1. The breeds of cattle now available in India are | தற்போதுக் காணப்படும் மாட்டினங்களின் எண்ணிக்கை
(A) 29 | 29 இனங்கள்
(B) 30 | 30 இனங்கள்
(C) 26 | 26 இனங்கள்
(D) 20 | 20 இனங்கள்
2. Which one of the following is not a draught breed | கீழ் உள்ளவைகளில் எது இழுவை இனத்தைச் சார்ந்தது அல்ல
(A) Kangayam | காங்கேயம்
(B) Khillar | கீல்லான்
(C) Kankrej | காங்ரேஜ்
(D) Hallikar | ஹாலிக்கார்
3. The other name for the cattle sindhi is | சிந்தி இனத்தின் மறுபெயர் என்ன
(A) Kongu | கொங்கு
(B) Nellore| நெல்லூர்
(C) Red karachi | சிவப்பு கராச்சி
(D) Decan| டெக்கான்
4. Kangayam originated from | காங்கேய இனம் தோன்றிய இடம்
(A) Punjab | பஞ்சாப்
(B) Coimbatore| கோயம்புத்தூர்
(C) Karnataka | கார்நாடகம்
(D) Kathiawar | கத்திவார்
5. Which of the following is not an exotic breed | கீழ் கொடுக்கப்பட்டவைகளில் எந்த இனம் அயல் இனத்தைச் சார்ந்தது அல்ல
(A) Jersey | ஜெர்சி
(B) Gir | கீர்
(C) Brown swiss | பிரௌவுன் சுவிஸ்
(D) Ayreshire | அயர்சயர்
6. Which one of the following is a contagious disease of the cattle | கீழ் கொடுக்கப்பட்டவைகளில் தொற்று நோயின் உதாரணம் எது?
(A) constipation | மலச்சிக்கல்
(B) milk fever | பால்காய்ச்சல்
(C) cow pox | பசு அம்மை
(D) diabetes | நீரிழிவு நோய்
7. Feeding jaggery along with lime water is one of the first aid measure for | சுண்ணாம்பு நீருடன் வெல்லம் கலந்து கொடுப்பது எந்நோய்க்கான முதல் உதவி சிகிச்சை
(A) Diarrhoea | வயிற்றுப்போக்கு
(B) constipation | மலச்சிக்கல்
(C) milk-fever | பால்காய்ச்சல்
(D) anthrax | ஆன்திராக்ஸ்
8. Mating of closely related animals is called | முற்றிலும் ஒத்த பண்புகளை உடைய இனங்களை இனப்பெருக்கம் செய்வது
(A) outbreeding | வெளி இனக்கலப்பு
(B) artificial insemination | செயற்கை முறையில் கருதரித்தல்
(C) cross breeding | பிற இனக்கலப்பு
(D) Inbreeding | தன் இனக்கலப்பு
9. The milk which the following cow is characterised by high carotene content | கீழ்காணும் பசு இனங்களில் எதனுடைய பாலில் அதிக கரோட்டின் சத்து காணப்படுகிறது
(A) Sindhi | சிந்தி இனம்
(B) Haryana | ஹரியானா இனம்
(C) Gir | கீர் இனம்
(D) Jersy | ஜெர்சி இனம்
10. For anthrax one of the following symptom can be seen | பின்வரும் அறிகுறிகளில் ஆன்ந்திராக்ஸ் நோய்கள் காணப்படுவது
(A) swelling of udder | மடி வீங்குதல்
(B) blood discharge from natural openings | இயற்கை புழைகளின் வழியாக ரத்தப்போக்கு
(C) loss of appetite | பசியின்மை
(D) lack of chewing | அசை போடாமை
(A) 29 | 29 இனங்கள்
(B) 30 | 30 இனங்கள்
(C) 26 | 26 இனங்கள்
(D) 20 | 20 இனங்கள்
CLICK BUTTON.....
(A) Kangayam | காங்கேயம்
(B) Khillar | கீல்லான்
(C) Kankrej | காங்ரேஜ்
(D) Hallikar | ஹாலிக்கார்
CLICK BUTTON.....
(A) Kongu | கொங்கு
(B) Nellore| நெல்லூர்
(C) Red karachi | சிவப்பு கராச்சி
(D) Decan| டெக்கான்
CLICK BUTTON.....
(A) Punjab | பஞ்சாப்
(B) Coimbatore| கோயம்புத்தூர்
(C) Karnataka | கார்நாடகம்
(D) Kathiawar | கத்திவார்
CLICK BUTTON.....
(A) Jersey | ஜெர்சி
(B) Gir | கீர்
(C) Brown swiss | பிரௌவுன் சுவிஸ்
(D) Ayreshire | அயர்சயர்
CLICK BUTTON.....
(A) constipation | மலச்சிக்கல்
(B) milk fever | பால்காய்ச்சல்
(C) cow pox | பசு அம்மை
(D) diabetes | நீரிழிவு நோய்
CLICK BUTTON.....
(A) Diarrhoea | வயிற்றுப்போக்கு
(B) constipation | மலச்சிக்கல்
(C) milk-fever | பால்காய்ச்சல்
(D) anthrax | ஆன்திராக்ஸ்
CLICK BUTTON.....
(A) outbreeding | வெளி இனக்கலப்பு
(B) artificial insemination | செயற்கை முறையில் கருதரித்தல்
(C) cross breeding | பிற இனக்கலப்பு
(D) Inbreeding | தன் இனக்கலப்பு
CLICK BUTTON.....
(A) Sindhi | சிந்தி இனம்
(B) Haryana | ஹரியானா இனம்
(C) Gir | கீர் இனம்
(D) Jersy | ஜெர்சி இனம்
CLICK BUTTON.....
(A) swelling of udder | மடி வீங்குதல்
(B) blood discharge from natural openings | இயற்கை புழைகளின் வழியாக ரத்தப்போக்கு
(C) loss of appetite | பசியின்மை
(D) lack of chewing | அசை போடாமை
CLICK BUTTON.....
No comments:
Post a Comment