Kalvisolai Online Test | Onlinetest.Kalvisolai.Com | கல்விச்சோலை

TNPSC - TRB - FREE ONLINE TEST 53 | HISTORY

1. முதல் தரெயின் போரில் வெற்றி பெற்றவர்
அ. கோரி முகமது
ஆ. கஜினி முகமது
இ. பிரிதிவிராசன்
ஈ. மகேந்திர பல்லவன்

CLICK BUTTON.....


ANSWER : இ. பிரிதிவிராசன்
2. நாளந்தா பல்கலைக்கழகத்தை 1197ல் தாக்கியவர்
அ. குத்புதீன் அய்பெக்
ஆ. முகமதுபின் துக்ளக்
இ. முகமதுபின் பக்தியார் கில்ஜி
ஈ. ஜெயசந்திரன்

CLICK BUTTON.....


ANSWER : இ. முகமதுபின் பக்தியார் கில்ஜி
3. பாலர் மரவைச் சார்ந்தவர்கள் பின்பற்றிய சமயம்
அ. புத்த மதம்
ஆ. சமண மதம்
இ. இந்து மதம்
ஈ. பார்சி

CLICK BUTTON.....


ANSWER : அ. புத்த மதம்
4. குத்புதீன் அய்பெக்கின் ஆதிக்கத்தை ஏற்ற வங்காள ஆளுநர்
அ. இல்ட்டுட் மிஷ்
ஆ. அலிமர்த்தன்
இ. ஆராம்ஷா
ஈ. எவருமில்லை

CLICK BUTTON.....


ANSWER : ஆ. அலிமர்த்தன்
5. தில்லியை ஆண்ட முதல் மற்றும் கடைசி பெண்மணி
அ. சாந்த் பீவி
ஆ. நூர்ஜஹான்
இ. மும்தாஜ் மகால்
ஈ. ரசியா பேகம்

CLICK BUTTON.....


ANSWER : ஈ. ரசியா பேகம்
6. மகாவீரர் இறந்த போது அவரது வயது
அ. 42
ஆ. 57
இ. 62
ஈ. 72

CLICK BUTTON.....


ANSWER : ஈ. 72
7. உபநிஷத்துக்கள் தொடர்புடையது
அ. மதம்
ஆ. யோகா
இ. தத்துவம்
ஈ. சட்டம்

CLICK BUTTON.....


ANSWER : இ. தத்துவம்
8. நந்த வம்சத்தை தொடங்கியவர்
அ. மகாபத்ம நந்தர்
ஆ. தன நந்தர்
இ. ஜாத நந்தன்
ஈ. ரிசாதனன்

CLICK BUTTON.....


ANSWER : அ. மகாபத்ம நந்தர்
9. காந்தார கலைப் பள்ளியை உருவாக்கியவர்
அ. சந்திர குப்த மவுரியர்
ஆ. அசோகர்
இ. கனிஷ்கர்
ஈ. ஹர்ஷர்

CLICK BUTTON.....


ANSWER : இ. கனிஷ்கர்
10. இரண்டாம் புலிகேசி - ஹர்ஷர் போர் எந்த நதிக்கரையில் நடந்தது?
அ. ஜீலம்
ஆ. கோதாவரி
இ. நர்மதை
ஈ. தபதி

CLICK BUTTON.....


ANSWER : இ. நர்மதை

What's App share  | Telegram Share

Share:

1 comment:

  1. Sarkari Naukri Daily is Top Sarkari Jobs Portal For Banking, Railway Naukari, Public Sector, Research Sarkari Naukri 2018 2019 in India

    ReplyDelete


RECENT POSTS 2024


Get Latest Updates: Follow Us On WhatsApp

Popular Posts

Labels

Contact Form

Name

Email *

Message *

பதிப்புரிமை © 2009-2021 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. Powered by Blogger.

Blog Archive

Recent Posts

Pages