air is in the lungs, it is called.


10 ➤ உயிர்ப்புத் திறன் என்பது.
Vital capacity is.


11 ➤ நீண்ட ஆழ்ந்த மூச்சுக்குப்பின் சில வினாடிகள் நாம் காற்றை சுவாசிப்பதில்லை இதற்குக் காரணம்.
After a long deep breath, we do not respire for some seconds due to.


12 ➤ புகைபிடித்தலினால் கீழ்க்கண்ட எந்தப் பொருள் வாயு பரிமாற்ற மண்டலத்தினை பாதிக்கிறது.
Which of the following substances in tobacco smoke damage the gas exchange system?


13 ➤ பத்தி 1 இல் நோய்களும் பத்தி II இல் அதற்கான அறிகுறிகளும் தரப்பட்டுள்ளன. சரியான இணையைத் தேர்ந்தெடு.
P. ஆஸ்துமா - 1. அடிக்கடி உருவாகும் மார்பு சளி .
Q. எம்ஃபைசீமா - ii. காற்று நுண்ணறைகளில் வெள்ளையணுக்கள் குழு முதல்.
R. நிமோனியா - iii. ஒவ்வாமை.
Column I represents diseases and column II represents their symptoms. Choose the correctly paired option Column I Column II.
(P) Asthma (i) Recurring of bronchitis.
(Q) Emphysema (ii) Accumulation of W.B.C in alveolus.
(R) Pneumonia (iii) Allergy.


14 ➤ கீழ்க்கண்டவற்றுள் எது நுரையீரலில் நடைபெறும் வாயுப் பரிமாற்றத்தைச் சிறப்பாக விளக்குகிறது?
Which of the following best describes the process of gas exchange in the lungs?


15 ➤ சரியான இணையைத் தேர்ந்தெடு.
P. உட்சுவாசத்திறன் - i. உட்சுவாசத்திற்குப்பிறகு வலிந்து சுவாசிக்கப்படும் காற்றின் அதிகப் பட்ச கொள்ளளவு.
Q. வெளிச்சுவாசத்திறன் - ii. வெளிச்சுவாசத்திற்குப் பிறகு நுரையீரலில் உள்ள காற்றின் கொள்ளளவு.
R. உயிர்ப்புத்திறன் அல்லது முக்கியத்திறன் - iii. வெளிச்சுவாசத்திற்குப் பிறகு உள்ளிழுக்கப்படும்காற்றின் கொள்ளளவு.
S. செயல்பாட்டு சுவாசத்திறன் - iv. உட்சுவாசத்திற்குப் பிறகு வெளியேற்றப்படும் காற்றின் கொள்ளளவு.
Make the correct pairs. Column-I Column-II.
(P) IC - i. maximum volume of air breathe in after forced.
(Q) EC - ii. Volume of air present after expiration in lungs.
(R) VC - iii. Volume of air inhaled after expiration.
(S) FRC - iv. Volume of air present after expiration in lungs.


16 ➤ சரியான இணையைப் பொருத்துக.
P. மூச்சுக் காற்று அளவு. - i. 1000 முதல் 1100 மி.லி. வரை.
Q. எஞ்சிய கொள்ளளவு. - ii.500 மி.லி.
R. வெளிச்சுவாசசேமிப்புக் கொள்ளளவு. - iii. 2500 முதல் 3000 மி.லி. வரை.
S. உட்சுவாச சேமிப்புக் கொள்ளளவு. - i. 1100 முதல் 1200 மி.லி.வரை.
Make the correct pairs. Column-I Column-II.
(P) Tidal - i.1000 to 1100 ml volume.
(Q) Residual - ii.500 ml volume.
(R) Expiratory - iii.2500 to 3000 ml reserve volume.
(S) Inspiratory - iv.1100 to 1200 ml reserve volume.


Your Score is


Share:

CLASS 11 | ZOOLOGY | CHAPTER 7 | BODY FLUIDS AND CIRCULATION | உடல் திரவங்கள் மற்றும் சுற்றோட்டம் | BOOK BACK 1 MARK ONLINE TEST



CLASS 11 | ZOOLOGY | CHAPTER 7 | BODY FLUIDS AND CIRCULATION | உடல் திரவங்கள் மற்றும் சுற்றோட்டம் | BOOK BACK 1 MARK ONLINE TEST | AUDIOBOOK.


இதில் 14 முக்கிய வினாக்கள் இடம் பெற்றிருக்கும். அதில் மிகச் சரியான விடையை தேர்ந்தெடுங்கள். பின்னர் உங்கள் விடையை சரி பாருங்கள். தவறுகள் இருப்பின் மீண்டும் ஒரு முறை முயற்சி செய்யவும். வாழ்த்துக்களுடன் : கல்விச்சோலை.நெட்.

1 ➤ நிணநீரின் பணி யாது ?
What is the function of lymph ?


2 ➤ இரத்த உறைதலில் பங்கேற்கும் பிளாஸ்மா புரதம் எது?
Which one of the following plasma proteins is involved in the coagulation of blood?


3 ➤ இரத்தம் உறைதலில் பங்கேற்காதது எது?
Which of the following is not involved in blood clotting?


4 ➤ நிணநீர் நிறமற்றுக் காணப்படுவதன் காரணம்.
Lymph is colourless because


5 ➤ கீழ்க்கண்டவற்றுள் எதன் புறப்பரப்பில் இது இருப்பது அல்லது இல்லாமையால் இரத்த வகைகள் உருவாகிறது.
Blood group is due to the presence or absence of surface


6 ➤ இரத்தச்சிவப்பணுக்களின் புறப்பரப்பில் A மற்றும் B ஆன்டிஜன்கள் உள்ள ஒரு நபர் எந்த இரத்த வகுப்பைச் சார்ந்தவர்?
A person having both antigen A and antigen B on the surface of RBCs belongs to blood group


7 ➤ இவை சிதைக்கப்படுவதால் எரித்ரோபிளாஸ்டோஸிஸ் ஃபீட்டாலிஸ் ஏற்படுகிறது.
Erythroblastosis foetalis is due to the destruction of.......


8 ➤ இதயத்தில் 'டப்' ஒலி இதனால் ஏற்படுகிறது.
Dub sound of heart is caused by.....


9 ➤ இரத்த நுண்நாளங்களுள் இரத்த ஓட்டத்தின் வேகம் மிகவும் குறைவது ஏன்?
Why is the velocity of blood flow the lowest in the capillaries?


10 ➤ நினைவிழந்த நிலையில் உள்ள ஒரு நோயாளி அவசரச் சிகிச்சைப் பிரிவிற்குக் கொண்டு செல்லப்பட்டு, உடனடியாக இரத்தம் செலுத்த வேண்டிய நிலையில் உள்ளார். ஏனெனில் அவரின் இதற்கு முந்தைய அவரின் மருத்துவத் தகவல்களைத் தெரிந்துகொள்ளவோ, அல்லது தற்போது இரத்த வகையை ஆராயவோ நேரமில்லாத நிலையில், எந்த வகை இரத்தம் அவருக்குக் கொடுக்கப்படலாம்?
An unconscious patient is rushed into the emergency room and needs a fast blood transfusion. Because there is no time to check her medical history or determine her blood type, which type of blood should you as her doctor, give her?


11 ➤ கீழ்கொடுக்கப்பட்டுள்ள பணிகளில் எந்தப்பணி இரத்தச் சிவப்பு அணுக்களால் மேற்கொள்ள இயலும்?
Which of these functions could or could not be carried out by a red blood cell?


12 ➤ சிரைகளின் இரத்த நுண்நாளப் படுகைகளில் காணப்படும் ஊடுபரவல் அழுத்தம்
At the venous end of the capillary bed, the osmotic pressure is


13 ➤ ஒரு நோயாளியின் இதயத்திலிருந்து வெளியேற்றப்படும் இரத்த அளவு 7500மிலி/ நிமிடம், வீச்சுக்கொள்ளளவு 50 மிலி எனில் அவரது நாடித்துடிப்பு வீதம் (துடிப்பு/நிமிடம்) எவ்வளவு?
A patient’s chart reveals that he has a cardiac output of 7500mL per minute and a stroke volume of 50 mL. What is his pulse rate (in beats / min)


14 ➤ எந்த ஒரு குறிப்பிட்ட நேரத்திலும், சிரைமண்டலத்தில் உள்ள இரத்தம் தமனி மண்டல இரத்தத்தை விட அதிகம். சிரைகளின் எந்த ஒரு குறிப்பிட்ட பண்பு இந்நிலையை அனுமதிக்கிறது.
At any given time there is more blood in the venous system than that of the arterial system. Which of the following features of the veins allows this?


Your Score is


Share:

RECENT POSTS 2024


Get Latest Updates: Follow Us On WhatsApp

Popular Posts

Labels

Contact Form

Name

Email *

Message *

பதிப்புரிமை © 2009-2021 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. Powered by Blogger.

Recent Posts

Pages