Kalvisolai Online Test | Onlinetest.Kalvisolai.Com | கல்விச்சோலை

TNPSC - TRB - FREE ONLINE TEST 40 | HISTORY

1. ரக்திகா என்பது
அ. பண்டைய இந்தியாவின் கலைப் பிரிவு
ஆ. பண்டைய இந்தியாவின் ஓவியப் பிரிவு
இ. பண்டைய இந்தியாவின் எடை முறை
ஈ. இவை எதுவும் சரியல்ல

CLICK BUTTON.....


ANSWER : இ. பண்டைய இந்தியாவின் எடை முறை
2. கல்ஹானா என்பவர் எழுதிய ராஜதரங்கிணி என்னும் புத்தகம் எதைப் பற்றியது?
அ. மாவீரர் சிவாஜி பற்றியது
ஆ. காஷ்மீரின் வரலாற்றைப் பற்றியது
இ. நமது வேதங்களைப் பற்றியது
ஈ. இவை அனைத்துமே சரி

CLICK BUTTON.....


ANSWER : ஆ. காஷ்மீரின் வரலாற்றைப் பற்றியது
3. களப்பிரர்கள் காலத்தில் தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட மொழி
அ. சமஸ்கிருதம்
ஆ. பிராக்கிருதம்
இ. தெலுங்கு
ஈ. இவை அனைத்தும்

CLICK BUTTON.....


ANSWER : ஆ. பிராக்கிருதம்
4. கஜுராகோ விஷ்ணு கோயிலைக் கட்டியவர்
அ. தாங்கர்
ஆ. கீர்த்திவர்மன்
இ. யசோதவர்மன்
ஈ. உபேந்திரர்

CLICK BUTTON.....


ANSWER : ஆ. கீர்த்திவர்மன்
5. கற்கால மனிதன் முதலில் கற்றுக் கொண்டதாக கருதப்படுவது
அ. தீயினை உருவாக்க
ஆ. விலங்குகளை வளர்க்க
இ. சக்கரங்களை செய்ய
ஈ. தானியங்களை வளர்க்க

CLICK BUTTON.....


ANSWER : அ. தீயினை உருவாக்க
6. புத்த சமயத்தின் அடிப்படை கொள்கை
அ. தியானம்
ஆ. அறியாமை அகற்றுதல்
இ. நோம்பு
ஈ. திருடாமை

CLICK BUTTON.....


ANSWER : ஆ. அறியாமை அகற்றுதல்
7. மௌரியர் காலத்தின் மிக உயர்ந்த நீதிமன்றமான அரசமன்றத்தின் அமைவிடம்
அ. கபில வஸ்து
ஆ. சாரநாத்
இ. கோசலம்
ஈ. பாடலிபுத்திரம்

CLICK BUTTON.....


ANSWER : ஈ. பாடலிபுத்திரம்
8. ஹர்ஷ சரிதம் எழுதியவர்
அ. ஹர்ஷர்
ஆ. பாணர்
இ. ஹரிசேனர்
ஈ. தர்மபாலர்

CLICK BUTTON.....


ANSWER : ஆ. பாணர்
9. சரக சமிதம் என்பது
அ. வானவியல் நூல்
ஆ. புத்த இலக்கியம்
இ. மருத்துவ நூல்
ஈ. கணித நூல்

CLICK BUTTON.....


ANSWER : இ. மருத்துவ நூல்
10. நான்காம் புத்த சமய மாநாடு கூட்டப்பட்ட இடம்
அ. குந்தல்வனம்
ஆ. பெஷாவர்
இ. கனிஷ்கபுரம்
ஈ. கோட்டான்

CLICK BUTTON.....


ANSWER : அ. குந்தல்வனம்

What's App share  | Telegram Share

Share:

No comments:

Post a Comment


RECENT POSTS 2024


Get Latest Updates: Follow Us On WhatsApp

Popular Posts

Labels

Contact Form

Name

Email *

Message *

பதிப்புரிமை © 2009-2021 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. Powered by Blogger.

Blog Archive

Recent Posts

Pages