1. In which prokaryote has voluminous genetical works been made | எந்தப் புரோகேரியாட்டில் அதிக அளவு மரபியல் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
(A) TMV | TMV
(B) Phage | ஃபேஜ்
(C) Escherichia coli | எஸ்செர்சியா கோலை
(D) coliform bacteria | கோலிபார்ம் பாக்டீரியா
2. Who discovered the double helix DNA model | DNA வில் இரண்டு இழைகள் (சங்கிலிகள்) உள்ளன எனக் கண்டறிந்தவர்
(A) G.H. Khorana | H.G. கொரானா
(B) Mendel | மெண்டல்
(C) T.H.Morgan | T.H. மார்கன்
(D) Watson and Crick | வாட்சன் மற்றும் கிரிக்
3. About how many hereditary diseases in human beings had been identified | மனிதனில் எத்தனை மரபுக் குறைபாட்டு நோய்கள் கண்டறியப்பட்டுள்ளன.
(A) more than 300 | 300க்கும் அதிகமான
(B) less than 300 | 300க்கும் குறைவான
(C) about 400 | ஏறக்குறைய 400
(D) about 100| ஏறக்குறைய 100
4. To obtain information about genetic characters in man which of the following helps | மனிதரில் மரபுப் பண்புகளைப் பற்றி அறிய உதவுவது
(A) Biochemical test | உயிர் வேதியியல் சோதனை
(B) Hybridization | கலப்பினம் செய்தல்
(C) Pedigree analysis | சந்ததி வழித் தொடர்
(D) Inbreeding | ஓரினக் கலப்புச் செய்தல்
5. Sickle cell anaemia is due to | சிக்கில் செல் (கதிர் அரிவாள்) இரத்தச் சோகை எதனால் ஏற்படுகிறது.
(A) autosomal gene | உடற்குரோமோசோமில் உள்ள ஜீன்
(B) sex chromosomal gene | பால்குரோமோசோமில் உள்ள ஜீன்
(C) vitamin deficiency | வைட்டமின்களின் குறைபாடு
(D) hormone imbalance | ஹார்மோன்களின் அளவு மாறுபாடு
6. Albinism is due to | அல்பினிசத்திற்கான காரணம்
(A) absence of melanin | மெலானின் இல்லாமை
(B) absence of vitamins | வைட்டமின் இல்லாமை
(C) presence of melanin | மெலானின் இருப்பதினால்
(D) absence of hormone | ஹார்மோன்கள் இல்லாமை
7. Name the human disease due autosomal dominant gene | மனிதனில் உடற்குரோமோசோமில் காணப்படும் ஓங்கு ஜீனினால் ஏற்படும் நோய்
(A) sickle cell anaemia | கதிர் அரிவாள் சோகை
(B) thalasemia | தாலசீமியா
(C) SCID | SCID
(D) huntington’s chorea | அண்டிங்ட்டன் கொரியா
8. Idiogram means | இடியோகிராம் என்றால்
(A) Diagrammatic representation of genes | ஜீன்களை குறிக்கும் படம்
(B) Diagrammatic representation of chromosome | குரோமோசோம்களைக் குறிக்கும் படம்
(C) Graph showing heart defect | இதயத்தின் குறைபாட்டினைக் காணும் வரைபடம்
(D) Electro cardiogram | எலக்ரோ கார்டியோ கிராம்
9. In human chromosome karyotyping the chromosomes 4 and 5 belong to group | குரோமோசோம்கள் 4 மற்றும் 5 (கேரியோடைப்பிங்) குரோமோசோம் தொகுப்பில் எந்தத் தொகுதியில் அமைந்துள்ளன.
(A) A | A
(B) B | B
(C) C | C
(D) D | D
10. What is the name for mobile genetic elements | எவை நடமாடும் மரபுப் பொருள் எனப்படுகிறது
(A) plasmids | பிளாஸ்மிட்கள்
(B) pili | பைலி
(C) barr body | பார் உறுப்பு
(D) transposons | டிரான்ஸ்போசான்கள்
(A) TMV | TMV
(B) Phage | ஃபேஜ்
(C) Escherichia coli | எஸ்செர்சியா கோலை
(D) coliform bacteria | கோலிபார்ம் பாக்டீரியா
CLICK BUTTON.....
(A) G.H. Khorana | H.G. கொரானா
(B) Mendel | மெண்டல்
(C) T.H.Morgan | T.H. மார்கன்
(D) Watson and Crick | வாட்சன் மற்றும் கிரிக்
CLICK BUTTON.....
(A) more than 300 | 300க்கும் அதிகமான
(B) less than 300 | 300க்கும் குறைவான
(C) about 400 | ஏறக்குறைய 400
(D) about 100| ஏறக்குறைய 100
CLICK BUTTON.....
(A) Biochemical test | உயிர் வேதியியல் சோதனை
(B) Hybridization | கலப்பினம் செய்தல்
(C) Pedigree analysis | சந்ததி வழித் தொடர்
(D) Inbreeding | ஓரினக் கலப்புச் செய்தல்
CLICK BUTTON.....
(A) autosomal gene | உடற்குரோமோசோமில் உள்ள ஜீன்
(B) sex chromosomal gene | பால்குரோமோசோமில் உள்ள ஜீன்
(C) vitamin deficiency | வைட்டமின்களின் குறைபாடு
(D) hormone imbalance | ஹார்மோன்களின் அளவு மாறுபாடு
CLICK BUTTON.....
(A) absence of melanin | மெலானின் இல்லாமை
(B) absence of vitamins | வைட்டமின் இல்லாமை
(C) presence of melanin | மெலானின் இருப்பதினால்
(D) absence of hormone | ஹார்மோன்கள் இல்லாமை
CLICK BUTTON.....
(A) sickle cell anaemia | கதிர் அரிவாள் சோகை
(B) thalasemia | தாலசீமியா
(C) SCID | SCID
(D) huntington’s chorea | அண்டிங்ட்டன் கொரியா
CLICK BUTTON.....
(A) Diagrammatic representation of genes | ஜீன்களை குறிக்கும் படம்
(B) Diagrammatic representation of chromosome | குரோமோசோம்களைக் குறிக்கும் படம்
(C) Graph showing heart defect | இதயத்தின் குறைபாட்டினைக் காணும் வரைபடம்
(D) Electro cardiogram | எலக்ரோ கார்டியோ கிராம்
CLICK BUTTON.....
(A) A | A
(B) B | B
(C) C | C
(D) D | D
CLICK BUTTON.....
(A) plasmids | பிளாஸ்மிட்கள்
(B) pili | பைலி
(C) barr body | பார் உறுப்பு
(D) transposons | டிரான்ஸ்போசான்கள்
CLICK BUTTON.....
No comments:
Post a Comment