Kalvisolai Online Test | Onlinetest.Kalvisolai.Com | கல்விச்சோலை

TNPSC - TRB - FREE ONLINE TEST 37 | HISTORY

1. இரண்டாம் கர்நாடக போரின் முடிவில் கீழ்க்கண்ட ஒப்பந்தம் கையெழுத்தாயிற்று.
அ. அய்-லா-சாப்பேல் உடன்படிக்கை
ஆ. பாண்டிச்சேரி உடன்படிக்கை
இ. பாரிசு உடன்படிக்கை
ஈ. வட சர்க்கார் உடன்படிக்கை

CLICK BUTTON.....


ANSWER : ஆ. பாண்டிச்சேரி உடன்படிக்கை
2. கனிஷ்கரின் தலைநகர்
அ. காஷ்கர்
ஆ. யார்கண்டு
இ. பெஷாவர்
ஈ. எதுவுமில்லை

CLICK BUTTON.....


ANSWER : இ. பெஷாவர்
3. பொருத்துக:
I . கன்வ வம்சம் - 1. காட்பீசஸ்
II. சுங்க வம்சம் - 2. காரவேலர்
III. கலிங்க வம்சம் - 3. வசுதேவர்
IV. குஷான வம்சம் - 4. புஷ்ய மித்ரம்
அ. I-3 II-4 III-1 IV-2
ஆ. I-4 II-3 III-1 IV-2
இ. I-3 II-4 III-2 IV-1
ஈ. I-4 II-3 III-2 IV-1

CLICK BUTTON.....


ANSWER : இ. I-3 II-4 III-2 IV-1
4. பாண்டியர்களின் ஓவியக்கலை வளர்ச்சியை பறைசாற்றுவது
அ. மதுரை
ஆ. தொண்டி
இ. சித்தன்னவாசல்
ஈ. மானமாமலை

CLICK BUTTON.....


ANSWER : இ. சித்தன்னவாசல்
5. நாளந்தா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக இருந்தவர்
அ. ஹரிதத்தர்
ஆ. ஜெயசேனர்
இ. தர்மபாலர்
ஈ. எவருமில்லை

CLICK BUTTON.....


ANSWER : இ. தர்மபாலர்
6. குஷானர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள்
அ. கிரேக்கம்
ஆ. பாரசீகம்
இ. இந்தியா
ஈ. சீனா

CLICK BUTTON.....


ANSWER : ஈ. சீனா
7. தக்கர்களை ஒடுக்கிய ஆங்கிலேய ஆளுநர்?
அ. வில்லியம் பெண்டிங்
ஆ. காரன் வாலிஸ்
இ. வாரன் ஹேஸ்டிங்ஸ்
ஈ. டல்கௌசி

CLICK BUTTON.....


ANSWER : அ. வில்லியம் பெண்டிங்
8. புத்த தத்தர்' யாருடைய காலத்தில் வாழ்ந்தார்
அ. கரிகாலன்
ஆ. இளஞ்சேரலாதன்
இ. அச்சுத களப்பாளன்
ஈ. தலையாலங்கானத்து செருவென்ற நெடுஞ்செழியன்

CLICK BUTTON.....


ANSWER : இ. அச்சுத களப்பாளன்
9. சோழர்களைப் பற்றி ஆய்வு செய்து எழுதியுள்ள வெனிசு வரலாற்று ஆசிரியர்
அ. அல்பருனி
ஆ. மார்க்கோ போலோ
இ. டாக்டர் ஜோன்ஸ் வில்லியம்
ஈ. இபன்படூடா

CLICK BUTTON.....


ANSWER : ஆ. மார்க்கோ போலோ
10. சமுத்திர குப்தனால் சிறை பிடிக்கப்பட்ட பல்லவ அரசன்
அ. பரமேஸ்வரவர்மன்
ஆ. விஷ்ணுகோபன்
இ. சிம்ம விஷ்ணு
ஈ. எவருமில்லை

CLICK BUTTON.....


ANSWER : ஆ. விஷ்ணுகோபன்

What's App share  | Telegram Share

Share:

No comments:

Post a Comment


RECENT POSTS 2024


Get Latest Updates: Follow Us On WhatsApp

Popular Posts

Labels

Contact Form

Name

Email *

Message *

பதிப்புரிமை © 2009-2021 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. Powered by Blogger.

Blog Archive

Recent Posts

Pages