MARCH – 2007 – BIO-ZOOLOGY
1. The wall of the stomach is protected against the action of HCI by | இரைப்பையின் சுவரை HCI அமிலத்தின் பாதிப்பிலிருந்து பாதுகாப்பது
a) Pepsin | பெப்சின்
b) renin | ரெனின்
c) mucous layer | கோழைப் பொருள்
d) lipase | லிபேஸ்
2. The granulation of tissues around the site of fracture is called | எலும்பு முறிந்த பகுதியைச் சுற்றி உருவாகும் திசுத்தொகுதி
a) nodule| முடிச்சு
b) papilla | நீட்சிகள்
c) rudiment | மூலக்கூறுகள்
d) callus | காலஸ்
3. An oily substance called sebum is secreted by | சீபம் என்ற எண்ணெய் பொருளைச் சுரப்பது
a) sweat gland | வியர்வைச் சுரப்பி
b) sebaceous gland | எண்ணெய்ச் சுரப்பி
c) thyroid gland | தைராய்டு சுரப்பி
d) tear gland | கண்ணீர் சுரப்பி
4. Hyperglycemic hormone is otherwise known as | ஹைபர்கிளைசீமிக் ஹார்மோன் என அழைக்கப்படுவது
a) insulin | இன்சுலின்
b) adrenalin | அட்ரீனலின்
c) glucagon | குளுக்கோகான்
d) thyroxine | தைராக்ஸின்
JUNE – 2007 – BIO-ZOOLOGY
5. The polysaccharide found in liver and muscles is | தசைகளிலும், கல்லீரல்களிலும் காணப்படும் கூட்டுச் சர்க்கரை
a) starch | ஸ்டார்ச்
b) cellulose | செல்லுலோஸ்
c) chitin | கைட்டின்
d) glycogen | கிளைக்கோஜன்
6. Protein substance present in cones is | கூம்பு செல்களில் உள்ள புரதம்
a) opsin | ஆப்சின்
b) scotospin | ஸ்கோடாப்சின்
c) photopsin | போட்டாப்சின்
d) muco - protein | மியூகோபுரதம்
7. A clot in the cerebral vessel causes | மூளையின் இரத்தக் குழாயில் இரத்தம் உறைதல் நிகழ்ச்சி நடைபெற்றால் ஏற்படுவது
a) thrombosis | த்ரோம்போசிஸ்
b) stroke | பக்கவாதம்
c) embolus | எம்போலஸ்
d) coronary thrombasis | கரோனரி த்ராம்போசிஸ்
8. Leydig cells secrete| லீடீக் செல்களினால் சுரக்கப்படுவது
a) oestrogen | எஸ்ட்ரோஜன்
b) testosterone | டெஸ்டோஸ்டிரான்
c) progesterone | புரோஜெஸ்டிரான்
d) relaxin | ரிலாக்சின்
SEPTEMBER – 2007 – BIO-ZOOLOGY
9. Deficiency of Vitamin D causes | வைட்டமின் ' D " குறைவினால் உண்டாகும் நோய்
a) Nyctalopia | நிக்டாலோப்பியா
b) Xerophthalmia | சிராப்தால்மியா
c) Osteomalacia | ஆஸ்டியோமலேசியா
d) Pellagra | பெல்லாக்ரா
10. Partial albinism causes | குறைவுள்ள அல்பினிசம் உண்டாகக் காரணம்
a) Leucoderma | லுயுக்கோடெர்மா
b) Vitiligo | வைட்டிலிகோ
c) melanoma | மெலனோமா
d) dermatitis | டெர்மாட்டிட்டிஸ்
11. The artificial kidney is | எது செயற்கையான சிறுநீரகம் என்று அழைக்கப்படுகிறது?
a) donor kidney | வழங்கப்பட்ட சிறுநீரகம்
b) dializer | டையலைசர்
c) tissue matched kidney | திசுக்களுக்கு ஏற்ற சிறுநீரகம்
d) preserved kidney | பதப்படுத்தப்பட்ட சிறுநீரகம்
12. In the presence of testosterone, FSH in male promotes | டெஸ்டோஸ்டீரான் முன்னிலையில் ஆண்களின் FSH ஹார்மோனின் பணி
a) Protein synthesis | புரதச்சேர்க்கை
b) secretion of androgens | ஆன்ட்ரோஜன் ஹார்மோன்களை சுரத்தல்
c) formation of sperms | விந்தணுக்களின் உற்பத்தியை தூண்டுதல்
d) growth of Graffian follicles | க்ராஃபியன் பாலிக்கிளின் வளர்ச்சியைத் தூண்டுதல்
1. The wall of the stomach is protected against the action of HCI by | இரைப்பையின் சுவரை HCI அமிலத்தின் பாதிப்பிலிருந்து பாதுகாப்பது
a) Pepsin | பெப்சின்
b) renin | ரெனின்
c) mucous layer | கோழைப் பொருள்
d) lipase | லிபேஸ்
CLICK BUTTON.....
a) nodule| முடிச்சு
b) papilla | நீட்சிகள்
c) rudiment | மூலக்கூறுகள்
d) callus | காலஸ்
CLICK BUTTON.....
a) sweat gland | வியர்வைச் சுரப்பி
b) sebaceous gland | எண்ணெய்ச் சுரப்பி
c) thyroid gland | தைராய்டு சுரப்பி
d) tear gland | கண்ணீர் சுரப்பி
CLICK BUTTON.....
a) insulin | இன்சுலின்
b) adrenalin | அட்ரீனலின்
c) glucagon | குளுக்கோகான்
d) thyroxine | தைராக்ஸின்
CLICK BUTTON.....
5. The polysaccharide found in liver and muscles is | தசைகளிலும், கல்லீரல்களிலும் காணப்படும் கூட்டுச் சர்க்கரை
a) starch | ஸ்டார்ச்
b) cellulose | செல்லுலோஸ்
c) chitin | கைட்டின்
d) glycogen | கிளைக்கோஜன்
CLICK BUTTON.....
a) opsin | ஆப்சின்
b) scotospin | ஸ்கோடாப்சின்
c) photopsin | போட்டாப்சின்
d) muco - protein | மியூகோபுரதம்
CLICK BUTTON.....
a) thrombosis | த்ரோம்போசிஸ்
b) stroke | பக்கவாதம்
c) embolus | எம்போலஸ்
d) coronary thrombasis | கரோனரி த்ராம்போசிஸ்
CLICK BUTTON.....
a) oestrogen | எஸ்ட்ரோஜன்
b) testosterone | டெஸ்டோஸ்டிரான்
c) progesterone | புரோஜெஸ்டிரான்
d) relaxin | ரிலாக்சின்
CLICK BUTTON.....
9. Deficiency of Vitamin D causes | வைட்டமின் ' D " குறைவினால் உண்டாகும் நோய்
a) Nyctalopia | நிக்டாலோப்பியா
b) Xerophthalmia | சிராப்தால்மியா
c) Osteomalacia | ஆஸ்டியோமலேசியா
d) Pellagra | பெல்லாக்ரா
CLICK BUTTON.....
a) Leucoderma | லுயுக்கோடெர்மா
b) Vitiligo | வைட்டிலிகோ
c) melanoma | மெலனோமா
d) dermatitis | டெர்மாட்டிட்டிஸ்
CLICK BUTTON.....
a) donor kidney | வழங்கப்பட்ட சிறுநீரகம்
b) dializer | டையலைசர்
c) tissue matched kidney | திசுக்களுக்கு ஏற்ற சிறுநீரகம்
d) preserved kidney | பதப்படுத்தப்பட்ட சிறுநீரகம்
CLICK BUTTON.....
a) Protein synthesis | புரதச்சேர்க்கை
b) secretion of androgens | ஆன்ட்ரோஜன் ஹார்மோன்களை சுரத்தல்
c) formation of sperms | விந்தணுக்களின் உற்பத்தியை தூண்டுதல்
d) growth of Graffian follicles | க்ராஃபியன் பாலிக்கிளின் வளர்ச்சியைத் தூண்டுதல்
CLICK BUTTON.....
No comments:
Post a Comment