Kalvisolai Online Test | Onlinetest.Kalvisolai.Com | கல்விச்சோலை

TNPSC - TRB - FREE ONLINE TEST 19 | ZOOLOGY | THEORIES OF EVOLUTION

1. The book ‘Philosophie Zoologique’ was published by | விலங்கியல் தத்துவம் என்ற நூலை வெளியிட்டவர்

(A) Charles Darwin | சார்லஸ் டார்வின்
(B) August Weismann ஆகஸ்ட் வீஸ்மேன்
(C) Mc Dougall | மெக்டுகால்
(D) Jean Baptiste de Lamarck | ஜீன் பாப்ஸ்து லாமார்க்

CLICK BUTTON.....


ANSWER : (D) Jean Baptiste de Lamarck | ஜீன் பாப்ஸ்து லாமார்க்
2. The German scientist who segregated germplasm from somatoplasm for the first time was | முதன்முதலில் ஜெர்ம்பிளாசத்தினை, சோமாட்டோ பிளாசத்திலிருந்து பிரித்தரிந்த ஜெர்மானிய அறிவியலார்

(A) Lamarck | லாமார்க்
(B) Malthus | மால்த்தஸ்
(C) Weismann | வீஸ்மேன்
(D) Hugo de vries | ஹீகோ டி வெரிஸ்

CLICK BUTTON.....


ANSWER : (C) Weismann | வீஸ்மேன்
3. Mc Dougall supported neo-lamarckism and proved the concept of | மெக்டுகால் புதிய லாமார்க்கியத்தினை ஆதரித்து வெளியிட்டக் கருத்து.

(A) Direct action of environment on organism | உயிரினத்தின் மேல் சூழ்நிலையின் நேரடித் தாக்கம்
(B) Learning is an acquired character | பெற்றப் பண்புகள் மரபுப் பண்புகளாகும்
(C) Speed of learning increased from generation to generation | கற்றலின் தன்மை தலைமுறைக்கு தலைமுறை அதிகரிக்கின்றது.
(D) All the above | எல்லாக் காரணங்களும்

CLICK BUTTON.....


ANSWER : (B) Learning is an acquired character | பெற்றப் பண்புகள் மரபுப் பண்புகளாகும்
4. Darwin supported the following concepts for evolution | டார்வின் ஆதரித்த பரிணாமக் கருத்துக்கள் .

(A) arrival of the fittest | மிகச்சிறந்தவை வந்தடைதல்
(B) survival of the fittest | மிகச்சிறந்தவை தப்பி வாழ்தல்
(C) The differentiation of somatoplasm germplasm | ஜெர்ம் பிளாச மற்றும் சோமட்டோபிளாச வேறுபாடு
(D) genetic recombinations | ஜீன் மாற்றடுக்கம்

CLICK BUTTON.....


ANSWER : (B) survival of the fittest | மிகச்சிறந்தவை தப்பி வாழ்தல்
5. The book “Process of organic evolution” to support modern synthetic theory of evolution was provid | பரிணாமச் செயற்பாங்கு எனும் நூலை வெளியிட்டோர்

(A) Dobzhansky | டொப்சான்கி
(B) Stebbins | ஜி. எல். ஸ்டெபின்ஸ்
(C) Hardy-weinberg | ஹார்டிவீன்பெர்க்
(D) Hugo de vries | ஹீகோ டி வெரிஸ்

CLICK BUTTON.....


ANSWER : (B) Stebbins | ஜி. எல். ஸ்டெபின்ஸ்
6. Who tried to prove that learning is an acquired character that can be inherited | கற்றறிதல் மரபுப் பண்பு ஆகலாம் என்பதை முன் வைத்தவர்

(A) McDougall | மெக்டூகல்
(B) Hardy-weinberg | ஹார்டிவீன்பெர்க்
(C) Hugo de vries | ஹுகோ டி விரிஸ்
(D) Dobzhansky | டோப்சான்சுகி

CLICK BUTTON.....


ANSWER : (A) McDougall | மெக்டூகல்
7. The factor that enriches the genepool with new modified genes | ஜீன் குழுமம் மேம்பாட்டிற்கு காரணிகள்

(A) mutation | திடீர்மாற்றம்
(B) somatic variation | உடற் பண்பு மாற்றங்கள்
(C) decrease in chromosomes | குரோமோசோம்களின் குறைவு
(D) increase in cytoplasm | சைட்டோபிளாசம் அதிகரிப்பு

CLICK BUTTON.....


ANSWER : (A) mutation | திடீர்மாற்றம்
8. Temperature related changes in the body of mice was noted by | வெப்பத்தினால் வெள்ளெலிகளில் ஏற்படும் உடல் மாற்றங்கள் தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டவர்.

(A) Dobzhansky | டோப்சான்சுகி
(B) Hardy-weinberg | ஹார்டிவீன்பெர்க்
(C) McDougall | மெக்டுகால்
(D) F.B.Sumner | எஃப். பி. சம்னர்

CLICK BUTTON.....


ANSWER : (D) F.B.Sumner | எஃப். பி. சம்னர்
9. The book “Genetics and the Origin of species”was published by | "மரபியலும் சிற்றினத் தோன்றுதலும்" எனும் நூலை எழுதியவர்

(A) Hardy-weinberg | ஹார்டிவீன்பெர்க்
(B) F.B.Sumner | F.B.சம்னர்
(C) Dobzhansky | டோப்சான்சுகி
(D) McDougall | மெக்டுகால்

CLICK BUTTON.....


ANSWER : (C) Dobzhansky | டோப்சான்சுகி
10. A classical example for such a polymorphism could be the existence of a genetic disorder in humans | "பல்லுருவமைப்பிற்கு" ஒரு சிறந்த எடுத்துக்காட்டு

(A) sickle-cell anaemia | கதிர் அரிவாள் வடிவ இரத்த சிவப்புச் செல் இரத்தச்சோகை
(B) AIDS | எய்ட்ஸ்
(C) cholera | காலரா
(D) rickets | ரிக்கட்ஸ்

CLICK BUTTON.....


ANSWER : (A) sickle-cell anaemia | கதிர் அரிவாள் வடிவ இரத்த சிவப்புச் செல் இரத்தச்சோகை

What's App share  | Telegram Share

Share:

No comments:

Post a Comment


RECENT POSTS 2024


Get Latest Updates: Follow Us On WhatsApp

Popular Posts

Labels

Contact Form

Name

Email *

Message *

பதிப்புரிமை © 2009-2021 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. Powered by Blogger.

Blog Archive

Recent Posts

Pages