MARCH – 2012 – BIO-ZOOLOGY
1. Minerals that are essential tor cardiac function are| இதய இயக்கங்களில் துணை செய்யும் தனிமங்கள்
a) Potassium and Calcium| பொட்டாசியமும் கால்சியமும்
b) Sodium and Potassium| சோடியமும் பொட்டாசியமும்
c) Chlorine and Sodium| குளோரினும் சோடியமும்
d) Iodine and Chlorine| அயோடினும் குளோரினும்
2. Which one of the following diseases is caused due to immunological disorder against an unknown antigen?| பின்வருவனவற்றுள் எது புரியாத ஒரு புதிர் போன்ற ஆண்டிஜெனுக்கு எதிராக தோன்றும் நோய் தடுப்பாற்றல் குறைபாடு?
a) Stroke | பக்கவாதம்
b) Tuberculosis| காசநோய்
c) Rheumatic arthritis | ருமேட்டிக் மூட்டுவலி
d) Multiple sclerosis| மல்டிப்பின் ஸ்கிளிரோசிஸ்
3. During the contraction of muscles the ATP molecules bind with the active site of| தசைகள் சுருங்கும் போது ஏ.டி.பி (ATP) மூலக்கூறுகள் இணையும் இடம்
a) Myosin filament | மையோசின் இழை
b) Myofibrils| மையோபைப்ரில்கள்
c) Nerve endings | நரம்பு முனை
d) Actin filaments| ஆக்டின் இழைகள்
4. In ornithine cycle number of ATP molecules spent to convert toxic ammonia to a molecular urea is| ஆர்னிதைன் சுழற்சியில் நச்சுப் பொருளான அம்மோனியாவை ஒரு யூரியா மூலக்கூறாக மாற்ற தேவைப்படும் ATP மூலக்கூறுகளின் எண்ணிக்கை
a) four| நான்கு
c) three| மூன்று
b) two| இரண்டு
d) one| ஒன்று
JUNE – 2012 – BIO-ZOOLOGY
5. The process of maturation of erythrocytes is due to | இரத்த சிவப்பணுக்களை முதிர்ச்சியடைய செய்யும் வைட்டமின்
a) Vitamin A | வைட்டமின் A
b) Vitamin K| வைட்டமின் K
c) Vitamin C | வைட்டமின் C
d) Vitamin B12| வைட்டமின் B12
6.Melanin is synthesised from which of the following amino acids | மெலானின் கீழ்கண்ட அமினோ அமிலத்திலிருந்து உற்பத்தி செய்யப்படுகிறது
a) Glycine | கிளைசின்
b) Alanine| அலனைன்
c) Tyrosine | டைரோசின்
d) Rhodopsin| ரொடாப்சின்
7. The nuclei in the hypothalamus region are called as| ஹைபோ தலாமஸ் பகுதியில் உள்ள சிறிய உட்கருக்கள் அழைக்கப்படுவது.
a) mamillary bodies| மாமில்லரி உறுப்புகள்
b) superior colliculi| மேல் கோலி குலிகள்
c) inferior colliculi| கீழ் கோலி குலிகள்
d) corpora quadrigemina| கார்போரா குவாட்ரிஜெமினா
8. The reabsorption of water is influenced by which of the following hormones in the collecting tubule?| சேகரிக்கும் குழலில் சிறுநீர் அடையும் போது கீழ்கண்ட ஹர்மோனின் செயலால் நீர் உறிஞ்சப்படுகிறது.
a) Renin | ரெனின்
b) ADH| ADH
c) ACTH | ACTH
d) Erythropoietin| எரித்ரோபாய்டின்
SEPTEMBER – 2012 – BIO-ZOOLOGY
9. Normal BMI range for adult is| முதியோர்களின் உடல்நிறை எண்ணின் அளவு வரையறை என்ன?
a) 15-20 |15 - 20
b) 19-25|19 - 25
c) 25-30 |25 - 30
d) 30-35|30 – 35
10. The auditory receptors are| கேள் உணர்திறன் கொண்டவை
a) cone cells | கூம்பு செல்கள்
b) rod cells| குச்சி செல்கள்
c) organ of Corti | கார்டை உறுப்பு
d) macula| மாக்யூலா
11. Which of the following enables the right and left cerebral hemispheres operate co-operatively?| பெருமூளையின் வலது மற்றும் இடது அரைக் கோளங்கள் இணைந்து செயல்பட உதவுவது
a) Corpus callosum | கார்பஸ் கலோசம்
b) Corpus luteum| கார்பஸ் லூட்டியம்
c) Corpus albicans | கார்பஸ் அல்பிகன்ஸ்
d) Pons| பான்ஸ்
12. The hormone which induces ovulation is| அண்டம் விடுபடும் செயலைத் தூண்டும் ஹார்மோன்
a) Luteotropic hormone| அண்டம் விடுபடும் செயலைத் தூண்டும் ஹார்மோன்
b) Leutinizing hormone| லூட்டினைசிங் ஹார்மோன்
c) Follicle stimulating hormone| பாலிக்கிள் செல்களைத் தூண்டும் ஹார்மோன்
d) Progesterone| புரோஜெஸ்டீரான்
1. Minerals that are essential tor cardiac function are| இதய இயக்கங்களில் துணை செய்யும் தனிமங்கள்
a) Potassium and Calcium| பொட்டாசியமும் கால்சியமும்
b) Sodium and Potassium| சோடியமும் பொட்டாசியமும்
c) Chlorine and Sodium| குளோரினும் சோடியமும்
d) Iodine and Chlorine| அயோடினும் குளோரினும்
CLICK BUTTON.....
a) Stroke | பக்கவாதம்
b) Tuberculosis| காசநோய்
c) Rheumatic arthritis | ருமேட்டிக் மூட்டுவலி
d) Multiple sclerosis| மல்டிப்பின் ஸ்கிளிரோசிஸ்
CLICK BUTTON.....
a) Myosin filament | மையோசின் இழை
b) Myofibrils| மையோபைப்ரில்கள்
c) Nerve endings | நரம்பு முனை
d) Actin filaments| ஆக்டின் இழைகள்
CLICK BUTTON.....
a) four| நான்கு
c) three| மூன்று
b) two| இரண்டு
d) one| ஒன்று
CLICK BUTTON.....
5. The process of maturation of erythrocytes is due to | இரத்த சிவப்பணுக்களை முதிர்ச்சியடைய செய்யும் வைட்டமின்
a) Vitamin A | வைட்டமின் A
b) Vitamin K| வைட்டமின் K
c) Vitamin C | வைட்டமின் C
d) Vitamin B12| வைட்டமின் B12
CLICK BUTTON.....
a) Glycine | கிளைசின்
b) Alanine| அலனைன்
c) Tyrosine | டைரோசின்
d) Rhodopsin| ரொடாப்சின்
CLICK BUTTON.....
a) mamillary bodies| மாமில்லரி உறுப்புகள்
b) superior colliculi| மேல் கோலி குலிகள்
c) inferior colliculi| கீழ் கோலி குலிகள்
d) corpora quadrigemina| கார்போரா குவாட்ரிஜெமினா
CLICK BUTTON.....
a) Renin | ரெனின்
b) ADH| ADH
c) ACTH | ACTH
d) Erythropoietin| எரித்ரோபாய்டின்
CLICK BUTTON.....
9. Normal BMI range for adult is| முதியோர்களின் உடல்நிறை எண்ணின் அளவு வரையறை என்ன?
a) 15-20 |15 - 20
b) 19-25|19 - 25
c) 25-30 |25 - 30
d) 30-35|30 – 35
CLICK BUTTON.....
a) cone cells | கூம்பு செல்கள்
b) rod cells| குச்சி செல்கள்
c) organ of Corti | கார்டை உறுப்பு
d) macula| மாக்யூலா
CLICK BUTTON.....
a) Corpus callosum | கார்பஸ் கலோசம்
b) Corpus luteum| கார்பஸ் லூட்டியம்
c) Corpus albicans | கார்பஸ் அல்பிகன்ஸ்
d) Pons| பான்ஸ்
CLICK BUTTON.....
a) Luteotropic hormone| அண்டம் விடுபடும் செயலைத் தூண்டும் ஹார்மோன்
b) Leutinizing hormone| லூட்டினைசிங் ஹார்மோன்
c) Follicle stimulating hormone| பாலிக்கிள் செல்களைத் தூண்டும் ஹார்மோன்
d) Progesterone| புரோஜெஸ்டீரான்
CLICK BUTTON.....
SARKARI RESULT: Sarkari Result Provides You Official Sarkari Result, Latest Government Jobs, सरकारी नौकरी, Latest Result, Latest Jobs of SSC, Banking, Railway, Navy, Army, Police, UPPSC, UPSSSC & Other Sarkari Results, Online Form, Sarkari Naukri
ReplyDeleteOh that's great. really helped me with my exam.. Really informative.. thanks for sharing :)
ReplyDelete