1. Who first developed vaccine for rabies in man | மனிதரில் ரேபிஸ் நோய்க்கு முதலில் தடுப்பூசியை கண்டறிந்தவர் யார்?
(A) Robert koch | இராபர்ட் கோச்
(B) Joseph Lister | ஜோசப் லிஸ்டர்
(C) Louis Pasteur | லூயி பாஸ்டர்
(D) Stanley | ஸ்டேன்லி
2. Which one of the following fields paved the sway for modern microbiology ? | நவீன நுண்ணுயிரியல் உருவாகக் காரணமான முக்கிய நிகழ்வு?
(A) Development of vaccines | தடுப்பூசிகளை உருவாக்குதல்
(B) Technique of new viral strains | புதிய வைரஸ்களை கண்டறியும் முறைகளை உருவாக்குதல்
(C) Discovery of new viral strains | புதிய வைரஸ்களை கண்டறிதல்
(D) Development of pure culture technique | ஊடக முறைகளை உருவாக்குதல்
3. Which one of the following statements is incorrect regarding the structure of viruses ? | வைரஸ் அமைப்பு அடிப்படையில் கீழே கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களில் எது சரியானது அல்ல.
(A) Nucleic materials are covered by a protein coat, called capsid. | நியூக்ளிக் பொருட்களைச் சுற்றிக் காணப்படும் புரதத்தினால் ஆன உறை கேப்சிட் எனப்படும்.
(B) The capsid is made up of capsomeres | புதிய வைரஸ்களை கண்டறியும் முறைகளை உருவாக்குதல்
(C) Some animal viruses have an additional envelope | சில விலங்கு வைரஸ்களில் கூடுதலாக உறை உள்ளன.
(D) The additional envelope is made up of glycoprotein | கூடுதல் உறை கிளைக்கோ புரதத்தினால் ஆனவை.
4. Virions contain only a single copy of nucleic acid, hence they are called | வைரியானில் ஒரே ஒரு நியூக்ளிக் அமிலம் மட்டும் காணப்படுவதால் இவ்வாறு அழைக்கப்படுகிறது.
(A) Incomplete viruses | முழுமையற்ற வைரஸ்கள்
(B) Haploid viruses | ஹேப்ளாய்டு வைரஸ்கள்
(C) Ploidy viruses | பிளாய்டி வைரஸ்கள்
(D) Complete viruses | முழுமையான வைரஸ்கள்
5. Tumour inducing viruses are called | புற்றுக் கட்டி (அ) கேன்சரை உருவாக்க தூண்டும் வைரஸ்கள்.
(A) Pathogenic viruses | நோய் தொற்று வைரஸ்கள்
(B) Oncogenic viruses | ஆன்கோஜெனிக் வைரஸ்கள்
(C) Para viruses | பாரா வைரஸ்கள்
(D) Variola viruses | வேரியோலா வைரஸ்கள்
6. Which one of the following is a protozoan disease ? | கீழ் உள்ளவைகளில் புரோட்டோசோவா ஒட்டுண்ணியால் உண்டாகும் நோய் எது?
(A) African sleeping sickness | ஆப்பிரிக்கன் தூக்க வியாதி
(B) Measles | மணல்வாரி அம்மை
(C) Cholera | காலரா
(D) Taeniasis | டீனியாசிஸ்
7. Sexual reproduction of plasmodium takes place in | பிளாஸ்மோடியாவின் பால் இனப்பெருக்க முறை வாழ்க்கை சுழற்சி எங்கு நடைபெறும்.
(A) Liver cells of man | கல்லீரல் செல்களில்
(B) RBCs of man | இரத்தச் சிவப்பு செல்களில்
(C) Plasma of man | மனிதனின் பிளாஸ்மாவில்
(D) Body of mosquito | கொசுவின் உடம்பில்
8. The pathogenic form of Entamoeba histolytica is | நோய் உண்டாக்கும் என்டமீபா ஹிஸ்டோலிடிகா நிலை யாது?
(A) Encysted spores | உறைகொண்ட ஸ்போர்கள்
(B) Vegetative trophozoite | உடல வடிவங்கள்(அ) டுரோபோசோய்ட்கள்
(C) Merozoite | மீரோசோய்ட்கள்
(D) Schizont | சைசாண்டுகள்
9. Which one of the following is a trematode worm ? | டிரோமெடோடா புழுவகையினம் எது?
(A) Schistosomes | சிஸ்டோசோம்கள்
(B) Wuchereria | உச்செர்ரியா
(C) Taenia | டினியா
(D) Ascaris | ஆஸ்காரிஸ்
10. The more promising chemotherapeutic agent for treating viral diseases is | வைரஸ் நோயைக் கட்டுப்படுத்தும் அதிக செயல்கொண்ட வேதியப் பொருள் காரணி
(A) Tetracycline | டெட்ராசைக்ளின்
(B) Ampicillin | ஆம்பிசிலின்
(C) Interferon | இன்டர்பெரான்
(D) Anthramycin | ஆன்ந்த்ராமைசின்
(A) Robert koch | இராபர்ட் கோச்
(B) Joseph Lister | ஜோசப் லிஸ்டர்
(C) Louis Pasteur | லூயி பாஸ்டர்
(D) Stanley | ஸ்டேன்லி
CLICK BUTTON.....
(A) Development of vaccines | தடுப்பூசிகளை உருவாக்குதல்
(B) Technique of new viral strains | புதிய வைரஸ்களை கண்டறியும் முறைகளை உருவாக்குதல்
(C) Discovery of new viral strains | புதிய வைரஸ்களை கண்டறிதல்
(D) Development of pure culture technique | ஊடக முறைகளை உருவாக்குதல்
CLICK BUTTON.....
(A) Nucleic materials are covered by a protein coat, called capsid. | நியூக்ளிக் பொருட்களைச் சுற்றிக் காணப்படும் புரதத்தினால் ஆன உறை கேப்சிட் எனப்படும்.
(B) The capsid is made up of capsomeres | புதிய வைரஸ்களை கண்டறியும் முறைகளை உருவாக்குதல்
(C) Some animal viruses have an additional envelope | சில விலங்கு வைரஸ்களில் கூடுதலாக உறை உள்ளன.
(D) The additional envelope is made up of glycoprotein | கூடுதல் உறை கிளைக்கோ புரதத்தினால் ஆனவை.
CLICK BUTTON.....
(A) Incomplete viruses | முழுமையற்ற வைரஸ்கள்
(B) Haploid viruses | ஹேப்ளாய்டு வைரஸ்கள்
(C) Ploidy viruses | பிளாய்டி வைரஸ்கள்
(D) Complete viruses | முழுமையான வைரஸ்கள்
CLICK BUTTON.....
(A) Pathogenic viruses | நோய் தொற்று வைரஸ்கள்
(B) Oncogenic viruses | ஆன்கோஜெனிக் வைரஸ்கள்
(C) Para viruses | பாரா வைரஸ்கள்
(D) Variola viruses | வேரியோலா வைரஸ்கள்
CLICK BUTTON.....
(A) African sleeping sickness | ஆப்பிரிக்கன் தூக்க வியாதி
(B) Measles | மணல்வாரி அம்மை
(C) Cholera | காலரா
(D) Taeniasis | டீனியாசிஸ்
CLICK BUTTON.....
(A) Liver cells of man | கல்லீரல் செல்களில்
(B) RBCs of man | இரத்தச் சிவப்பு செல்களில்
(C) Plasma of man | மனிதனின் பிளாஸ்மாவில்
(D) Body of mosquito | கொசுவின் உடம்பில்
CLICK BUTTON.....
(A) Encysted spores | உறைகொண்ட ஸ்போர்கள்
(B) Vegetative trophozoite | உடல வடிவங்கள்(அ) டுரோபோசோய்ட்கள்
(C) Merozoite | மீரோசோய்ட்கள்
(D) Schizont | சைசாண்டுகள்
CLICK BUTTON.....
(A) Schistosomes | சிஸ்டோசோம்கள்
(B) Wuchereria | உச்செர்ரியா
(C) Taenia | டினியா
(D) Ascaris | ஆஸ்காரிஸ்
CLICK BUTTON.....
(A) Tetracycline | டெட்ராசைக்ளின்
(B) Ampicillin | ஆம்பிசிலின்
(C) Interferon | இன்டர்பெரான்
(D) Anthramycin | ஆன்ந்த்ராமைசின்
CLICK BUTTON.....
TNPSC - TRB - FREE ONLINE TEST 11 | ZOOLOGY | MICRO BIOLOGY
No comments:
Post a Comment