Kalvisolai Online Test | Onlinetest.Kalvisolai.Com | கல்விச்சோலை

TNPSC - TRB - FREE ONLINE TEST 45 | ZOOLOGY | MODERN GENETICS

DEPARTMENTAL MODEL PAPER-2006 – BIO-ZOOLOGY

1. The term superbugs refers to | மரபணுப் பொறியியல் superbugs எனக் குறிப்பிடப்படும் உயிரிகள்

a. Arthropods | கணுக்காலிகள்
b. Insects| பூச்சிகள்
c. Beetles| வண்டுகள்
d. Genetically engineered bacteria| மரபணுப் பொறியியலால் மாறுதல் பெற்ற பாக்டீரியங்கள்

CLICK BUTTON.....


ANSWER : d. Genetically engineered bacteria| மரபணுப் பொறியியலால் மாறுதல் பெற்ற பாக்டீரியங்கள்
2. ‘Protein data banks’ are storehouses for | புரத தரவுப் புலங்களில் சேமிக்கப்படுவது

a. storage of various types of proteins| பலவகைப் புரதங்கள்
b. information related to three dimensional structure of proteins| புரதங்களின் வடிவம் பற்றிய செய்திகள்
c. cryopreservation of proteins | புரதங்களின் குளிர் பாதுகாப்பு
d. base pairing sequences | உப்பு மூலங்களின் இணைவு வரிசைகள்

CLICK BUTTON.....


ANSWER : b. information related to three dimensional structure of proteins| புரதங்களின் வடிவம் பற்றிய செய்திகள்
MARCH - 2006 – BIO-ZOOLOGY

3. The fertilized eggs are selected for the transfer of | கரு முட்டைகள் கீழ்க்காணும் எம்மாற்றத்திற்கு உட்படுத்த தேர்ந்தெடுக்கப்படுகிறது?

a) whole nuclei| முழு உட்கரு மாற்றம்
b) whole chromosome| குரோமோசோம்கள் மாற்றம்
c) DNA segment| DNA பகுதி மாற்றம்
d) some genes to cultured cells| வளர்ப்பு செல் ஜீன்களின் மாற்றம்

CLICK BUTTON.....


ANSWER : a) whole nuclei| முழு உட்கரு மாற்றம்
4. The persons suffering from sickle cell anaemia but survive have the genotype| கதிர்அரிவாள் சோகை நோயால் பாதிக்கப்பட்டு தாங்கியாக உயிருடன் வாழ்பவரது ஜீன் அமைப்பு

a) HBs Hbs| HBsHbs
b) HBA Hbs| HBAHbs
c) HBA HbA| HBAHbA
d) Hb Hb| Hb Hb

CLICK BUTTON.....


ANSWER : a) HBsHbs| HBsHbs
JUNE – 2006 – BIO-ZOOLOGY

5. The chromosome 6 to 12 that belongs to the group classified by karyotyping in man is | மனிதனில், குரோமோசோம்கள் 6 முதல் 12 வரை, எந்த குரோமோசோம் தொகுதியில் உள்ளன?

a) D | D
b) C | C
c) A | A
d) B | B

CLICK BUTTON.....


ANSWER : b) C | C
6. Proteins are linear chain molecules made up of units called | புரதங்களின் நீளமான சங்கிலி எந்த மூலக்கூறு அலகால் ஆக்கப் பெற்றுள்ளது?

a) fatty acids | கொழுப்பு அமிலங்கள்
b)citric acids | சிட்ரிக் அமிலங்கள்
c) amino acids | அமினோ அமிலங்கள்
d)nitric acids | நைட்ரிக அமிலங்கள்

CLICK BUTTON.....


ANSWER : c) amino acids | அமினோ அமிலங்கள்
SEPTEMBER – 2006 – BIO-ZOOLOGY

7.The human hereditary disease caused due to defective autosomal dominant gene is| மனிதனில் உடற் குரோமோசோமில் காணப்படும் ஒங்கு ஜீனால் ஏற்படும் நோய்

a)Sickle cell anaemia| கதிர் அரிவாள் சோகை நோய்
b)Thalassemia| தாலசீமியா
c) Huntington|s chorea| அண்டிங்டன் கொரியா
d)SCID| SCID

CLICK BUTTON.....


ANSWER : c) Huntington|s chorea| அண்டிங்டன் கொரியா
8.Dr. Ian Wilmut has produced a cloned sheep called Dolly by the method of| டாக்டர் அயான் வில்மட், டாலி என்ற செம்மறி ஆட்டக் குட்டியை குளோனிங் அடிப்படையில் உருவாக்கிய முறை

a)nuclear transplantation| உட்கரு மாற்றிப் பொருத்தல்
b)cytoplasmic transplantation| சைட்டோபிளாசத்தை மாற்றி அமைத்தல் முறை
c) surface impoundments| குரோமோசோம்களை மாற்றி அமைத்தல் முறை
d) incineration| உறுப்புகளை மாற்றி அமைத்தல்

CLICK BUTTON.....


ANSWER : a)nuclear transplantation| உட்கரு மாற்றிப் பொருத்தல்
MARCH – 2007 – BIO-ZOOLOGY

9. Y chromosome belongs to | Y குரோமோசோம் அடங்கியுள்ள தொகுதி

a) Group A | தொகுதி A
b) Group D | தொகுதி D
c) Group C | தொகுதி C
d) Group G| தொகுதி G

CLICK BUTTON.....


ANSWER : d) Group G| தொகுதி G
10. Albinism is due to | அல்பினிசத்திற்கான காரணம்

a) absence of melanin | மெலானின் இல்லாமை
b) absence of vitamins | வைட்டமின் இல்லாமை
c) presence of melanin | மெலானின் இருப்பதால்
d) absence of hormones | ஹார்மோன்கள் இல்லாமை

CLICK BUTTON.....


ANSWER : a) absence of melanin | மெலானின் இல்லாமை
JUNE – 2007 – BIO-ZOOLOGY

11. The genome of an organism can be split up into different sized molecules by technique called| இது ஓர் உயிரியின் ஜீனோமினை பல்வேறு அளவிலான மூலக்கூறுகளாக பிரிக்க இயலும் மின்னூட்டப் பிரிதல் செய்முறையாகும்

a) Chromatography | குரோமேட்டோகிராபி
b) Electrophoresis | எலக்ட்ரோபோரோசிஸ்
c) Electrolysis | எலக்ட்ராலிசிஸ்
d) Electron Transport | எலக்ட்ரான் டிரான்ஸ்போர்ட்

CLICK BUTTON.....


ANSWER : b) Electrophoresis | எலக்ட்ரோபோரோசிஸ்
12. Which of the following structures of protein is stored in protein data-bank? | புரத வங்கியில் புரதத்தின் எந்த அமைப்பு சேமித்து வைக்கப்பட்டுள்ளது?

a) Simple structure | சாதாரண அமைப்பு
b) Two-dimensional structure | இரு பரிமாண அமைப்பு
c) Poly-dimensional structure | பல பரிமாண அமைப்பு
d) Three-dimensional structure | முப்பரிமாண அமைப்பு

CLICK BUTTON.....


ANSWER : d) Three-dimensional structure | முப்பரிமாண அமைப்பு
SEPTEMBER – 2007 – BIO-ZOOLOGY

13. Name the human diseases due to autosomal dominant gene | மனிதனில் உடற்குரோமோசோமில் காணப்படும் ஓங்கு ஜீனினால் ஏற்படும் நோய்

a) Sickle cell anaemia | கதிர் அரிவாள் சோகை
b) Thalassemia | தாலசீமியா
c) SCID | SCID
d) Huntington|s chorea | அண்டிங்ட்டன் கொரியா

CLICK BUTTON.....


ANSWER : d) Huntington|s chorea | அண்டிங்ட்டன் கொரியா
14. The term ‘super bugs’ refers to | மரபணுப் பொறியியலில் ‘super bugs’ எனக் குறிப்பிடப்படும் உயிரிகள்

a) arthropods | கணுக்காலிகள்
b) insects | பூச்சிகள்
c) beetles | வண்டுகள்
d) genetically engineered bacteria | மரபுப் பொறியியல் பாக்டீரியங்கள்

CLICK BUTTON.....


ANSWER : d) genetically engineered bacteria | மரபுப் பொறியியல் பாக்டீரியங்கள்
MARCH – 2008 – BIO-ZOOLOGY

15. The chromosomes 4 and 5 belong to the group classified by karyotyping | குரோமோசோம்கள் 4 மற்றும் 5 குரோமோசோம் தொகுப்பின் (கேரியோடைப்பிங்) எந்தத் தொகுதியில் அமைந்துள்ளன?

a) A | A
b) B | B
c) C | C
d) D| D

CLICK BUTTON.....


ANSWER : b) B | B
16. In proteomics, the amino acid sequences are read by | புரோட்டியோமிக்ஸ் எனப்படும் புரத செய்தியியலில் அமினோ அமில வரிசையமைப்பை வாசிப்பது

a) Haemocytometer | ஹீமோசைட்டோ மீட்டர்
b) Glucometer | குளுக்கோ மீட்டர்
c) Thermometer | தெர்மோ மீட்டர்
d) Sequenators | சீகோனேட்டர்

CLICK BUTTON.....


ANSWER : d) Sequenators | சீகோனேட்டர்
JUNE – 2008 – BIO-ZOOLOGY
17. The X chromosome that belongs to the group classified by karyotyping in man is | குரோமோசோம் (கேரியோடைப்பிங்) மனித குரோமோசோம் தொகுப்பில் எந்தத் தொகுதியில் அமைந்துள்ளது?
a) Group C | தொகுதி C
b) Group B | தொகுதி B
c) Group A | தொகுதி A
d) Group D | தொகுதி D

CLICK BUTTON.....


ANSWER : a) Group C | தொகுதி C
18. Bubble Boy syndrome is also called | குமிழ் சிறுவன் சின்ட்ரோம் என்றும் அழைக்கப்படுவது
a) BLAST | BLAST
b) HGP | HGP
c) SCID | SCID
d) AIDS | AIDS

CLICK BUTTON.....


ANSWER : c) SCID | SCID
SEPTEMBER – 2008 – BIO-ZOOLOGY

19. X-chromosome is present in | X குரோமோசோம் காணப்படும் குரோமோசோம் தொகுதி

a) Group - C | தொகுதி - C
b) Group - D | தொகுதி - D
c) Group - E | தொகுதி - E
d) Group -G | தொகுதி - G

CLICK BUTTON.....


ANSWER : a) Group - C | தொகுதி - C
20. During the electrophoresis the DNA particles migrate towards the | எலக்ட்ரோபோரெஸிஸ் போது டி.என்.ஏ மூலக்கூறுகளை ஈர்ப்பவை

a) Positive pole | நேர்மின் முனை
b) negative Pole | எதிர்மின் முனை
c) Both pole| இருமின் முனையும்
d) neutral pole | சம நிலை முனை

CLICK BUTTON.....


ANSWER : a) Positive pole | நேர்மின் முனை
MARCH – 2009 – BIO-ZOOLOGY

21. Which one of the following is an erythroblastic anaemia? | கீழ்வருவனவற்றுள் எது எரித்ரோ பிளாஸ்டிக் அனீமியா

a) Hepatomegaly | ஹெப்பட்டோ மெகலி
b) Sickle cell anaemia | கதிர் அரிவாள் இரத்த சோகை
c) Thalassemia | தலாசீமியா
d) Albinism | அல்பினிசம்

CLICK BUTTON.....


ANSWER : b) Sickle cell anaemia | கதிர் அரிவாள் இரத்த சோகை
22. The chromosomes of 19 and 20 represent as | எத்தொகுதியில்19 மற்றும் 20-வது ஜோடி குரோமோசோம்கள் உள்ளன?

a) Group C | தொகுதி -C
b) Group E | தொகுதி - E
c) Group F | தொகுதி - F
d) Group G | தொகுதி – G

CLICK BUTTON.....


ANSWER : c) Group F | தொகுதி - F
JUNE – 2009 – BIO-ZOOLOGY

23. The term “super bugs" refers to | சூப்பர் பக்குகள் என்பவை

a) arthropods | கணுக்காலிகள்
b) insects | பூச்சிகள்
c) beetles | வண்டுகள்
d) genetically engineered bacteria | மரபுப் பொறியியல் பாக்டீரியங்கள்

CLICK BUTTON.....


ANSWER : d) genetically engineered bacteria | மரபுப் பொறியியல் பாக்டீரியங்கள்
24. Bubble boy syndrome is a |'குமிழ் சிறுவன் சின்ட்ரோம்" என அழைக்கப்படும் நோய்

a) severe combined immuno deficiency disease | தீவிர ஒருங்கிணைந்த தடைகாப்புக் குறைவு நோய்
b) sickle cell anaemia | சிக்கிள் செல் அனிமீயா
c) thrombosis | இரத்தக் கட்டி
d) malaria | மலேரியா

CLICK BUTTON.....


ANSWER : a) severe combined immuno deficiency disease | தீவிர ஒருங்கிணைந்த தடைகாப்புக் குறைவு நோய்
SEPTEMBER – 2009 – BIO-ZOOLOGY

25. The autosomal dominant gene causes | மனிதனின் உடற்குரோமோசோமில் காணப்படும் ஒரு ஒங்கு ஜீனினால் ஏற்படும் நோய்

a) Sickle cell anaemia | கதிர் அரிவாள் சோகை
b) Thalassemia | தாலசீமியா
c) Agamaglobulinemia | எகாமா குளோபுலினிமியா
d) Huntington|s chorea | ஹண்டிங்க்டன் கொரியா

CLICK BUTTON.....


ANSWER : d) Huntington|s chorea | ஹண்டிங்க்டன் கொரியா
26. The cloned sheep was produced by | செம்மறி ஆட்டுக்குட்டியை குளோனிங் முறைப்படி உருவாக்கியவர்

a) Barbara Meclintock | பார்பரா மக்களின் டோக்
b) Ian wilmut | அயான் வில்மட்
c) Herbert Bayer | ஹெர்பர்ட் பேயர்
d) R. Briggs | ஆர். பிரிக்ஸ்

CLICK BUTTON.....


ANSWER : b) Ian wilmut | அயான் வில்மட்
MARCH – 2010 – BIO-ZOOLOGY

27. Which one of the following genetic diseases mostly affects boys? | பின்வருவனவற்றுள் எந்த மரபியல் நோய் பெரும்பாலும் சிறுவர்களில் காணப்படும்

a) Albinism | அல்பினிசம்
b) Agammaglobulinemia | எகாமாகுளோபுலினிமியா
c) Thalassemia | தலாசீமியா
d) Huntington|s chorea | அண்டிங்டன் கொரியா

CLICK BUTTON.....


ANSWER : b) Agammaglobulinemia | எகாமாகுளோபுலினிமியா
28. For the transfer of whole nuclei, the cells are treated with …………. to enucleate. | முழு உட்கருவையும் மாற்றுவதில் செல்கள் ..... எனும் வேதிப் பொருளுக்கு உட்படுத்தப்படடு உட்கரு நீக்கம் செய்யப்படுகின்றன.

a) Polythylene glycol| பாலி எத்திலின் கிளைக்கால்
b) dinitrophenol | டை நைட்ரோபீனால்
c) Cytochalasin B | சைட்டோசெலாசின் B
d) colchicine| கால்கிசின்

CLICK BUTTON.....


ANSWER : c) Cytochalasin B | சைட்டோசெலாசின் B
JUNE – 2010 – BIO-ZOOLOGY

29. In man choromosome Y belongs to | மனிதரில் Y குரோமோசோம் இத்தொகுதியைச் சார்ந்தது

a) Group A | தொகுதி A
b) Group G | தொகுதி G
c) Group B தொகுதி B
d) Group F | தொகுதி F

CLICK BUTTON.....


ANSWER : b) Group G | தொகுதி G
30. In Huntington’s chorea the defective gene is located on the chromosome. | ஹண்டிங்டன் கொரியா நோய்க்குக் காரணமான ஜீன் அமைந்துள்ள குரோமோசோம்.

a) 4 | நான்காவது
b) 20 | இருபதாவது
c) 8 | எட்டாவது
d) 6 | ஆறாவது

CLICK BUTTON.....


ANSWER : a) 4 | நான்காவது
SEPTEMBER – 2010 – BIO-ZOOLOGY

31. What is the name of mobile genetic element? | நடமாடும் மரபுப்பொருள் என அழைக்கப்படுவது எது?

a) Plasmid | பிளாஸ்மிட்
b) Pili | பிலி
c) Barr body | பார்பாடிகள்
d) Transposons | டிரான்ஸ்போசான்கள்

CLICK BUTTON.....


ANSWER : d) Transposons | டிரான்ஸ்போசான்கள்
32. One of the reasons for the manifestation of genetic diseases in human is | மனிதனில் ஏற்படும் பாரம்பரிய நோய்கள் உருவாவதற்கு இதுவும் ஒரு காரணம்

a) Gene cloning | ஜீன் குளோனிங்
b) Gene therapy | ஜீன் சிகிச்சை
c) Gene mutation | ஜீன் திடிர்மாற்றம்
d) Pedigree analysis | சந்ததி வழி தொடர்பு

CLICK BUTTON.....


ANSWER : c) Gene mutation | ஜீன் திடிர்மாற்றம்
MARCH – 2011 – BIO-ZOOLOGY

33. In human chromosome karyotyping the chromosomes X and Y belong to groups | மனித குரோமோசோம் தொகுப்பு வரைப்படத்தில் குரோமோசோம்கள் X மற்றும் Y அமைந்துள்ள தொகுதிகள் முறையே

a) B and C | பி மற்றும் சி
b) C and D | சி மற்றும் டி
c) C and G | சி மற்றும் ஜி
d) G and D | ஜி மற்றும் டி

CLICK BUTTON.....


ANSWER : c) C and G | சி மற்றும் ஜி
34. The enzyme necessary to convert DOPA into melanin in the melanocytes is | மெலனோசைட் செல்களில் DOPA என்னும் பொருள் மெலனினாக மாறுவதற்கு உதவும் என்சைம்

a) Amylase | அமைலேஸ்
b) Tyrosinase | டைரோசினேஸ்
c) Gamma globulin | காமா குளோபுலின்
d) Adenine deaminase | அடினைன் -டி-அமினேஸ்

CLICK BUTTON.....


ANSWER : b) Tyrosinase | டைரோசினேஸ்
JUNE – 2011 – BIO-ZOOLOGY

35. The human disease due to autosomal dominant gene is | மனிதரில் உடற்குரோமோசோமில் காணப்படும் ஓங்கு ஜீனால் ஏற்படும் நோய்

a) Sickle cell anaemia | கதிர் அரிவாள் சோகை
b) Thalassemia | தலாசீமியா
c) SCID | SCID
d) Huntington’s chorea | அண்டிங்டன் கொரியா

CLICK BUTTON.....


ANSWER : d) Huntington’s chorea | அண்டிங்டன் கொரியா
36. In human chromosome karyotyping the X chromosome belongs to| மனித குரோமோசோம் தொகுப்பு வரைபடத்தில் X குரோமோசோம் அடங்கியுள்ள தொகுதி

a) Group A | தொகுதி A
b) Group D | தொகுதி D
c) Group C | தொகுதி C
d) Group G | தொகுதி G

CLICK BUTTON.....


ANSWER : c) Group C | தொகுதி C
SEPTEMBER – 2011 – BIO-ZOOLOGY

37. The first gene cloning was done by | முதன் முதலில் குளோனிங் செய்தவர்கள்

a) Barbara Meclintock | பார்பரா மக்ளின் டோக்
b) Hebert Bayer and Stanley Cohen | ஹெர்பர்ட்பேயர் மற்றும் ஸ்டேன்லி கோஹன்
c) R. Briggs and T.King | ஆர். பிரிக்ஸ் மற்றும் டி.கிங்
d) J.Gurdon and lan wilmut | ஜெ.குர்டன் மற்றும் இயான் வில்மட்

CLICK BUTTON.....


ANSWER : b) Hebert Bayer and Stanley Cohen | ஹெர்பர்ட்பேயர் மற்றும் ஸ்டேன்லி கோஹன்
38. …………………… is an inborn error of metabolic disease | பிறப்புப் பிழை வளர்சிதை மாற்ற நோய்

a) Bubble boy syndrome | குமிழ் சிறுவன் சின்ட்ரோம்
b) Huntington|s chorea | அண்டிங்க்டன் கொரியா
c) Albinism | அல்பினிசம்
d) Thalassemia | தலாசீமியா

CLICK BUTTON.....


ANSWER : c) Albinism | அல்பினிசம்
MARCH – 2012 – BIO-ZOOLOGY

39. What is the name for mobile genetic elements?| எவை நடமாடும் மரபுப் பொருள் எனப்படுகிறது?

a) Plasmids | பிளாஸ்மிட்கள்
b) Pili| பைலி
c) Barr body | பார் உறுப்பு
d) Transposons| டிரான்ஸ்போசான்கள்

CLICK BUTTON.....


ANSWER : d) Transposons| டிரான்ஸ்போசான்கள்
40. In proteomics which one is probed to identify the proteins of cells | புரோட்டியோமிக்ஸில் புரதங்களை ஆய்வதற்கு செல்களில் எதனை ஆய்வு செய்கிறார்கள்?

a) tRNA| டி.ஆர்.என்.ஏ
c) mRNA| எம்.ஆர்.என்.ஏ
b) rRNA| ஆர்.ஆர்.என்.ஏ
d) DNA| டி.என்.ஏ

CLICK BUTTON.....


ANSWER : c) mRNA| எம்.ஆர்.என்.ஏ
JUNE – 2012 – BIO-ZOOLOGY
41. The X chromosome of human resembles | மனிதரில் X குரோமோசோம் ஒத்திருக்கும் குரோமோசோம்
a) 6th chromosome |6 வது குரோமோசோம்
b) 12th chromosome| 12 வது குரோமோசோம்
c) 5th chromosome | 5 வது குரோமோசோம்
d) 22nd chromosome| 22 வது குரோமோசோம்

CLICK BUTTON.....


ANSWER : a) 6th chromosome |6 வது குரோமோசோம்
42. The first gene cloning was achieved in genetic engineering by | மரபு பொறியியலில் முதன் முதலில் ஜீனை குளோனிங் செய்து பெருக்கியவர்கள்

a) R. Briggs and T.King | ஆர். பிரிக்ஸ் மற்றும் டி.கிங்
b) Hebert Bayer and Stanley Cohen | ஹெர்பர்ட்பேயர் மற்றும் ஸ்டேன்லி கோஹன்
c) Watson and Crick | வாட்சன் மற்றும் கிரிக்
d) J.Gurdon and lan wilmut | ஜெ.குர்டன் மற்றும் இயான் வில்மட்

CLICK BUTTON.....


ANSWER : b) Hebert Bayer and Stanley Cohen | ஹெர்பர்ட்பேயர் மற்றும் ஸ்டேன்லி கோஹன்
SEPTEMBER – 2012 – BIO-ZOOLOGY

43. The alleles which cause sickle cell anaemia are| கதிர் அரிவாள் சோகையை உண்டாக்கும் அல்லீல்கள்?

a) dominant alleles | ஓங்கு அல்லீல்கள்
b) HbAHbA|HbAHbA
c) HbsHbs | HbsHbs
d) HbAHbs| HbAHbs

CLICK BUTTON.....


ANSWER : c) HbsHbs | HbsHbs
44. Which one of the following is helpful to identify their respective genes in analysis of protein?| பின்வருவனவற்றுள் எது புரத ஆய்விற்காக, அவற்றின் ஜீன்களைக் கண்டறிய உதவுகிறது.

a) m-RNA | m-RNA
b) DNA fragments| DNA துண்டுகள்
c) t-RNA | t-RNA
d) r-RNA| r-RNA

CLICK BUTTON.....


ANSWER : a) m-RNA | m-RNA
MARCH - 2013 – BIO-ZOOLOGY

45.The method which can give skeletal model of a protein from its results on its atomic details | ஒரு புரத்தின் சட்டக மாதிரிகளை, அணு அளவிலான தரவுகள் கொண்டு விளக்கும் முறை

(a) Electrophoresis| எலக்ட்ரோபோரெசிஸ்
(c) Chrometography| குரோமெட்டோகிராபி
(b) X-ray crystallography| X கதிர் படிக வரைபடம்
(d) Computed tomography| கம்ப்யூட்டட டோமோகிராபி

CLICK BUTTON.....


ANSWER : (b) X-ray crystallography| X கதிர் படிக வரைபடம்
46. What is the name of mobile genetic element? | நடமாடும் மரபுப்பொருள் என அழைக்கப்படுவது எது?

a) Plasmid | பிளாஸ்மிட்
b) Pili | பிலி
c) Barr body | பார்பாடிகள்
d) Transposons | டிரான்ஸ்போசான்கள்

CLICK BUTTON.....


ANSWER : d) Transposons | டிரான்ஸ்போசான்கள்
JUNE – 2013 – BIO-ZOOLOGY

47. What is the name for mobile genetic elements?| எவை நடமாடும் மரபுப்பொருள் எனப்படுகிறது?

a) Plasmids | பிளாஸ்மிட்கள்
b) PiIli | பைலி
c) Barrbody| பார் உறுப்பு
d) Transposons | ட்ரான்ஸ்போசான்கள்

CLICK BUTTON.....


ANSWER : d) Transposons | ட்ரான்ஸ்போசான்கள்
48. The disease caused by an autosomal dominant gene, in human is | மனிதனின் உடற்குரோமோசோமில் காணப்படும் ஓங்கு ஜீனினால் ஏற்படும் நோய்

a) Thalassemia | தாலசீமியா
b) Huntington's chorea | அண்ட்ங்ட்டன் கொரியா
c) Albinism | அல்பினிசம்
d) Severe combined immuno deficiency syndrome | கடுமை கூட்டு நோய் எதிர்ப்புக் குறைவு சின்ட்ரோம்

CLICK BUTTON.....


ANSWER : b) Huntington's chorea | அண்ட்ங்ட்டன் கொரியா

What's App share  | Telegram Share

Share:

No comments:

Post a Comment


RECENT POSTS 2024


Get Latest Updates: Follow Us On WhatsApp

Popular Posts

Labels

Contact Form

Name

Email *

Message *

பதிப்புரிமை © 2009-2021 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. Powered by Blogger.

Blog Archive

Recent Posts

Pages