Kalvisolai Online Test | Onlinetest.Kalvisolai.Com | கல்விச்சோலை

TNPSC - TRB - FREE ONLINE TEST 33 | ECONOMICS

1. செல்வ இலக்கணத்தின் ஆசிரியர்
(A) ஆல்ஃபிரடு மார்ஷல்
(B) இலயனல் ராபின்ஸ்
(C) ஆடம் ஸ்மித்
(D) சாமுவேல்சன்

CLICK BUTTON.....


ANSWER : (C) ஆடம் ஸ்மித்
2.கிடைப்பருமை இலக்கணத்தின் ஆசிரியர்
(A) ஆல்ஃபிரடு மார்ஷல்
(B) இலயனல் ராபின்ஸ்
(C) ஆடம் ஸ்மித்
(D) சாமுவேல்சன்

CLICK BUTTON.....


ANSWER : (B) இலயனல் ராபின்ஸ்
3. நிகர பொருளாதார நலம் பற்றிய கருத்தை எடுத்துரைத்தவர்
(A) ஆல்ஃபிரடு மார்ஷல்
(B) இலயனல் ராபின்ஸ்
(C) ஆடம் ஸ்மித்
(D) சாமுவேல்சன்

CLICK BUTTON.....


ANSWER : (D) சாமுவேல்சன்
4. பொருளாதாரம் என்பது
(A) இயல்புரை அறிவியல்
(B) நெறியுரை அறிவியல்
(C) இரண்டுமே
(D) எதுவுமில்லை

CLICK BUTTON.....


ANSWER : (C) இரண்டுமே
5. பொருளாதாரத்தில் நாம் பயன்படுத்துவது?
(A) பகுத்தாய்வு முறை
(B) தொகுத்தாய்வு முறை
(C) இரண்டுமே
(D) எதுவுமில்லை

CLICK BUTTON.....


ANSWER : (C) இரண்டுமே
6. அடிப்படைப் பொருளியல் பிரச்சனைகளை பொதுவாகக் காணப்படும் சமூக அமைப்பு
(A) முதலாளித்துவம்
(B) சமதர்மம்
(C) கலப்புப் பொருளாதாரம்
(D) அனைத்தும்

CLICK BUTTON.....


ANSWER : (D) அனைத்தும்
7. பழமை பொருளாதாரம் என்பது
(A) தன்னிறைவுப் பொருளாதாரம்
(B) சந்தைப் பொருளாதாரம்
(C) கட்டளைப் பொருளாதாரம்
(D) பணவியல் பொருளாதாரம்

CLICK BUTTON.....


ANSWER : (A) தன்னிறைவுப் பொருளாதாரம்
8. முதலாளித்துவத்தை இயக்கும் அடிப்படை சக்தியாக விளங்குவது
(A) திட்டமிடல்
(B) தொழில்நுட்பம்
(C) அரசு
(D) இலாபம்

CLICK BUTTON.....


ANSWER : (D) இலாபம்
9. சமதர்மப் பொருளாதாரத்தில் உற்பத்தி பகிர்வு மற்றும் தீர்வுகளை முடிவு செய்வது
(A) சந்தை
(B) மத்திய திட்டக்குழு
(C) பழக்கவழக்கமும் மரபுகளும்
(D) தனியார் துறை

CLICK BUTTON.....


ANSWER : (B) மத்திய திட்டக்குழு
10. மெதுவான வேலையும் கையூட்டும் கீழ்கண்டவற்றுள் எதற்கு காரணமாக விளங்குகிறது?
(A) உற்பத்தியின் திறமைக் குறைவு
(B) வருமானம் மற்றும் செவ்வத்தில் ஏற்றதாழ்வு
(C) தொழில் நுட்பமின்மை
(D) வளங்களைத் திறமையாகப் பயன்படுத்துதல்

CLICK BUTTON.....


ANSWER : (A) உற்பத்தியின் திறமைக் குறைவு

What's App share  | Telegram Share

Share:

No comments:

Post a Comment


RECENT POSTS 2024


Get Latest Updates: Follow Us On WhatsApp

Popular Posts

Labels

Contact Form

Name

Email *

Message *

பதிப்புரிமை © 2009-2021 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. Powered by Blogger.

Blog Archive

Recent Posts

Pages