Kalvisolai Online Test | Onlinetest.Kalvisolai.Com | கல்விச்சோலை

TNPSC - TRB - FREE ONLINE TEST 41 | HISTORY

1. திராவிடம் என்னும் சொல்லை முதன்முதலில் உருவாக்கியவர் யார்?
(A) வீரமாமுனிவர்
(B) கால்டுவெல்
(C) ஈராஸ் பாதிரியார்
(D) குமரிலபட்டர்

CLICK BUTTON.....


ANSWER : (D) குமரிலபட்டர்
2. வேதாரண்ய புராணம் என்ற நூலை எழுதியவர்
(A) பரஞ்சோதிமுனிவர்
(B) சேக்கிழார்
(C) வீரமாமுனிவர்
(D) மூன்றாம்நந்திவர்மன்

CLICK BUTTON.....


ANSWER : (A) பரஞ்சோதிமுனிவர்
3. புலவர் புகழேந்தியை ஆதரித்தவர்
(A) வரபதியாட் கொண்டார்
(B) சந்திரன்சுவர்க்கி
(C) சடையப்பவள்ளல்
(D) சீதக்காதிவள்ளல்

CLICK BUTTON.....


ANSWER : (B) சந்திரன்சுவர்க்கி
4. கவிவேந்தர் என அழைக்கப்படுபவர்
(A) சாலை இளந்திரையன்
(B) தேவதேவன்
(C) ஆலந்தூர் மோகனரங்கன்
(D) ஈரோடு தமிழன்பன்

CLICK BUTTON.....


ANSWER : (C) ஆலந்தூர் மோகனரங்கன்
5. கம்பரை ஆதரித்த வள்ளல் யார்?
(A) சடையப்ப வள்ளல்
(B) சந்திரன் சுவர்க்கி
(C) அரிமர்தன பாண்டியன்
(D) வரபதியாட் கொண்டார்

CLICK BUTTON.....


ANSWER : (A) சடையப்ப வள்ளல்
6. கம்பர் யாருடைய அவையில் அவைப்புலவராக இருந்தார்?
(A) சடையப்ப வள்ளல்
(B) சந்திரன் சுவர்க்கி
(C) அரிமர்தன பாண்டியன்
(D) குலோத்துங்கச் சோழன்

CLICK BUTTON.....


ANSWER : (D) குலோத்துங்கச் சோழன்
7. திருக்குறளுக்கு பதின்மர் எழுதிய உரையில் சிறந்த உரையாக யாருடைய உரை கருதப்படுகிறது?
A) பரிமேலழகர்
B) பரிப்பெருமாள்
C) காளிங்கர்
D) பரிதி

CLICK BUTTON.....


ANSWER : A) பரிமேலழகர்
8. பொருந்தா சொல்லை கண்டறிக
(A) திருமலையர்
(B) மல்லர்
(C) மணக்குடவர்
(D) கம்பர்

CLICK BUTTON.....


ANSWER : (D) கம்பர்
9. இந்திய நாட்டை மொழிகளின் காட்சிசாலை எனக் குறிப்பிடுபவர் யார்?
(A) அகத்தியலிங்கம்
(B) முஸ்தபா
(C) மு.வரதராசனார்
(D) கால்டுவெல்

CLICK BUTTON.....


ANSWER : (A) அகத்தியலிங்கம்
10. கீழ்கண்ட மொழிகளில் தென் திராவிட மொழி அல்லாத மொழி எது?
(A) தெலுங்கு
(B) கன்னடம்
(C) இருளா
(D) தோடா

CLICK BUTTON.....


ANSWER : (A) தெலுங்கு

What's App share  | Telegram Share

Share:

No comments:

Post a Comment


RECENT POSTS 2024


Get Latest Updates: Follow Us On WhatsApp

Popular Posts

Labels

Contact Form

Name

Email *

Message *

பதிப்புரிமை © 2009-2021 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. Powered by Blogger.

Blog Archive

Recent Posts

Pages