Kalvisolai Online Test | Onlinetest.Kalvisolai.Com | கல்விச்சோலை

TNPSC - TRB - FREE ONLINE TEST 49 | ZOOLOGY | HUMAN PHYSIOLOGY

MARCH – 2011 – BIO-ZOOLOGY

1. The connective tissue proteins are not synthesized properly due to the deficiency of | இதன் குறைப் பாட்டால் இணைப்புத் திசு புரங்கள் தயாரிப்பு பாதிப்படையும்

a) Vitamin E | வைட்டமின் E
b) Vitamin B1 | வைட்டமின் B1
c) Vitamin C | வைட்டமின் C
d) Vitamin B12 | வைட்டமின் B12

CLICK BUTTON.....


ANSWER : c) Vitamin C | வைட்டமின் C
2. The left and right hemispheres of brain exchange information through | இடது மற்றும் வலது பெருமூளை அரைவட்ட கோளங்களுக்கு இடையே செய்திகள் பரிமாறிக் கொள்ள உதவுகிறது.

a) Corpus albicans | கார்பஸ் அல்பிகன்ஸ்
b) Carpus luteum | கார்பஸ் லூட்டியம்
c) Corpus striatum | கார்பஸ் ஸ்ட்ரைரேட்டம்
d) Corpus callosum | கார்பஸ் கலோசம்

CLICK BUTTON.....


ANSWER : d) Corpus callosum | கார்பஸ் கலோசம்
3. The disease which is caused by airborne droplets to | நோயுற்ற ஒருவரால் காற்றில் தெளிக்கப்படுவதன் மூலம் பரவும் நோய்.

a) Myasthenia gravis | மையாஸ்தீனியா கிராவிஸ்
b) Syphilis | சிபிலஸ்
c) Tuberculosis | காசநோய்
d) Cholera | காலரா

CLICK BUTTON.....


ANSWER : c) Tuberculosis | காசநோய்
4. Urea biosynthesis takes place in | உயிர் வேதிவினை மூலம் யூரியாவை உருவாக்கும் முக்கிய உறுப்பு

a) Kidney | சிறுநீரகம்
b) Liver | கல்லீரல்
c)Heart | இதயம்
d) Pancreas | கணையம்

CLICK BUTTON.....


ANSWER : b) Liver | கல்லீரல்
JUNE – 2011 – BIO-ZOOLOGY

5. Pancreatic amylase converts starch into | கணையஅமைலேஸ், ஸ்டார்சை …… ஆக மாற்றுகிறது.

a) sucrose | சுக்ரோஸ்
b) maltose | மால்டோஸ்
c) lactose | லாக்டோஸ்
d) fructose | ஃப்ரக்டோஸ்

CLICK BUTTON.....


ANSWER : b) maltose | மால்டோஸ்
6. The smallest leococytes are | வெள்ளையணுக்களில் மிகச் சிறியவை

a) ecsinophils | இயோசினோஃபில்கள்
b) neutrophils | நியுட்ரோஃபில்கள்
c) Lymphocytes | லிம்போசைட்டுகள்
d) monocytes | மோனோசைட்டுகள்

CLICK BUTTON.....


ANSWER : c) Lymphocytes | லிம்போசைட்டுகள்
7. Which of the following is responsible for rigor mortis? | கீழ்வருவனவற்றுள் எது ரிகர் மார்ட்டிஸ் நிலை ஏற்படக் காரணமாக உள்ளது.

a) Acetyl choline | அசிட்டைல் கொலைன்
b) Lysozyme | லைசோசைம்
c) Lysosome | லைசோசோம்கள்
d) Oxidation of food particle | உணவு ஆக்ஸிகரணம்

CLICK BUTTON.....


ANSWER : c) Lysosome | லைசோசோம்கள்
8. Which disease is related with down’s syndrome? | பின்வரும் எந்த நோய் டவுன்ஸ் குறியீடு நோயுடன் தொடர்யுடையது.
a) Amnesia | அம்னீசியா
b) Alzheimer | அல்ஸீமியர் நோய்
c) Anaemia | இரத்தசோகை
d) Albinism | அல்பினிசம்

CLICK BUTTON.....


ANSWER : b) Alzheimer | அல்ஸீமியர் நோய்
SEPTEMBER – 2011 – BIO-ZOOLOGY

9. The vitamin that remains as a co-enzyme in tissue metabolism and found useful in the process of oxidation of glucose in CNS is | திசு வளர்சிதை மாற்றத்தில் ஒரு கோ-என்சைமாகப் பயன்படும் மற்றும் மைய நரம்பு மண்டலத்தில் குளுக்கோஸ் ஆக்ஸிகரணத்தில் உதவும் வைட்டமின் எது?

a) B2 | B2
b) B1 | B1
c) B12 | B12
d) B6 | B6

CLICK BUTTON.....


ANSWER : b) B1 | B1
10. Dubb sound of heart is caused by | டப் என்னும் இதய ஒலி ஏற்படக் காரணமாக இருப்பது

a) Closure of atrio-ventricular valves | ஏட்ரியோ வெண்டிரிக்குலார் வால்வு மூடுவது
b) opening of semi-lunar valves | அரை சந்திர வால்வுகள் திறப்பது
c) Closure of semi-lunar values | அரை சந்திர வால்வுகள் மூடுவது
d) opening of atrio-ventricular valves | ஏட்ரியோ வெண்டிரிக்குலார் வால்வு திறப்பது

CLICK BUTTON.....


ANSWER : c) Closure of semi-lunar values | அரை சந்திர வால்வுகள் மூடுவது
11. Deficiency of Thyroxine hormone in adults causes a syndrome called | தைராக்ஸின் பற்றாக்குறையினால் பெரியவர்களுக்குத் தோன்றும் நோய்

a) Cretinism | கிரிட்டினிசம்
b) Rickets | ரிக்கட்ஸ்
c) Grave|s disease | கிரேவின் நோய்
d) Myxoedema | மிக்ஸிடியா

CLICK BUTTON.....


ANSWER : d) Myxoedema | மிக்ஸிடியா
12. The volume of the glomerular filtrate produced in each minute is | மனிதரில் ஒரு நிமிடத்தில் உருவாகும் குளாமருலார் வடி திரவத்தின் அளவு

a) 170-180 litres |170 - 180 லிட்டர்
b) 1.25 ml |1.25 மி.லி
c) 125 ml |125 மி.லி
d) 1-2 litres |1 - 2 லிட்டர்

CLICK BUTTON.....


ANSWER : c) 125 ml |125 மி.லி

What's App share  | Telegram Share

Share:

2 comments:

  1. Search this year’s government job 2018 such as the central government’s jobs and state government jobs in every state. In this government job (Sarkari Naukri) page, you can get update the latest and upcoming Sarkari Jobs 2018 Naukri notifications.

    ReplyDelete
  2. i am always looking for some free stuffs over the internet. there are also some companies which gives free samples. www.iphysio.sg

    ReplyDelete


RECENT POSTS 2024


Get Latest Updates: Follow Us On WhatsApp

Popular Posts

Labels

Contact Form

Name

Email *

Message *

பதிப்புரிமை © 2009-2021 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. Powered by Blogger.

Blog Archive

Recent Posts

Pages