Kalvisolai Online Test | Onlinetest.Kalvisolai.Com | கல்விச்சோலை

TNPSC - TRB - FREE ONLINE TEST 46 | ZOOLOGY | HUMAN PHYSIOLOGY

MARCH – 2008 – BIO-ZOOLOGY

1. The gall stones are formed of | பித்தக் கற்களை உருவாக்குவது

a) calcium | கால்சியம்
b) growing infected tissue | பாதிக்கப்பட்ட திசுக்கள்
c) cholesterol | கொலஸ்ட்ரால்
d) sodium crystals | சோடியப் படிகங்கள்

CLICK BUTTON.....


ANSWER : c) cholesterol | கொலஸ்ட்ரால்
2. Urea biosynthesis takes place in | வேதிவினை மூலம் யூரியா உருவாகும் முக்கிய உறுப்பு

a) pancreas | கணையம்
b) kidney | சிறுநீரகம்
c) liver | கல்லீரல்
d) stomach | ,iug;ig

CLICK BUTTON.....


ANSWER : c) liver | கல்லீரல்
3.The artificial kidney is | எது செயற்கையான சிறுநீரகம் என்று அழைக்கப்படுகிறது?

a) donor kidney | வழங்கப்பட்ட சிறுநீரகம்
b) dializer | டையலைசர்
c) tissue matched kidney | திசுக்களுக்கு ஏற்ற சிறுநீரகம்
d) preserved kidney | பதப்படுத்தப்பட்ட சிறுநீரகம்

CLICK BUTTON.....


ANSWER : b) dializer | டையலைசர்
4. Escessive exposure to UV-rays can cause | அதிக அளவு புறஊதாக் கதிர்களின் தாக்கத்தினால் உண்டாவது

a) Vomitting | வாந்தி
b) redness of eyes | கண்சிவப்பு
c) colour change | நிறம் மாற்றம்
d) skin cancer | தோல் புற்றுநோய்

CLICK BUTTON.....


ANSWER : d) skin cancer | தோல் புற்றுநோய்
JUNE – 2008 – BIO-ZOOLOGY

5. Deficiency of vitamin B1 causes | வைட்டமின் B1 குறைபாட்டால் ஏற்படுவது

a) Pellagra | பெல்லாக்ரா
b) Nyctalopia | மாலைக்கண்
c) Beri-beri | பெரி - பெரி
d) Scurvy | ஸ்கர்வி

CLICK BUTTON.....


ANSWER : c) Beri-beri | பெரி - பெரி
6. Which of the following is associated with atrophy of cerebral cortex? | பெருமூளைப் புறணி செயலிழப்பு எந்நோயுடன் தொடர்புடையது?

a) Amnesia | அம்னீசியா
b) Stroke | பக்கவாதம்
c) Meningitis | மூளைக்காய்ச்சல்
d) Alzheimer’s disease | அல்ஸீமியர் நோய்

CLICK BUTTON.....


ANSWER : d) Alzheimer’s disease | அல்ஸீமியர் நோய்
7. The disease due to inborn error of purine metabolism commonly called. | பிறப்பிலிருந்தே காணப்படும் பியூரைன் வளர்சிதை மாற்றக் குறைபாட்டினால் தோன்றுவது

a) Rickets | ரிக்கட்ஸ்
b) Gout | கௌட்
c) Nyctalopia | மாலைக்கண்
d) Pellagra | பெல்லாக்ரா

CLICK BUTTON.....


ANSWER : b) Gout | கௌட்
8. The principal organ of urea biosynthesis is | வேதிவினை மூலம் யூரியா உருவாகும் முக்கிய உறுப்பு

a) Pancreas | கணையம்
b) Stomach | வயிறு
c) Kidney | சிறுநீரகம்
d) Liver | கல்லீரல்

CLICK BUTTON.....


ANSWER : d) Liver | கல்லீரல்
SEPTEMBER – 2008 – BIO-ZOOLOGY

9. The gall stones are formed of | பித்தக் கற்களை உருவாக்குவது.

a) calcium | கால்சியம்
b) growing infected tissue | பாதிக்கப்பட்ட திசுக்கள;
c) cholesterol | கொலஸ்ட்ரால்
d) sodium crystals | சோடியப் படிகங்கள்

CLICK BUTTON.....


ANSWER : c) cholesterol | கொலஸ்ட்ரால்
10. The area responsible for reapsorption of water, glucose, sodium phosphate and bicarbonate in nephron is | நெஃப்ரானில் நீர், குளுக்கோஸ், சோடியம் பாஸ்பேட் மற்றும் பைகார்பனேட் உறிஞ்சப்படும் இடம்.

a) glomerulus | குளோமருலஸ்
b) Proximal convoluted tubule | அண்மை சுருண்டகுழல்
c) collecting duct | சேகரிக்கும் குழல்
d) descending limb of Henle|s loop | ஹென்லேயின் கீழிறங்கு குழல்

CLICK BUTTON.....


ANSWER : b) Proximal convoluted tubule | அண்மை சுருண்டகுழல்
11. Number of myofibrils found in each muscle fibre is | ஒவ்வொரு தசை நாரிலும் காணப்படும் மெல்லிய இழைகளின் (மையோபைபிரில்) எண்ணிக்கை

a) 5 to 20 | 5 முதல் 20
b) 4 to 20 | 4 முதல் 20
c) 5 to 25 | 5 முதல் 25
d) 4 to 25 | 4 முதல் 25

CLICK BUTTON.....


ANSWER : b) 4 to 20 | 4 முதல் 20
12. Place of the fertilization of ovum in female reproductive system is | பெண் இனப்பெருக்க மண்டலத்தில் அண்டம் கருவுருதல் நடைபெறும் இடம்

a) Cervix | செர்விக்ஸ்
b) Ampulla | ஆம்புலா பகுதி
c) Uterus | கருப்பை
d) Vagina| கலவிக் கால்வாய்

CLICK BUTTON.....


ANSWER : b) Ampulla | ஆம்புலா பகுதி

What's App share  | Telegram Share

Share:

No comments:

Post a Comment


RECENT POSTS 2024


Get Latest Updates: Follow Us On WhatsApp

Popular Posts

Labels

Contact Form

Name

Email *

Message *

பதிப்புரிமை © 2009-2021 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. Powered by Blogger.

Blog Archive

Recent Posts

Pages