1. What is the rate of growth of human population | மக்கள்தொகைப் பெருக்க வளர்ச்சி வீதம் எவ்வளவு?
a) 10 billion per year | ஆண்டுக்கு 10 மில்லியன்
b) 90 billion per year| ஆண்டுக்கு 90 மில்லியன்
c) 1 billion per year | ஆண்டுக்கு 1 மில்லியன்
d) 80 billion per year| ஆண்டுக்கு 80 மில்லியன்
2. The present sudden acceleration of population is called as| தற்போது திடீரென அதிகரித்திருக்கும் மக்கள்தொகை அதிகரிப்பு இவ்வாறு அழைக்கப்படுகிறது.
a) population explosion | மக்கள்தொகைப் பெருக்கம்
b) population bomb| மக்கள்தொகை வெடிகுண்டு
c) population trap | மக்கள்தொகைப் பொறி
d) all the above| இவை அனைத்தும்
3. Global warming is caused due to| உலகளாவிய வெப்ப உயர்விற்குக் காரணம்
a) lack of rainfall | மழை பெய்யாமை
b) presence of a hole in ozone layer| ஓசோன் படலத்தில் பொத்தல்
c) human activities against nature | இயற்கைக்கு எதிரான மனிதச் செயல்பாடுகள்
d) extinction of animals and plants| விலங்குகள் மற்றும் தாவரங்களின் அழிவு
4. The most abundant green house gas is| பெரும்பான்மையாகக் காணப்படும் கண்ணாடி வீடு வாயு
a) NO2 | NO2
b) CO2 | CO2
c) O3 | O3
d) SO2 | SO2
5. Which of the following gas destroys ozone layer faster | கீழ்க்கண்ட எந்த வாயுக்கள் ஓசோன் படலத்தை வேகமாக அழிக்கின்றன?
a) chloroflurocarbons | குளோரோ புளூரோ கார்பன்கள்
b) hydrochlorofluro carbons| ஹைட்ரோ குளோரோ புளூரோ கார்பன்கள்
c) both (a) and (b) |(அ) மற்றும் (ஆ)
d) sulphur dioxide| சல்பர் டை ஆக்ஸைடு
6. Which is a better method to dispose large amounts of water carrying relatively small amounts of chemical wastes| சிறிய அளவு வேதிய கழிவுகளைக் கொண்ட அதிக அளவு கழிவு நீரைக்கையாள எம்முறை சிறந்தது?
a) land filling method | நிலத்தில் நிரப்புதல்
b) Deep-well injection| ஆழ்க்கிணறு பாய்ச்சல்
c) Surface impoundments | மேற்பரப்பில் மூடிவைத்தல்
d) incineration| எரித்துச் சாம்பலாக்கல்
7. Which one of the following organisms plays vital role in pollination of trees in tropical forest| வெப்பக்காடுகளில் மரங்களின் மகரந்தச் சேர்க்கைக்கு முக்கியமாகப்பயன்படுவது.
a) mimic moths | மிமிக் விட்டில்கள்
b) orchid bees| ஆர்கிட் தேனீக்கள்
c) Rhinocerous beetles | ரைனோசிராஸ் வண்டுகள்
d) Humming birds| பாடும் பறவைகள்
8. Which is commonly considered as a biologists paradise | கீழ்க்கண்ட எப்பகுதி ‘உயிரியல் சொர்க்கம்’ என அழைக்கப்படுகிறது?
a) Gulf of Mannar Biosphere Reserve | மன்னார்வளைகுடா உயிரியல் பூங்கா
b) Nilgiri Biosphere Reserve| நீலகிரி உயிரியப் பூங்கா
c) Nanda Devi | நந்தாதேவி
d) Great Nicobar| நிக்கோபார்
9. The amount of energy the earth receives from the sun, per year is| ஒரு வருடத்திற்குப் பூமிக்கு வரும் சூரிய ஆற்றல் அளவு
a) 1000 K calories | 1000 கி. கலோரிகள்
b) 10 X 10 30 K calories |10 X 10ன் அடுக்கு 10 கி. கலோரிகள்
c) 5 X 10 20 K calories | 5 X 10ன் அடுக்கு 20 கி. கலோரிகள்
d) 15 X 10 25 K calories |15 X 10ன் அடுக்கு 23 கி. கலோரிகள்
10. Which is considered as a future source of power, that can meet our unlimited demand | நமக்குத் தேவையான அனைத்து மின்சாரத் தேவைகளையும் பூர்த்தி செய்ய எதிர்காலத்தில் பயன்படப்போது எது?
a) Hydel power | தண்ணீர் ஆற்றல்
b) Hydrogen| ஹைட்ரஜன்
c) Thermal power | வெப்ப ஆற்றல்
d) Solar power| சூரிய ஆற்றல்
11. Of the total amount of water, how much is available as fresh water | உலகில் உள்ள நீரில், எத்தனை சதவீதம் நன்னீர்?
a) 10 % |10%
b) 3% |3%
c) 15% |15%
d) 50%|50%
12. Which of the following countries depend on desalination process for getting fresh water | நன்னீரைப் பெறுவதற்கு உப்புநீரைக் குடிநீராக்கும் திட்டத்தை நம்பியிருக்கும் நாடு எது?
a) Dubai | துபாய்
b) Oman | ஓமான்
c) Bahrain | பஹ்ரைன்
d) all the above| மேலே கூறிய அனைத்தும்
a) 10 billion per year | ஆண்டுக்கு 10 மில்லியன்
b) 90 billion per year| ஆண்டுக்கு 90 மில்லியன்
c) 1 billion per year | ஆண்டுக்கு 1 மில்லியன்
d) 80 billion per year| ஆண்டுக்கு 80 மில்லியன்
CLICK BUTTON.....
a) population explosion | மக்கள்தொகைப் பெருக்கம்
b) population bomb| மக்கள்தொகை வெடிகுண்டு
c) population trap | மக்கள்தொகைப் பொறி
d) all the above| இவை அனைத்தும்
CLICK BUTTON.....
a) lack of rainfall | மழை பெய்யாமை
b) presence of a hole in ozone layer| ஓசோன் படலத்தில் பொத்தல்
c) human activities against nature | இயற்கைக்கு எதிரான மனிதச் செயல்பாடுகள்
d) extinction of animals and plants| விலங்குகள் மற்றும் தாவரங்களின் அழிவு
CLICK BUTTON.....
a) NO2 | NO2
b) CO2 | CO2
c) O3 | O3
d) SO2 | SO2
CLICK BUTTON.....
a) chloroflurocarbons | குளோரோ புளூரோ கார்பன்கள்
b) hydrochlorofluro carbons| ஹைட்ரோ குளோரோ புளூரோ கார்பன்கள்
c) both (a) and (b) |(அ) மற்றும் (ஆ)
d) sulphur dioxide| சல்பர் டை ஆக்ஸைடு
CLICK BUTTON.....
a) land filling method | நிலத்தில் நிரப்புதல்
b) Deep-well injection| ஆழ்க்கிணறு பாய்ச்சல்
c) Surface impoundments | மேற்பரப்பில் மூடிவைத்தல்
d) incineration| எரித்துச் சாம்பலாக்கல்
CLICK BUTTON.....
a) mimic moths | மிமிக் விட்டில்கள்
b) orchid bees| ஆர்கிட் தேனீக்கள்
c) Rhinocerous beetles | ரைனோசிராஸ் வண்டுகள்
d) Humming birds| பாடும் பறவைகள்
CLICK BUTTON.....
a) Gulf of Mannar Biosphere Reserve | மன்னார்வளைகுடா உயிரியல் பூங்கா
b) Nilgiri Biosphere Reserve| நீலகிரி உயிரியப் பூங்கா
c) Nanda Devi | நந்தாதேவி
d) Great Nicobar| நிக்கோபார்
CLICK BUTTON.....
a) 1000 K calories | 1000 கி. கலோரிகள்
b) 10 X 10 30 K calories |10 X 10ன் அடுக்கு 10 கி. கலோரிகள்
c) 5 X 10 20 K calories | 5 X 10ன் அடுக்கு 20 கி. கலோரிகள்
d) 15 X 10 25 K calories |15 X 10ன் அடுக்கு 23 கி. கலோரிகள்
CLICK BUTTON.....
a) Hydel power | தண்ணீர் ஆற்றல்
b) Hydrogen| ஹைட்ரஜன்
c) Thermal power | வெப்ப ஆற்றல்
d) Solar power| சூரிய ஆற்றல்
CLICK BUTTON.....
a) 10 % |10%
b) 3% |3%
c) 15% |15%
d) 50%|50%
CLICK BUTTON.....
a) Dubai | துபாய்
b) Oman | ஓமான்
c) Bahrain | பஹ்ரைன்
d) all the above| மேலே கூறிய அனைத்தும்
CLICK BUTTON.....
No comments:
Post a Comment