Kalvisolai Online Test | Onlinetest.Kalvisolai.Com | கல்விச்சோலை

TNPSC - TRB - FREE ONLINE TEST 48 | ZOOLOGY | HUMAN PHYSIOLOGY

MARCH – 2010 – BIO-ZOOLOGY

1. The soluble plasma protein fibrinogen is converted to insoluble protein fibrin by | ஃபைபிரியோஜன் என்னும் புரோட்டீன் கரையா புரோட்டீனாகிய ஃபைபிரின் எனும் பொருளாக மாறுவதற்கு தேவைப்படும் என்சைம்.

a) Prothrombin | புரோதுரோம்பின்
b) Thrombin | துரோம்பின்
c) Prothrombinase | புரோதுரோம்பினேஸ்
d) Thrombokinase | துரோம்போ கைனேஸ்

CLICK BUTTON.....


ANSWER : b) Thrombin | துரோம்பின்
2. The device used to record the electrical activity | மூளையின் மின்னோட்ட அலைவுகளை பதிவு செய்ய உதவும் கருவி.

a) Electrocadiogram | எலக்ட்ரோ கார்டியோகிராம்
b) Electro-encephalogram | எலக்ட்ரோ என்செஃபலோகிராம்
c) Echo-cardiogram | எக்கோ கார்டியோகிராம்
d) Endoscopy | என்டோஸ்கோப்பி

CLICK BUTTON.....


ANSWER : b) Electro-encephalogram | எலக்ட்ரோ என்செஃபலோகிராம்
3. Urea biosynthesis takes place in | யூரியாவை உருவாக்கும் இடம்

a) blood | இரத்தம்
b) Liver | கல்லீரல்
c) cerebrospinal fluid | மூளைத்தண்டுவடத் திரவம்
d) kidney | சிறுநீரகம்

CLICK BUTTON.....


ANSWER : b) Liver | கல்லீரல்
4. Which arthritis is characterized by the deposition of sodium urate crystals on the articular cartilage, synovial membrane and in the periarticular tissues? | சோடியம் யூரேட் படிகங்கள் மூட்டுகளின் குருத்தெலும்புப் பகுதியிலும், அதைச் சுற்றியுள்ள திசுக்களிலும், சைனோவியல் உறையின் மீதும் படிவதால் தோன்றும் மூட்டுவலி
a) Infective arthritis | தொற்று மூட்டுவலி
b) Osteoarthritis | ஆஸ்டியோ மூட்டு வலி
c) Rheumatic arthritis | ருமாட்டிக் மூட்டுவலி
d) Metabolic arthritis | வளர்சிதை மாற்றக் குறைபாடு

CLICK BUTTON.....


ANSWER : d) Metabolic arthritis | வளர்சிதை மாற்றக் குறைபாடு
JUNE – 2010 – BIO-ZOOLOGY

5. The mineral necessary for blood clotting is | இரத்தம் உறைதலுக்குத் தேவையான தனிமம்

a) sodium | சோடியம்
b) iodine | அயோடின்
c) Calcium | கால்சியம்
d) Potassium | பொட்டாசியம்

CLICK BUTTON.....


ANSWER : c) Calcium | கால்சியம்
6. Increased ocular pressure causes | கண்ணிற்குள் உள்ள திரவ அழுத்தம் அதிகரிப்பதால் ஏற்படும் நோய்

a) Myopia | மையோபியா
b) Stye | கண்கட்டி
c) Conjunctivitis | கன்ஜக்டிவிடிஸ்
d) Glaucoma | கிளாக்கோமா

CLICK BUTTON.....


ANSWER : d) Glaucoma | கிளாக்கோமா
7. Number of ATP molecules spent to convert ammonia to urea is | அமோனியாவை ய+ரியாவாக மாற்றத் தேவைப்படும் ATP மூலக்கூறுகளின் எண்ணிக்கை
a) four | நான்கு
b) two | இரண்டு
c) three | மூன்று
d) one | ஒன்று

CLICK BUTTON.....


ANSWER : c) three | மூன்று
8. Corpus luteum secretes | கார்பஸ் லூட்டியம் சுரக்கும் ஹார்மோன்

a) Testosterone | டெஸ்டோஸ்டீரான்
b) Aldosterone | ஆல்டோஸ்டீரான்
c) Progesterone | புரோஜெஸ்ட்ரான்
d) Insulin | இன்சுலின்

CLICK BUTTON.....


ANSWER : c) Progesterone | புரோஜெஸ்ட்ரான்
SEPTEMBER – 2010 – BIO-ZOOLOGY

9. What is called the ability of the human eyes to focus objects at varying distance? | தூரத்திற்கேற்றவாறு தாமே குவிதன்மையே மாற்றியமைத்துக் கொள்ளும் மனித விழியின் தன்மைக்கு என்ன பெயர்?

a) photopic vision | போட்டோபிக் பார்வை
b) scotopic vision | ஸ்காட்டோபிக் பார்வை
c) Accommodation | விழியின் ஏற்பமைவு
d) Astigmatism | அஸ்டிக்மேட்டிசம்

CLICK BUTTON.....


ANSWER : c) Accommodation | விழியின் ஏற்பமைவு
10. Which one refers to the largest part of diencephalon | இது டயன்செபலானின் பெரும்பகுதியாகும்.

a) Cerebrum | பெருமூளை
b) Cerebral cortex | பெருமூளையின் புறணி
c) Hypothalamus | ஹைபோதலாமஸ்
d) Thalamus | தலாமஸ்

CLICK BUTTON.....


ANSWER : d) Thalamus | தலாமஸ்
11. The acinus of thyroid gland is lined by | அசினஸ் என்றழைக்கப்படும் தைராய்டு பாலிக்கிள்களின் ஓரத்தில் அமைந்துள்ள செல்கள்

a) germinal epithelial cells | இனச்செல் எப்பிதீலியல் செல்
b) squamous epithelial cells | அடுக்கு எப்பிதீலியல் செல்கள்
c) myoepithelial cells | மையோ எப்பிதீலியல் செல்கள்
d) glandular cubical epithelial cells | கனசதுர எப்பிதீலிய சுரப்பு செல்கள்

CLICK BUTTON.....


ANSWER : d) glandular cubical epithelial cells | கனசதுர எப்பிதீலிய சுரப்பு செல்கள்
12. The amino acid which is necessary for the synthesis | மெலானின் உற்பத்திக்குத் தேவைப்படும் அமினோ அமிலம்

a) Valine | வாலின்
b) Threonine | திரியோனின்
c) Tyrosine | டைரோசின்
d) Methionine | மீதியோனின்

CLICK BUTTON.....


ANSWER : c) Tyrosine | டைரோசின்

What's App share  | Telegram Share

Share:

No comments:

Post a Comment


RECENT POSTS 2024


Get Latest Updates: Follow Us On WhatsApp

Popular Posts

Labels

Contact Form

Name

Email *

Message *

பதிப்புரிமை © 2009-2021 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. Powered by Blogger.

Blog Archive

Recent Posts

Pages