Kalvisolai Online Test | Onlinetest.Kalvisolai.Com | கல்விச்சோலை

Showing posts with label 12TH_BIOZOOLOGY_2. Show all posts
Showing posts with label 12TH_BIOZOOLOGY_2. Show all posts

CLASS 12 | BIO ZOOLOGY | CHAPTER 1 | REPRODUCTION IN ORGANISMS | உயிரிகளின் இனப்பெருக்கம் | BOOK BACK / PYQB 1 MARK ONLINE TEST



CLASS 12 | BIO ZOOLOGY | CHAPTER 1 | REPRODUCTION IN ORGANISMS | உயிரிகளின் இனப்பெருக்கம் | BOOK BACK / PYQB 1 MARK ONLINE TEST


இதில் 05 முக்கிய வினாக்கள் இடம் பெற்றிருக்கும். அதில் மிகச் சரியான விடையை தேர்ந்தெடுங்கள். பின்னர் உங்கள் விடையை சரி பாருங்கள். தவறுகள் இருப்பின் மீண்டும் ஒரு முறை முயற்சி செய்யவும். வாழ்த்துக்களுடன் : கல்விச்சோலை.நெட்.

1 ➤ எவ்வகைக் கன்னி இனப்பெருக்கத்தில் ஆண் உயிரிகள் மட்டுமே உருவாகின்றன?
In which type of parthenogenesis are only males produced?


2 ➤ பாக்டீரியாவில் இனப்பெருக்கம் கீழ்கண்ட எந்த முறையில் நடைபெறுகிறது
The mode of reproduction in bacteria is by


3 ➤ எவ்வகை இனப்பெருக்கத்தில் வேறுபாடுகள் தோன்றும்
In which mode of reproduction variations are seen


4 ➤ உறுதிக்கூற்று: தேனீக்களின் சமூகத்தில் ஆண் தேனீக்களைத் தவிர மற்ற அனைத்தும் இருமயம் கொண்டவை.
காரணம்: ஆண் தேனீக்கள் கன்னி இனப்பெருக்கம் மூலம் உற்பத்தி செய்யப்படுகின்றன.
Assertion: In bee society, all the members are diploid except drones.
Reason: Drones are produced by parthenogenesis.


5 ➤ உறுதிக்கூற்று: பாலிலா இனப்பெருக்கம் மூலம் உருவாகும் சேய்கள் பெற்றோரை ஒத்த மரபியல் பண்புகளைக் கொண்டிருக்கும்.
காரணம்: பாலிலா இனப்பெருக்கத்தில் மறைமுகப்பிரிவு மட்டுமே நடைபெறுகிறது.
Assertion: Offsprings produced by asexual reproduction are genetically identical to the parent.
Reason: Asexual reproduction involves only mitosis and no meiosis.


Your Score is

Share:

CLASS 12 | BIO ZOOLOGY | CHAPTER 2 | HUMAN REPRODUCTION | மனித இனப்பெருக்கம் | BOOK BACK / PYQB 1 MARK ONLINE TEST



CLASS 12 | BIO ZOOLOGY | CHAPTER 2 | HUMAN REPRODUCTION | மனித இனப்பெருக்கம் | BOOK BACK / PYQB 1 MARK ONLINE TEST


இதில் 16 முக்கிய வினாக்கள் இடம் பெற்றிருக்கும். அதில் மிகச் சரியான விடையை தேர்ந்தெடுங்கள். பின்னர் உங்கள் விடையை சரி பாருங்கள். தவறுகள் இருப்பின் மீண்டும் ஒரு முறை முயற்சி செய்யவும். வாழ்த்துக்களுடன் : கல்விச்சோலை.நெட்.

1 ➤ முதிர்ந்த விந்து செல்கள் சேகரிக்கப்படும் இடம்.
The mature sperms are stored in the


2 ➤ ஆண்பால் ஹார்மோனான டெஸ்டோஸ்டீரோன் சுரக்கும் இடம்.
The male sex hormone testosterone is secreted from


3 ➤ விந்து திரவத்தின் பெரும்பான்மைப் பகுதியைச் சுரக்கும் துணைச் சுரப்பி.
The glandular accessory organ which produces the largest proportion of semen


4 ➤ பெண்ணின் சுமரி ஆணின் எவ்வுறுப்புக்கு ஒப்பானது ?
The male homologue of the female clitoris is


5 ➤ கரு பதியும் இடம்.
The site of embryo implantation is the


6 ➤ தொப்புள் கொடியை உருவாக்கும் கரு சூழ் படலத்தின் அடிப்படை.
The foetal membrane that forms the basis of the umbilical cord is


7 ➤ குழந்தை பிறப்புக்குப்பின் பால் சுரத்தலைத் தொடங்கி வைப்பதும் தொடர்ச்சியாகச் சுரக்க வைக்கவும் உதவும் முக்கிய ஹார்மோன்.
The most important hormone in initiating and maintaining lactation after birth is


8 ➤ பாலூட்டியின் முட்டை.
Mammalian egg is


9 ➤ அண்ட செல்லைத் துளைத்துச் செல்வதற்கு முன் விந்து செல்லில் நடைபெறும் நிகழ்வு.
The process which the sperm undergoes before penetrating the ovum is


10 ➤ குழந்தை பிறந்தவுடன் உடனடியாகச் சுரக்கும் பாலின் பெயர்.
The milk secreted by the mammary glands soon after child birth is called


11 ➤ சீம்பாலில் அதிகம் காணப்படுவது.
Colostrum is rich in


12 ➤ ஆண்ட்ரோஜன் இணைவுப்புரதத்தை உற்பத்தி செய்பவை.
The Androgen Binding Protein (ABP) is produced by


13 ➤ தவறான இணையைக் கண்டுபிடி.
Find the wrongly matched pair


14 ➤ கூற்று (A) - ஆணில் விந்தகங்கள் வயிற்றுக்கு வெளியே விதைப்பையினுள் காணப்படுகின்றன.
காரணம் (R) - விதைப்பை வெப்ப நெறிப்படுத்தியாகச் செயல்பட்டு விந்தகத்தின் வெப்பநிலையை 2°C குறைத்து இயல்பான விந்தணு உற்பத்தி உதவும்.
Assertion (A) - In human male, testes are extra abdominal and lie in scrotal sacs.
Reason (R) - Scrotum acts as thermoregulator and keeps temperature lower by 2°C for normal sperm production.


15 ➤ கூற்று (A) - அண்டம் விடுபடுதல் என்பது கிராஃபியன் நுண்பையிலிருந்து அண்டம் வெளியேறும் நிகழ்ச்சியாகும்.
காரணம் (R) - இது மாதவிடாய் சுழற்சியின் நுண்பை (ஃபாலிகுலார்) நிலையில் நடைபெறுகிறது.
Assertion (A) - Ovulation is the release of ovum from the Graafian follicle.
Reason (R) - It occurs during the follicular phase of the menstrual cycle.


16 ➤ கூற்று (A) - விந்து செல்லின் தலைப்பகுதியில் அக்ரோசோம் மற்றும் மைட்டோகாண்ட்ரியாவைக் கொண்டிருக்கிறது.
காரணம் (R) - அக்ரோசோம் திருகு வடிவிலமைந்த மைட்டோகாண்ட்ரியங்களைக் கொண்டுள்ளது.
Assertion (A) - Head of the sperm consists of acrosome and mitochondria.
Reason (R) - Acrosome contains spiral rows of mitochondria.


Your Score is

Share:

CLASS 12 | BIO ZOOLOGY | CHAPTER 3 | REPRODUCTIVE HEALTH | இனப்பெருக்க நலன் | BOOK BACK / PYQB 1 MARK ONLINE TEST



CLASS 12 | BIO ZOOLOGY | CHAPTER 3 | REPRODUCTIVE HEALTH | இனப்பெருக்க நலன் | BOOK BACK / PYQB 1 MARK ONLINE TEST


இதில் 08 முக்கிய வினாக்கள் இடம் பெற்றிருக்கும். அதில் மிகச் சரியான விடையை தேர்ந்தெடுங்கள். பின்னர் உங்கள் விடையை சரி பாருங்கள். தவறுகள் இருப்பின் மீண்டும் ஒரு முறை முயற்சி செய்யவும். வாழ்த்துக்களுடன் : கல்விச்சோலை.நெட்.

1 ➤ கீழ்வருவனவற்றுள் HIV, ஹிபாடிடிஸ் B, வெட்டைநோய் மற்றும் டிரைகோமோனியாஸிஸ் பற்றிய சரியான கூற்று எது?
Which of the following is correct regarding HIV, hepatitis B, gonorrhoea and trichomoniasis?


2 ➤ கீழ் உள்ள குழுக்களுள், பாக்டீரிய பால்வினை நோய்க்குழுவைக் குறிப்பிடுக.
Which one of the following groups includes sexually transmitted diseases caused by bacteria only?


3 ➤ கீழ் வருவனவற்றுள் சரியான கூற்று எது?
Identify the correct statements from the following :


4 ➤ ஒரு கருத்தடை மாத்திரை அண்ட செல் வெளியீட்டை எவ்வாறு தடுக்கிறது?
A contraceptive pill prevents ovulation by


5 ➤ கீழ்வரும் அணுகுமுறைகளில் எது கருத்தடை சாதனங்களின் செயல்பாடுகளைப் பற்றி வரையறுத்துக் கூறவில்லை .
The approach which does not give the defined action of contraceptive is


6 ➤ உறுதிக்கூற்று (அ): இரப்பரால் செய்யப்ட்ட திரைச் சவ்வுகள் கருப்பைவாய் மூடிகள் மற்றும் மறைப்புத் திரைகள் போன்றவை பெண் இனப்பெருக்கம் பாதையில் கருப்பைவாயினை கலவிக்கு முன் மூடப் பயன்படுகின்றன.
காரணம் (ஆ): மேற்கூறிய அனைத்தும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய வேதிப்பொருள் தடுப்புகள் ஆகும்.
Read the given statements and select the correct option.
Statement 1: Diaphragms, cervical caps and vaults are made of rubber and are inserted into the female reproductive tract to cover the cervix before coitus.
Statement 2: They are chemical barriers of conception and are reusable.


7 ➤ பொருத்துக :
A) தாமிரம் வெளிவிடு - IUD - [i] LNG - 20.
B) ஹார்மோன் வெளிவிடு IUD - [ii] லிப்பள் வளைய IUD.
C) மருந்தில்லா IUD - [iii] சாஹெலி.
D) மாத்திரைகள் - [iv] Multiload - 375.
Match column I with column II
A. Copper releasing IUD - (i) LNG-20
B. Hormone releasing - (ii) Lippes loop IUD
C. Non medicated IUD - (iii) Saheli
D. Mini pills - (iv) Multiload-375


8 ➤ கீழ் வருவனவற்றுள் ஹார்மோன் கருத்தடை மாத்திரைகளின் செயல்கள் பற்றிய தவறான கூற்று ஏது?
Select the incorrect action of hormonal contraceptive pills from the following


Your Score is

Share:

CLASS 12 | BIO ZOOLOGY | CHAPTER 4 | PRINCIPLES OF INHERITANCE AND VARIATION | மரபுக் கடத்தல் கொள்கைகள் மற்றும் மாறுபாடுகள் | BOOK BACK / PYQB 1 MARK ONLINE TEST



CLASS 12 | BIO ZOOLOGY | CHAPTER 4 | PRINCIPLES OF INHERITANCE AND VARIATION | மரபுக் கடத்தல் கொள்கைகள் மற்றும் மாறுபாடுகள் | BOOK BACK / PYQB 1 MARK ONLINE TEST


இதில் 21 முக்கிய வினாக்கள் இடம் பெற்றிருக்கும். அதில் மிகச் சரியான விடையை தேர்ந்தெடுங்கள். பின்னர் உங்கள் விடையை சரி பாருங்கள். தவறுகள் இருப்பின் மீண்டும் ஒரு முறை முயற்சி செய்யவும். வாழ்த்துக்களுடன் : கல்விச்சோலை.நெட்.

1 ➤ இரத்தக்கசிவு நோய் ஆண்களில் பொதுவாக காணப்படும் காரணம் என்ன ?
Haemophilia is more common in males because it is...


2 ➤ மனிதனின் ABO இரத்த வகைகளை கட்டுப்படுத்துவது.
A.B.O blood group in man, is controlled by.


3 ➤ ஒரு குடும்பத்தில் மூன்று குழந்தைகள் A, AB மற்றும் B என்ற இரத்தவகைகளை கொண்டுள்ளனர். இவர்களின் பெற்றோர்கள் எவ்வகையான மரபுவகை விகிதத்தை கொண்டிருப்பார்கள் ?
Three children of a family have blood group A, blood group AB and blood group B. What could be the genotypes of their parents?


4 ➤ கீழ்க்கண்டவைகளில் தவறானவை எது?
Which of the following is not correct?


5 ➤ கீழ்க்கண்ட எந்த புறத்தோற்ற சந்ததிகள் பெற்றோர்கள் AxB களுக்கிடையே பிறக்க சாத்தியம் உண்டு?
Which of the following phenotypes in the progeny are possible from the parental combination AxB?


6 ➤ கீழ்க்கண்ட எந்த புறத்தோற்ற சந்ததி பெற்றோர்களின் மரபுவகையான IAIO X IAIB களுக்கிடையே பிறக்க சாத்திமில்லை?
Which of the following phenotypes is not possible in the progeny of the parental genotypic combination IAIO X IAIB?


7 ➤ பெற்றோர்களான Dd x Dd களுக்கிடையே பிறக்கும் சந்ததிகளில், Rh காரணியை பற்றி பின்வருவனவற்றில் எது சரியானவை ?
Which of the following is true about Rh factor in the offspring of a parental combination DdxDd (both Rh positive)?


8 ➤ இரண்டு பெற்றோர்களின் இரத்தவகையும் AB யாக இருக்கும் பொழுது சந்ததிகளின் இரத்தவகை என்னவாக இருக்க முடியும்?
What can be the blood group of offspring when both parents have AB blood group?


9 ➤ குழந்தையின் இரத்தவகை O என்றால், A இரத்தவகை கொண்ட தந்தையும் மற்றும் B இரத்த வகை கொண்ட தாயும் எவ்வகையான மரபுவகையைக் கொண்டிருப்பார்.
If the childs blood group is ‘O’ and fathers blood group is ‘A’ and mother’s blood group is ‘B’ the genotype of the parents will be


10 ➤ XO வகை பால் நிர்ணயம் மற்றும் XY வகை பால் நிர்ணயம் எதற்கு உதாரணமாக கூறலாம்.
XO type of sex determination and XY type of sex determination are examples of


11 ➤ ஒரு விபத்தில் மிகப்பெரிய அளவில் இரத்த இழப்பு ஏற்பட்டு மற்றும் இரத்தவகையை ஆய்வு செய்ய நேரம் இல்லாதபோது எந்த இரத்தவகை பாதுகாப்பாக ஒரு நபருக்கு உடனடியாக ஏற்ற முடியும்?
In an accident there is great loss of blood and there is no time to analyse the blood group which blood can be safely transferred?


12 ➤ ஒரு குழந்தையின் தந்தை நிறக்குருடாகவும் மற்றும் தாய் நிறக்குருடு கடத்தியாகவும் இருக்கும் பொழுது குழந்தையின் நிறக்குருடுக்கான வாய்ப்பு எவ்வளவு?
Father of a child is colourblind and mother is carrier for colourblindness, the probability of the child being colour blind is


13 ➤ ஒரு நிறக்குருடு ஆண் இயல்பான பெண்ணை திருமணம் செய்கின்ற போது பிறக்கும் குழந்தைகள் எவ்வாறு இருக்கும்.
A marriage between a colourblind man and a normal woman produces


14 ➤ டவுன்சின்ட்ரோம் என்பது ஒரு மரபியல் குறைபாடு ஆகும். இது எந்த குரோமோசோமின் எண்ணிக்கை கூடுதல் காரணமாக ஏற்படுகிறது?
Down's syndrome is a genetic disorder which is caused by the presence of an extra chromosome number


15 ➤ கிளைன்ஃபெல்டர்சிண்ட்ரோம்குரோமோசோம் தொகுப்பு வரைபடம் எவ்வாறு வகைப்படுத்தப்பட்டுள்ளது?
Klinefelters’ syndrome is characterized by a karyotype of


16 ➤ டர்னர் சிண்ட்ரோம் கொண்ட பெண்களிடம் காணப்படுவது.
Females with Turners’ syndrome have


17 ➤ பட்டாவ் சிண்ட்ரோம் எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
Pataus’ syndrome is also referred to as


18 ➤ பொதுக்கொடையாளர் மற்றும் பொதுப்பெறுநர் ஆகியோரின் இரத்தவகை முறையே --------- மற்றும் ----------ஆகும்.
“Universal Donor” and “Universal Recipients” blood group are ----- and ----- respectively


19 ➤ ZW-ZZ வகை பால்நிர்ணயம் எதில் காணப்படுகிறது.
ZW-ZZ system of sex determination occurs in


20 ➤ இணை ஓங்குத்தன்மை இரத்தவகை எது ?
Co-dominant blood group is


21 ➤ ZW-ZZ வகை பால்நிர்ணயத்தில் கீழ்கண்டவைகளில் தவறானது எது ?
Which of the following is incorrect regarding ZW-ZZ type of sex determination?


Your Score is

Share:

CLASS 12 | BIO ZOOLOGY | CHAPTER 5 | MOLECULAR GENETICS | மூலக்கூறு மரபியல் | BOOK BACK / PYQB 1 MARK ONLINE TEST



CLASS 12 | BIO ZOOLOGY | CHAPTER 5 | MOLECULAR GENETICS | மூலக்கூறு மரபியல் | BOOK BACK / PYQB 1 MARK ONLINE TEST


இதில் 14 முக்கிய வினாக்கள் இடம் பெற்றிருக்கும். அதில் மிகச் சரியான விடையை தேர்ந்தெடுங்கள். பின்னர் உங்கள் விடையை சரி பாருங்கள். தவறுகள் இருப்பின் மீண்டும் ஒரு முறை முயற்சி செய்யவும். வாழ்த்துக்களுடன் : கல்விச்சோலை.நெட்.

1 ➤ ஹெர்ஷே மற்றும் சேஸ் ஆகியோர் பாக்டீரியோஃபேஜில் செய்த ஆய்வு எதனைக் காட்டுகிறது?
Hershey and Chase experiment with bacteriophage showed that...


2 ➤ டி.என்.ஏ மற்றும் RNA வில் ஒற்றுமை காணப்படுவது.
DNA and RNA are similar with respect to...


3 ➤ தூது RNA மூலக்கூறு எம்முறையில் உருவாக்கப்படுகிறது?
A mRNA molecule is produced by...


4 ➤ மனித மரபணுத் தொகுதியில் உள்ள மொத்த நைட்ரஜன் காரங்களின் எண்ணிக்கை சுமார்.
The total number of nitrogenous bases in human genome is estimated to be about...


5 ➤ 15N ஊடகத்தில் வளர்க்கப்படும் எ.கோலை 14N ஊடகத்திற்கு மாற்றப்பட்டு இரண்டு தலைமுறைகள் பெருக்கமடைய அனுமதிக்கப்படுகிறது. இச்செல்களிலிருந்து பிரித்தெடுக்கப்படும் டி.என்.ஏ. சீசியம் குளோரைடு அடர்வு வாட்டத்தில் நுண் மைய விலக்கு செய்யப்படுகிறது. இச்சோதனையில் டி.என்.ஏவின் எவ்வகை அடர்வுப் பரவலை நீ எதிர்பார்க்கலாம்?
E.coli cell grown on 15N medium are transferred to 14N medium and allowed to grow for two generations. DNA extracted from these cells is ultracentrifuged in a cesium chloride density gradient. What density distribution of DNA would you expect in this experiment?


6 ➤ தொடக்க மற்றும் பின்தங்கும் டி.என்.ஏ இழைகள் உருவாக்கத்தில் உள்ள வேறுபாடு என்ன ?
What is the basis for the difference in the synthesis of the leading and lagging strand of DNA molecules?


7 ➤ புரதச் சேர்க்கை நிகழ்ச்சி மைய செயல்திட்டத்தின் சரியான வரிசையைக் கண்டறிக.
Which of the following is the correct sequence of events with reference to the central dogma?


8 ➤ டி.என்.ஏ இரட்டிப்பாதல் குறித்த கீழ்க்கண்ட எந்தக் கருத்து தவறானது?
Which of the following statements about DNA replication is not correct?


9 ➤ புரோகேரியோட்டுகளில் நடைபெறும் டி.என்.ஏ இரட்டிப்பாதல் குறித்த எந்த வாக்கியம் தவறானது?
Which of the following statements is not true about DNA replication in eukaryotes?


10 ➤ முதன் முதலில் பொருள் கண்டறியப்பட்ட 'கோடான்'---- ஆகும். இது. -- அமினோ அமிலத்திற்கான குறியீடு ஆகும்.
The first codon to be deciphered was ---- which codes for -----.


11 ➤ மெசல்சன் மற்றும் ஸ்டால் சோதனை நிரூபிப்பது.
Meselson and Stahl’s experiment proved


12 ➤ ரிபோசோம்களில் இரு துணை அலகுகள் உள்ள ன. சிறிய துணை அலகு ஒரு-------- இணைவதற்கான இணைப்பிடத்தையும், பெரிய துணை அலகு --------- இணைவதற்கான இரண்டு இணைப்பிடங்களையும் கொண்டுள்ளன.
Ribosomes are composed of two subunits; the smaller subunit of a ribosome has a binding site for ---- and the larger subunit has two binding sites for two ----.


13 ➤ ஒரு ஓபரான் என்பது..
An operon is a:


14 ➤ வளர்ப்பு ஊடகத்தில் லாக்டோஸ் இருப்பது எதைக் காட்டுகிறது ?
When lactose is present in the culture medium:


Your Score is

Share:

CLASS 12 | BIO ZOOLOGY | CHAPTER 6 | EVOLUTION | பரிணாமம் | BOOK BACK / PYQB 1 MARK ONLINE TEST



CLASS 12 | BIO ZOOLOGY | CHAPTER 6 | EVOLUTION | பரிணாமம் | BOOK BACK / PYQB 1 MARK ONLINE TEST


இதில் 16 முக்கிய வினாக்கள் இடம் பெற்றிருக்கும். அதில் மிகச் சரியான விடையை தேர்ந்தெடுங்கள். பின்னர் உங்கள் விடையை சரி பாருங்கள். தவறுகள் இருப்பின் மீண்டும் ஒரு முறை முயற்சி செய்யவும். வாழ்த்துக்களுடன் : கல்விச்சோலை.நெட்.

1 ➤ பூமியில் முதல் உயிரினங்கள் தோன்றியது.
The first life on earth originated


2 ➤ இயற்கைத் தேர்வு வழி சிற்றினத் தோற்றம் என்ற நூலை வெளியிட்டவர்.
Who published the book “Origin of species by Natural Selection” in 1859?


3 ➤ கீழ்க்கண்டவற்றில் எது ஹியூகோ டி விரிஸின் பங்களிப்பு ?
Which of the following was the contribution of Hugo de Vries?


4 ➤ பறவைகள் மற்றும் வண்ணத்துப் பூச்சிகளின் இறக்கைகள் கீழ்க்கண்ட எதற்கு எடுத்துக்காட்டுகளாகும்.
The wings of birds and butterflies is an example of


5 ➤ தொழிற்சாலை மெலானினாக்கம் என்ற நிகழ்வு கீழ்க்கண்ட எதனை விளக்குகிறது ?
The phenomenon of “ Industrial Melanism” demonstrates


6 ➤ டார்வினின் குருவிகள் கீழ்க்கண்ட எதற்கு எடுத்துகாட்டுகள் ஆகும் ?
Darwin’s finches are an excellent example of


7 ➤ வளர்கரு பிளாசக் (Germplasm) கோட்பாட்டைக் கூறியவர் யார் ?
Who proposed the Germ Plasm theory?


8 ➤ புதைபடிவங்களின் வயதைத் தீர்மானிக்க உதவுவது ?
The age of fossils can be determined by


9 ➤ புதைபடிவங்கள் பொதுவாக எங்கே காணப்படுகிறது ?
Fossils are generally found in


10 ➤ ஒரு உயிரினத்தின் பரிணாம வரலாறு எவ்வாறு அழைக்கப்படும் ?
Evolutionary history of an organism is called


11 ➤ ஊர்வன இனத்தின் பொற்காலம்.
The golden age of reptiles was


12 ➤ எந்தக் காலம் 'மீன்களின் காலம்' என அழைக்கப்படுகிறது ?
Which period was called “Age of fishes”?


13 ➤ நவீன மனித இனம் எந்த காலத்தைச் சேர்ந்தது?
Modern man belongs to which period?


14 ➤ நியாண்டர்தால் மனிதனின் மூளை அளவு
The Neanderthal man had the brain capacity of


15 ➤ டார்வினின் கூற்றுப்படி, கரிம பரிணாமத்திற்கான காரணம்
According to Darwin, the organic evolution is due to


16 ➤ ஒரு இனக்கூட்டம் ஹார்டி வீன்பெர்க் சமநிலையில் எப்போது இருக்காது ?
A population will not exist in Hardy- Weinberg equilibrium if


Your Score is

Share:

CLASS 12 | BIO ZOOLOGY | CHAPTER 7 | HUMAN HEALTH AND DISEASES | மனித நலன் மற்றும் நோய்கள் | BOOK BACK / PYQB 1 MARK ONLINE TEST



CLASS 12 | BIO ZOOLOGY | CHAPTER 7 | HUMAN HEALTH AND DISEASES | மனித நலன் மற்றும் நோய்கள் | BOOK BACK / PYQB 1 MARK ONLINE TEST


இதில் 00 முக்கிய வினாக்கள் இடம் பெற்றிருக்கும். அதில் மிகச் சரியான விடையை தேர்ந்தெடுங்கள். பின்னர் உங்கள் விடையை சரி பாருங்கள். தவறுகள் இருப்பின் மீண்டும் ஒரு முறை முயற்சி செய்யவும். வாழ்த்துக்களுடன் : கல்விச்சோலை.நெட்.

1 ➤ 30 வயதுடைய பெண்ணிற்கு 14 மணி நேரமாக இரத்தம் கலந்த வயிற்றுக்போக்கு தொடர்ந்து வெளியேறுகிறது. கீழ்க்கண்ட எந்த உயிரி இந்த கேட்டினை ஏற்படுத்தும்?
A 30 year old woman, has bleedy diarrhoea, for the past 14 hours, which one of the following organisms, is likely to cause this illness.


2 ➤ பிளாஸ்மோடியத்தின் புறச்சிவப்பணு சைஷோகோனி நடைபெறும் இடம் .....
Exo-erythrocytic schizogony of Plasmodium takes place in -------.


3 ➤ பிளாஸ்மோடிய வைவாக்ஸின் ஸ்போரோ சோயிட்டுகள் ---------- ல் உருவாக்கப்பட்டது.
The sporozoites of Plasmodium vivax are formed from ------------.


4 ➤ ஆம்ஃபிடமைன்கள் மத்திய நரம்பு மண்டலத்தை (CNS) கிளர்வூட்டுபவையாகும். அதே போல் பார்பிடுரேட்டுகள் ----------- ஆகும்.
Amphetamines are stimulants of the CNS, whereas barbiturates are ----


5 ➤ சரியாக பொருந்திய இணையைத் தேர்ந்தெடு
Choose the correctly match pair.


6 ➤ மனிதனில் சேற்றுப்புண்ணை ஏற்படுத்துவது........................
The Athlete’s foot disease in human is caused by-------


7 ➤ ----------- அதிகமாக எடுத்துக்கொள்வது கல்லீரல் அழற்சி நோயை ஏற்படுத்துகிறது.
Cirrhosis of liver is caused by chronic intake of ------


8 ➤ மலேரியா ஒட்டுண்ணியின் ஸ்போரோசோயிட்-ல் காணப்படுகிறது.
The sporozoite of the malarial parasite is present in ----


9 ➤ நோயூக்கிகள் மற்றும் அவைகள் உண்டாக்கும் நோய்களை பொருத்தி, கீழே உள்ள சரியான பொருந்து குறியீட்டை தேர்ந்தெடு.
i) லீஷமேனியா டோனோவனி - 1. அமீபியாசிஸ்
ii) உச்சரீரீயா பான்கிராஃப்டி. - 2. காலா-அசார் .
iii) டிரிப்பனோசோமா கேம்பியன்ஸ் - 3. தூக்க வியாதி.
iv) எண்டமீபா ஹிஸ்டாலிடிகா - 4. யானைக்கால் நோய்.
Match the pathogens with respective diseases caused by them and select the correct match using the codes given below.
A) Leishmania donavani - 1. Amoebiasis
B) Wuchereria bancrofti. - 2. Kala – azar .
C) Trypanosoma gambiense - 3. Sleeping sickness.
D) Entamoeba histolytica - 4. Filariasis.


10 ➤ பாரடோப் என்பது.
Paratope is an


11 ➤ ஒவ்வாமையில் தொடர்புடையது
Allergy involves


12 ➤ வெவ்வேறு பகுதிகளுக்கு புற்றுநோய் செல்கள் பரவுதல் - என அழைக்கப்படுகிறது.
Spread of cancerous cells to distant sites is termed as


13 ➤ எய்ட்ஸ் வைரஸில் காணப்படுவது .
AIDS virus has


14 ➤ எதிர்ப்பொருள்களை அதிக அளவு உற்பத்தி செய்து வெளியிடும் B செல் வகை யாது?
B cells that produce and release large amounts of antibody are called


Your Score is

Share:

RECENT POSTS 2024


Get Latest Updates: Follow Us On WhatsApp

Popular Posts

Labels

Contact Form

Name

Email *

Message *

பதிப்புரிமை © 2009-2021 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. Powered by Blogger.

Recent Posts

Pages