DEPARTMENTAL MODEL PAPER-2006-BIO-ZOOLOGY
1. According to ICMR, the daily requirement of protein for an average Indian is|ICMR - ன் குறிப்பின்படி ஓர் இந்தியனின் தினசரி புரோட்டீன் தேவை
a) 100 g / day|100 கி/ நாள்
b) 100 g / kg body wt|100 கி/ கிலோ உடல் எடை
c) 1 g / kg body wt. / day|1கி/ கிலோ உடல் எடை/ நாள்
d) 1 g / day|1கி/ நாள்
2. Type II diabetes is due to| இரண்டாம் வகை நீரிழிவு நோய் தோன்றலுக்கான காரணம்
a) non secretion of insulin| இனிசுலின் சுரக்காதிருத்தல்
b) insulin resistance| இனிசுலின் எதிர்ப்பு
c) poor eating| உணவருந்தாமை
d) anaemia| இரத்தச்சோகை
3. Stones formed in the urinary bladder can be disintegrated by a treatment called | சிறுநீரகத்தில் தோன்றும் கற்களை உடைத்து வெளியேற்றும் சிகிச்சையின் பெயர்
a) Lithotripsy| லித்தோடிரிப்சி
b) ECG | இ.சி.ஜி
c) EEG | இ.இ.ஜி
d) CT Scan | சி.டி. தேர்ந்தாராய்தல்
4. Myasthenia gravis is a / an | மயாஸ்தீனிய கிராவிஸ் என்பது ஓர்
a) vitamin deficiency disease | வைட்டமின் குறைபாடு நோய்;
b) infectious disease | தொற்றுநோய்
c) kidney disorder | சிறுநீரகக் குறைபாடு
d) autoimmune disease | சுயதடைகாப்பு நோய்
MARCH - 2006 – BIO-ZOOLOGY
5. The conditiuon of wrinkled and carotinised corneal epithelium is called……|விழிப்படல எபிதீலியம் சுருங்குதலடைந்து கடினப்பட்டு காணப்படும் நிலை இவ்வாறு அழைக்கப்படும்
a) Xerosis | சிரோஸிஸ்
b) Xerophthalmia| சீரோப்தால்மியா
c)Dementia| டிமென்சியா
d) Osteomalacia| ஆஸ்டியோமலேசியா
6. The percentage of oxygen in the inhaled air is…… | உள்ளிழுக்கப்படும் காற்றிலுள்ள ஆக்ஸிஜனின் அளவு ............. சதவீதம் ஆகும்.
a) 79. 00 |79.00
b) 0.04 | 0.04
c)21.00 |21.00
d) 15.70 | 15.70
7. Which part of the brain aids in visual tracking of moving objects| மூளையின் எப்பகுதி அசையும் பொருட்களின் பார்வைப் பாதை?
a) Superior colliculi| மேல் கோலிகுலி
b) inferior colliculi| கீழ் கோலிகுலி
c)Cerebellum| சிறுமூளை
d) primary motor area| முதன்மை இயக்க பகுதி
8.Graves disease is otherwise known as……. | கிரேவின் நோயின் மறுபெயர்
a) Diabetes| நீரிழிவு
b) Thyrotoxicosis| தைரோடாக்ஸிகோஸிஸ்
c) Cretinism| கிரிட்டினிசம்
d) Drawfism| குள்ளத்தன்மை
JUNE – 2006 – BIO-ZOOLOGY
9. The daily secretion of saliva ranges from| தினந்தோறும் சுரக்கப்படும் உமிழ்நீரின் அளவு
a) 1000 - 1500 ml | 1000 -1500 மி.லி
b)1000 - 1700 ml |1000- 1700 மி.லி
c) 1000 - 1800 ml |1000- 1800 மி.லி
d)1000 - 1900 ml |1000-1900 மி.லி
10.The smallest leucocytes are | வெள்ளையணுக்களில் மிகச் சிறியவை
a) Eosinophils | இயோசினாஃபில்கள்
b)Neutrophills | நியூட்ரோஃபில்கள்
c) Lymphocytes | லிம்போசைட்டுகள்
d)Monocytes | மோனோசைட்டுகள்
11. Alzheimer|s disease is associated with | அல்சீமியர் நோய் எதனுடன் தொடர்புடையது?
a)Inflammation of meanings | மூளைஉறைகளில்வீக்கம்
b)bleeding of brain vessels | மூளை இரத்தக்குழாய்களில் கசிவு
c) spinal cord malfunctions | தண்டுவட செயல்குறைபாடு
d)Atrophy of cerebral cortex | பெருமூளைப்புறணிப் பகுதி செயலிழப்பு
12. The persentage of urea in urine is | சிறுநீரில் காணப்படும் யூரியா அளவு.
a) 2 % |2 %
b)2.5 % |2.5 %
c) 2.7 % |2.7 %
d)2.8 % |2.7 %
SEPTEMBER – 2006 – BIO-ZOOLOGY
13.Vitamin A plays an important role in| வைட்டமின் ' A " யின் முக்கிய வேலை
a)Bone growth| எலும்பு வளர்ச்சி
b)Blood clotting| இரத்தம் உறைதல்
c) Visual perception| கண்பார்வை உணர்வு
d)Energy production| ஆற்றல் உற்பத்தி
14.Which one of the following is an autoimmune disease| கீழ்வருவனவற்றுள் எது சுயநோய்த் தடுப்பு அமைப்புக் குறைபாடு நோய்?
a)Myasthenia gravis| மையாஸ்தீனியா கிரேவிஸ்
b)Diabetes| டையாபெட்டிஸ்
c) Stroke| பக்கவாதம்
d)AIDS| எய்ட்ஸ்
15.Stones formed in the urinary bladder can be disintegrated by a treatment called| சிறுநீரக பையில் தோன்றும் கற்களை அகற்ற பயன்படுத்தப்படும் சிகிச்சை முறை
a)Heamodialysis| இரத்த ஊடு பகுப்பு
b)Bypass surgery| மாற்றுப்பாதை அறுவை சிகிச்சை
c) Lithotripsy| லித்தோடிரிப்சி
d) Kidney transplantation| சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை
16.At the termination of menstruation the corpusluteum is converted into a scar tissue called| மாதவிடாய் நிலையின் முடிவில், கார்பஸ் லூட்டியமானது ஒரு வடுவாக மாறும். அந்த வடுவின் பெயர்
a)Corpus callosum| கார்பஸ் கலோசம்
b)Corpus albicans| கார்பஸ் அல்பிகன்ஸ்
c) Corpus striatum| கார்பஸ் ஸ்ட்ரையேட்டம்
d)Endocrine tissue| நாளமில்லா சுரப்பித் திசு
1. According to ICMR, the daily requirement of protein for an average Indian is|ICMR - ன் குறிப்பின்படி ஓர் இந்தியனின் தினசரி புரோட்டீன் தேவை
a) 100 g / day|100 கி/ நாள்
b) 100 g / kg body wt|100 கி/ கிலோ உடல் எடை
c) 1 g / kg body wt. / day|1கி/ கிலோ உடல் எடை/ நாள்
d) 1 g / day|1கி/ நாள்
CLICK BUTTON.....
a) non secretion of insulin| இனிசுலின் சுரக்காதிருத்தல்
b) insulin resistance| இனிசுலின் எதிர்ப்பு
c) poor eating| உணவருந்தாமை
d) anaemia| இரத்தச்சோகை
CLICK BUTTON.....
a) Lithotripsy| லித்தோடிரிப்சி
b) ECG | இ.சி.ஜி
c) EEG | இ.இ.ஜி
d) CT Scan | சி.டி. தேர்ந்தாராய்தல்
CLICK BUTTON.....
a) vitamin deficiency disease | வைட்டமின் குறைபாடு நோய்;
b) infectious disease | தொற்றுநோய்
c) kidney disorder | சிறுநீரகக் குறைபாடு
d) autoimmune disease | சுயதடைகாப்பு நோய்
CLICK BUTTON.....
5. The conditiuon of wrinkled and carotinised corneal epithelium is called……|விழிப்படல எபிதீலியம் சுருங்குதலடைந்து கடினப்பட்டு காணப்படும் நிலை இவ்வாறு அழைக்கப்படும்
a) Xerosis | சிரோஸிஸ்
b) Xerophthalmia| சீரோப்தால்மியா
c)Dementia| டிமென்சியா
d) Osteomalacia| ஆஸ்டியோமலேசியா
CLICK BUTTON.....
a) 79. 00 |79.00
b) 0.04 | 0.04
c)21.00 |21.00
d) 15.70 | 15.70
CLICK BUTTON.....
a) Superior colliculi| மேல் கோலிகுலி
b) inferior colliculi| கீழ் கோலிகுலி
c)Cerebellum| சிறுமூளை
d) primary motor area| முதன்மை இயக்க பகுதி
CLICK BUTTON.....
a) Diabetes| நீரிழிவு
b) Thyrotoxicosis| தைரோடாக்ஸிகோஸிஸ்
c) Cretinism| கிரிட்டினிசம்
d) Drawfism| குள்ளத்தன்மை
CLICK BUTTON.....
9. The daily secretion of saliva ranges from| தினந்தோறும் சுரக்கப்படும் உமிழ்நீரின் அளவு
a) 1000 - 1500 ml | 1000 -1500 மி.லி
b)1000 - 1700 ml |1000- 1700 மி.லி
c) 1000 - 1800 ml |1000- 1800 மி.லி
d)1000 - 1900 ml |1000-1900 மி.லி
CLICK BUTTON.....
a) Eosinophils | இயோசினாஃபில்கள்
b)Neutrophills | நியூட்ரோஃபில்கள்
c) Lymphocytes | லிம்போசைட்டுகள்
d)Monocytes | மோனோசைட்டுகள்
CLICK BUTTON.....
a)Inflammation of meanings | மூளைஉறைகளில்வீக்கம்
b)bleeding of brain vessels | மூளை இரத்தக்குழாய்களில் கசிவு
c) spinal cord malfunctions | தண்டுவட செயல்குறைபாடு
d)Atrophy of cerebral cortex | பெருமூளைப்புறணிப் பகுதி செயலிழப்பு
12. The persentage of urea in urine is | சிறுநீரில் காணப்படும் யூரியா அளவு.
a) 2 % |2 %
b)2.5 % |2.5 %
c) 2.7 % |2.7 %
d)2.8 % |2.7 %
CLICK BUTTON.....
13.Vitamin A plays an important role in| வைட்டமின் ' A " யின் முக்கிய வேலை
a)Bone growth| எலும்பு வளர்ச்சி
b)Blood clotting| இரத்தம் உறைதல்
c) Visual perception| கண்பார்வை உணர்வு
d)Energy production| ஆற்றல் உற்பத்தி
CLICK BUTTON.....
a)Myasthenia gravis| மையாஸ்தீனியா கிரேவிஸ்
b)Diabetes| டையாபெட்டிஸ்
c) Stroke| பக்கவாதம்
d)AIDS| எய்ட்ஸ்
CLICK BUTTON.....
a)Heamodialysis| இரத்த ஊடு பகுப்பு
b)Bypass surgery| மாற்றுப்பாதை அறுவை சிகிச்சை
c) Lithotripsy| லித்தோடிரிப்சி
d) Kidney transplantation| சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை
CLICK BUTTON.....
a)Corpus callosum| கார்பஸ் கலோசம்
b)Corpus albicans| கார்பஸ் அல்பிகன்ஸ்
c) Corpus striatum| கார்பஸ் ஸ்ட்ரையேட்டம்
d)Endocrine tissue| நாளமில்லா சுரப்பித் திசு
CLICK BUTTON.....
Sarkari Naukri Daily is Top Sarkari Jobs Portal For Banking, Railway Naukari, Public Sector, Research Sarkari Naukri 2018 2019 in India
ReplyDelete