DEPARTMENTAL MODEL PAPER-2006
1. How will you name a graft if an organ is transplanted from a cat to a dog?| உறுப்பு ஒன்றினை ஓர் பூனையின் உடலிலிருந்து ஓர் நாயின் உடலிற்குள் மாற்றிப் பொறுத்துவது...
a. Autograft| ஆட்டோகிராஃப்ட்
b. Isograft| ஐசோகிராப்ட்
c. Allograft | அல்லோகிராப்ட்
d. Xenograft | செனோகிராப்ட்
MARCH - 2006 – BIO-ZOOLOGY
2. The graft of transplanting an organ from pig to human is known as | பன்றியிலிருந்து மனிதனுக்கு உறுப்பு ஒட்டு செய்யப்படுவது
a) Autograft | ஆட்டோகிராப்ட்
b) Allograft | அல்லோகிராப்ட்
c) Isograft | ஐசோகிராப்ட்
d) Xenograft | ஜெனோகிராப்ட்
JUNE - 2006 – BIO-ZOOLOGY
3. Plastic surgery is an example for | பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை இதற்கு ஓர் எடுத்தக்காட்டு
a) Isograft | ஐசோகிராஃப்ட்
b) Allograft | அல்லோகிராஃப்ட்
c) Xenograft | செனோகிராஃப்ட்
d) Autograft | ஆட்டோகிராஃப்ட்
SEPTEMBER – 2006 – BIO-ZOOLOGY
4. Immunoglobulin is selected by| இம்யுனோகுளோபினைச் சுரப்பது
a)T-lymphocyte|T- லிம்ஃபோசைட்டுகள்
b)B- lymphocyte| B- லிம்ஃபோசைட்டுகள்
c) Macrophages| மேக்ரோபேஜ்கள்
d)Mast cells| மாஸ்ட் செல்கள்
MARCH – 2007– BIO-ZOOLOGY
5. Histamine is secreted by | ஹிஸ்டமினை சுரக்கும் செல்கள்
a) epithelial cells | எபிதீலியல் செல்கள்
b) mast cells| மாஸ்ட் செல்கள்
c) RBC | இரத்த சிவப்பணுக்கள்
d) WBC | இரத்த வெள்ளையணுக்கள்
JUNE – 2007– BIO-ZOOLOGY
6. The number of lymph nodes distributed in human body is about | மனித உடலில் காணப்படும் நிணநீர் முடிச்சுகளின் எண்ணிக்கை ஏறத்தாழ
a) 600 |600
b) 700 | 700
c) 800 | 800
d) 900 | 900
SEPTEMBER – 2007 – BIO-ZOOLOGY
7. Which one of the following is antiviral | கீழே உள்ளவைகளில் எது வைரஸ் எதிர்ப்பொருள்?
a) Lysozyme | லைசோசைம்
b) Interferon | இன்டர்பெஃரான்
c) Protein | புரதம்
d) Hormone | ஹார்மோன்
MARCH – 2008 – BIO-ZOOLOGY
8. Graft between identical twins is called | ஒத்த அமைப்புடைய இரட்டையர்களுக்கு இடையே நடைபெறும் உறுப்பு ஒட்டு இவ்வாறு அழைக்கப்படுகிறது.
a) Xenograft | ஜெனோ கிராப்ட்
b) Allograft | அல்லோ கிராப்ட்
c) Autograft | ஆட்டோ (சுய) கிராப்ட்
d) Isograft | ஐசோகிராப்ட்
JUNE – 2008 – BIO-ZOOLOGY
9. Which of the following are the largest of all viruses? | கீழ்க்கண்டவற்றுள் எவை எல்லா வைரஸ்களை விட அளவில் பெரியதானவை?
a) RNA viruses | ஆர்.என்.ஏ.வைரஸ்கள்
b) polioma viruses| பாலியோமா வைரஸ்கள்
c) Rabies viruses | ரேபிஸ் வைரஸ்கள்
d) pox viruses | அம்மை வைரஸ்கள்
SEPTEMBER – 2008 – BIO-ZOOLOGY
10. Immunoglobulins are chemically | இம்யுனோகுளோபுலினின் வேதியப் பொருள்
a) Glycogen | கிளைக்கோஜன்
b) Glycoprotein | கிளைக்கோபுரதம்
c) Glyco lipid | கிளைக்கோ லிப்பிட்
d) Lipoprotein | லிப்போ புரதம்
MARCH – 2009 – BIO-ZOOLOGY
11. The immunoglobulin molecules are made up of | இம்யுனோ குளோபுலின் மூலக்கூறுகள் எவற்றால் ஆக்கப்பட்டவை.
a) Lipoproteins | லிப்போ புரதம்
b) Phosphoproteins | பாஸ்போ புரதம்
c) Glycoproteins | கிளைக்கோ புரதம்
d) simple proteins | எளிய புரதம்
JUNE – 2009 – BIO-ZOOLOGY
12. Thymus growth occurs up to | தைமஸ் வளர்வது
a) 17 years |17வது வயது வரை
b) 12 years |12வது வயது வரை
c) 5 years |5வது வயது வரை
d) 30 years |30வது வயது வரை
SEPTEMBER – 2009 – BIO-ZOOLOGY
13. Which of the following is an auto - immune disease? | கீழ்காண்பவைகளில் சுய தடைக்காப்பு நோய் எது?
a) SCID | SCID
b) Multiple sclerosis | மல்டிபிள் ஸ்கிளிரோசிஸ்
c) Cancer | புற்றுநோய்
d) Asthma| ஆஸ்துமா
MARCH – 2010 – BIO-ZOOLOGY
14. MHC genes in mouse are located in | MHC ஜீன்கள் சுண்டலியின் எந்தக் குரோமோசோமில் உள்ளது?
a) Chromosome 1 | குரோமோசோம் 1
b) Chromosome 2 | குரோமோசோம் 2
c) Chromosome 20 | குரோமோசோம்; 20
d) Chromosome 6 | குரோமோசோம் 6
JUNE – 2010 – BIO-ZOOLOGY
15. Lysozyme is present in | லைசோசைமைக் கொண்ட சுரப்பு நீர்
a) intestinal juice | முன் சிறுகுடல் நீர்
b) bile juice | பித்தநீர்
c) tears | கண்ணீர்
d) sweat| வியர்வை
SEPTEMBER – 2010 – BIO-ZOOLOGY
16. Which is acting as a filter for trapping circulatory blood born foreign particles? | எது இரத்த ஓட்டத்தில் இருந்து நுண்கிருமிகளை வடிகட்டும் உறுப்பாக செயல்படுகிறது.
a) Thymus | தைமஸ்
b) Spleen | மண்ணீரல்
c) Lymph node | நிணநீர் முடிச்சுக்கள்
d) liver | கல்லீரல்
MARCH – 2011 – BIO-ZOOLOGY
17. The part of the antibody molecule which makes contact with the antigen is called | ஆன்டிஜனுடன் இணையும் ஆன்டிபாடிப் பகுதி
a) Hapten | ஹாப்டென்
b) Constant region | நிலையான பகுதி
c) Epitope | எப்பிடோப்
d) paratope| பாராடோப்
JUNE – 2011 – BIO-ZOOLOGY
18. Graft between identical twins is called | ஒத்த அமைப்புடைய ஒரு கரு இரட்டையர்களுக்கு இடையே நடைபெறும் உறுப்பு ஒட்டு இவ்வாறு அழைக்கப்படுகிறது.
a) Xenograft | ஜெனோகிராஃப்ட்
b) Allogarft | அல்லோகிராஃப்ட்
c) Auto graft | ஆட்டோகிராஃப்ட்
d) Isograft | ஐசோகிராஃப்ட்
SEPTEMBER – 2011 – BIO-ZOOLOGY
19. The Hassall’s corpuscles are seen in. | ஹாசல் திசு தொகுப்புகள் காணப்படும் பகுதி
a) Cortex of lymph nodes | நிணநீர் முடிச்சின் கார்டெக்ஸ் பகுதி
b) Cortex of thymus | தைமஸின் மெடுல்லா பகுதி
c) Medulla of lymph nodes | நிணநீர் முடிச்சின் மெடுல்லா பகுதி
d) Medulla of thymus | தைமஸின் மெடுல்லா பகுதி
MARCH – 2012 – BIO-ZOOLOGY
20. Which one of the following is the thymic dependent area in lymph node?| நிணநீர் முடிச்சில் பின்வருவனவற்றுள் எந்த பகுதி தைமஸ் சார்ந்த பகுதி?
a) Cortical follicles | கார்டெக்ஸ் பகுதி பாலிக்கிள்
b) Medulla| மெடுல்லா
c) Inlet duct | உள் நுழைக்குழல்
d) Paracortical area| பாரா கார்டிகல் பகுதி
JUNE – 2012 – BIO-ZOOLOGY
21. Which of the following antibodies does involve in allergy? | ஒவ்வாமையில் ஈடுபடும் ஆன்டிபாடி
a) IgG | IgG
b) IgA | IgA
c) IgM | IgM
d) IgE| IgE
SEPTEMBER – 2012 – BIO-ZOOLOGY
22.Which of the following cells are converted into macrophages?| மேக்ரோஃபேஜ்களாக முதிர்வடையும் செல்கள் எவை?
a) Mast cells| மாஸ்ட் செல்கள்
b) Monocytes| மோனோசைட்டுகள்
c) B-lymphocytes| லிம்போசைட்டுகள்
d) Eosinophils| ஈசினோஃபில்கள்
MARCH - 2013 – BIO-ZOOLOGY
23. MHC genes in mouse are located in | MHC ஜீன்கள் சுண்டலியின் எந்தக் குரோமோசோமில் உள்ளது?
a) Chromosome 1 | குரோமோசோம் 1
b) Chromosome 4 | குரோமோசோம்; 4
c) Chromosome 2 | குரோமோசோம்; 2
d) Chromosome 6 | குரோமோசோம்; 6
JUNE – 2013 – BIO-ZOOLOGY
24.Which type of graft is used in plastic surgery?|எவ்வகையான தோல் ஒட்டு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சையில் உபயோகப்படுகிறது?
a) Xenograft | ஜெனோகிராப்ட்
b) Atlograft | அல்லோகிராப்ட்
c) Autograft | ஆட்டோகிராப்ட்
d) Isograft | ஐசோகிராப்ட்
1. How will you name a graft if an organ is transplanted from a cat to a dog?| உறுப்பு ஒன்றினை ஓர் பூனையின் உடலிலிருந்து ஓர் நாயின் உடலிற்குள் மாற்றிப் பொறுத்துவது...
a. Autograft| ஆட்டோகிராஃப்ட்
b. Isograft| ஐசோகிராப்ட்
c. Allograft | அல்லோகிராப்ட்
d. Xenograft | செனோகிராப்ட்
CLICK BUTTON.....
2. The graft of transplanting an organ from pig to human is known as | பன்றியிலிருந்து மனிதனுக்கு உறுப்பு ஒட்டு செய்யப்படுவது
a) Autograft | ஆட்டோகிராப்ட்
b) Allograft | அல்லோகிராப்ட்
c) Isograft | ஐசோகிராப்ட்
d) Xenograft | ஜெனோகிராப்ட்
CLICK BUTTON.....
3. Plastic surgery is an example for | பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை இதற்கு ஓர் எடுத்தக்காட்டு
a) Isograft | ஐசோகிராஃப்ட்
b) Allograft | அல்லோகிராஃப்ட்
c) Xenograft | செனோகிராஃப்ட்
d) Autograft | ஆட்டோகிராஃப்ட்
CLICK BUTTON.....
4. Immunoglobulin is selected by| இம்யுனோகுளோபினைச் சுரப்பது
a)T-lymphocyte|T- லிம்ஃபோசைட்டுகள்
b)B- lymphocyte| B- லிம்ஃபோசைட்டுகள்
c) Macrophages| மேக்ரோபேஜ்கள்
d)Mast cells| மாஸ்ட் செல்கள்
CLICK BUTTON.....
5. Histamine is secreted by | ஹிஸ்டமினை சுரக்கும் செல்கள்
a) epithelial cells | எபிதீலியல் செல்கள்
b) mast cells| மாஸ்ட் செல்கள்
c) RBC | இரத்த சிவப்பணுக்கள்
d) WBC | இரத்த வெள்ளையணுக்கள்
CLICK BUTTON.....
6. The number of lymph nodes distributed in human body is about | மனித உடலில் காணப்படும் நிணநீர் முடிச்சுகளின் எண்ணிக்கை ஏறத்தாழ
a) 600 |600
b) 700 | 700
c) 800 | 800
d) 900 | 900
CLICK BUTTON.....
7. Which one of the following is antiviral | கீழே உள்ளவைகளில் எது வைரஸ் எதிர்ப்பொருள்?
a) Lysozyme | லைசோசைம்
b) Interferon | இன்டர்பெஃரான்
c) Protein | புரதம்
d) Hormone | ஹார்மோன்
CLICK BUTTON.....
8. Graft between identical twins is called | ஒத்த அமைப்புடைய இரட்டையர்களுக்கு இடையே நடைபெறும் உறுப்பு ஒட்டு இவ்வாறு அழைக்கப்படுகிறது.
a) Xenograft | ஜெனோ கிராப்ட்
b) Allograft | அல்லோ கிராப்ட்
c) Autograft | ஆட்டோ (சுய) கிராப்ட்
d) Isograft | ஐசோகிராப்ட்
CLICK BUTTON.....
9. Which of the following are the largest of all viruses? | கீழ்க்கண்டவற்றுள் எவை எல்லா வைரஸ்களை விட அளவில் பெரியதானவை?
a) RNA viruses | ஆர்.என்.ஏ.வைரஸ்கள்
b) polioma viruses| பாலியோமா வைரஸ்கள்
c) Rabies viruses | ரேபிஸ் வைரஸ்கள்
d) pox viruses | அம்மை வைரஸ்கள்
CLICK BUTTON.....
10. Immunoglobulins are chemically | இம்யுனோகுளோபுலினின் வேதியப் பொருள்
a) Glycogen | கிளைக்கோஜன்
b) Glycoprotein | கிளைக்கோபுரதம்
c) Glyco lipid | கிளைக்கோ லிப்பிட்
d) Lipoprotein | லிப்போ புரதம்
CLICK BUTTON.....
11. The immunoglobulin molecules are made up of | இம்யுனோ குளோபுலின் மூலக்கூறுகள் எவற்றால் ஆக்கப்பட்டவை.
a) Lipoproteins | லிப்போ புரதம்
b) Phosphoproteins | பாஸ்போ புரதம்
c) Glycoproteins | கிளைக்கோ புரதம்
d) simple proteins | எளிய புரதம்
CLICK BUTTON.....
12. Thymus growth occurs up to | தைமஸ் வளர்வது
a) 17 years |17வது வயது வரை
b) 12 years |12வது வயது வரை
c) 5 years |5வது வயது வரை
d) 30 years |30வது வயது வரை
CLICK BUTTON.....
13. Which of the following is an auto - immune disease? | கீழ்காண்பவைகளில் சுய தடைக்காப்பு நோய் எது?
a) SCID | SCID
b) Multiple sclerosis | மல்டிபிள் ஸ்கிளிரோசிஸ்
c) Cancer | புற்றுநோய்
d) Asthma| ஆஸ்துமா
CLICK BUTTON.....
14. MHC genes in mouse are located in | MHC ஜீன்கள் சுண்டலியின் எந்தக் குரோமோசோமில் உள்ளது?
a) Chromosome 1 | குரோமோசோம் 1
b) Chromosome 2 | குரோமோசோம் 2
c) Chromosome 20 | குரோமோசோம்; 20
d) Chromosome 6 | குரோமோசோம் 6
CLICK BUTTON.....
15. Lysozyme is present in | லைசோசைமைக் கொண்ட சுரப்பு நீர்
a) intestinal juice | முன் சிறுகுடல் நீர்
b) bile juice | பித்தநீர்
c) tears | கண்ணீர்
d) sweat| வியர்வை
CLICK BUTTON.....
16. Which is acting as a filter for trapping circulatory blood born foreign particles? | எது இரத்த ஓட்டத்தில் இருந்து நுண்கிருமிகளை வடிகட்டும் உறுப்பாக செயல்படுகிறது.
a) Thymus | தைமஸ்
b) Spleen | மண்ணீரல்
c) Lymph node | நிணநீர் முடிச்சுக்கள்
d) liver | கல்லீரல்
CLICK BUTTON.....
17. The part of the antibody molecule which makes contact with the antigen is called | ஆன்டிஜனுடன் இணையும் ஆன்டிபாடிப் பகுதி
a) Hapten | ஹாப்டென்
b) Constant region | நிலையான பகுதி
c) Epitope | எப்பிடோப்
d) paratope| பாராடோப்
CLICK BUTTON.....
18. Graft between identical twins is called | ஒத்த அமைப்புடைய ஒரு கரு இரட்டையர்களுக்கு இடையே நடைபெறும் உறுப்பு ஒட்டு இவ்வாறு அழைக்கப்படுகிறது.
a) Xenograft | ஜெனோகிராஃப்ட்
b) Allogarft | அல்லோகிராஃப்ட்
c) Auto graft | ஆட்டோகிராஃப்ட்
d) Isograft | ஐசோகிராஃப்ட்
CLICK BUTTON.....
19. The Hassall’s corpuscles are seen in. | ஹாசல் திசு தொகுப்புகள் காணப்படும் பகுதி
a) Cortex of lymph nodes | நிணநீர் முடிச்சின் கார்டெக்ஸ் பகுதி
b) Cortex of thymus | தைமஸின் மெடுல்லா பகுதி
c) Medulla of lymph nodes | நிணநீர் முடிச்சின் மெடுல்லா பகுதி
d) Medulla of thymus | தைமஸின் மெடுல்லா பகுதி
CLICK BUTTON.....
20. Which one of the following is the thymic dependent area in lymph node?| நிணநீர் முடிச்சில் பின்வருவனவற்றுள் எந்த பகுதி தைமஸ் சார்ந்த பகுதி?
a) Cortical follicles | கார்டெக்ஸ் பகுதி பாலிக்கிள்
b) Medulla| மெடுல்லா
c) Inlet duct | உள் நுழைக்குழல்
d) Paracortical area| பாரா கார்டிகல் பகுதி
CLICK BUTTON.....
21. Which of the following antibodies does involve in allergy? | ஒவ்வாமையில் ஈடுபடும் ஆன்டிபாடி
a) IgG | IgG
b) IgA | IgA
c) IgM | IgM
d) IgE| IgE
CLICK BUTTON.....
22.Which of the following cells are converted into macrophages?| மேக்ரோஃபேஜ்களாக முதிர்வடையும் செல்கள் எவை?
a) Mast cells| மாஸ்ட் செல்கள்
b) Monocytes| மோனோசைட்டுகள்
c) B-lymphocytes| லிம்போசைட்டுகள்
d) Eosinophils| ஈசினோஃபில்கள்
CLICK BUTTON.....
23. MHC genes in mouse are located in | MHC ஜீன்கள் சுண்டலியின் எந்தக் குரோமோசோமில் உள்ளது?
a) Chromosome 1 | குரோமோசோம் 1
b) Chromosome 4 | குரோமோசோம்; 4
c) Chromosome 2 | குரோமோசோம்; 2
d) Chromosome 6 | குரோமோசோம்; 6
CLICK BUTTON.....
24.Which type of graft is used in plastic surgery?|எவ்வகையான தோல் ஒட்டு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சையில் உபயோகப்படுகிறது?
a) Xenograft | ஜெனோகிராப்ட்
b) Atlograft | அல்லோகிராப்ட்
c) Autograft | ஆட்டோகிராப்ட்
d) Isograft | ஐசோகிராப்ட்
CLICK BUTTON.....
No comments:
Post a Comment