Kalvisolai Online Test | Onlinetest.Kalvisolai.Com | கல்விச்சோலை

CLASS 11 | ZOOLOGY | CHAPTER 10 | NEURAL CONTROL AND COORDINATION | நரம்பு கட்டுப்பாடு மற்றும் ஒருங்கிணைப்பு | BOOK BACK 1 MARK ONLINE TEST



CLASS 11 | ZOOLOGY | CHAPTER 10 | NEURAL CONTROL AND COORDINATION | நரம்பு கட்டுப்பாடு மற்றும் ஒருங்கிணைப்பு | BOOK BACK 1 MARK ONLINE TEST | AUDIOBOOK.


இதில் 14 முக்கிய வினாக்கள் இடம் பெற்றிருக்கும். அதில் மிகச் சரியான விடையை தேர்ந்தெடுங்கள். பின்னர் உங்கள் விடையை சரி பாருங்கள். தவறுகள் இருப்பின் மீண்டும் ஒரு முறை முயற்சி செய்யவும். வாழ்த்துக்களுடன் : கல்விச்சோலை.நெட்.

1 ➤ காதிலுள்ள எப்பகுதி அழுத்த அலைகளைச் செயல்நிலை மின்னழுத்தமாக மாற்றுகிறது?
Which structure in the ear converts pressure waves to action potentials?


2 ➤ கீழ்க்கண்டவற்றுள் சரியான இணையைத் தேர்ந்தெடு
Which of the following pairings is correct?


3 ➤ நரம்பு தூண்டல் கடத்தலின் போது நரம்பு சந்திப்பில் சைனாப்டிக் பைகளிலிருந்து நரம்புணர்வு கடத்திகள் (Neurotransmitter) (P) அயனிகளின் (Q) செயல்பாடுகளால் வெளியிடப்படுகின்றன. சரியான விடையைத் தேர்ந்தெடு.
During synaptic transmission of nerve impulse, neurotransmitter (P) is released from synaptic vesicles by the action of ions (Q). Choose the correct P and Q.


4 ➤
Nature
A,B என்ற இரு செல் வகைகளில் படங்களை ஆராய்ந்து சரியான விடையைத் தேர்ந்தெடு.
Examine the diagram of the two cell types A and B given below and select the correct option.


5 ➤ கூற்று : Na* K* மற்றும் புரதம் போன்றவற்றின் சமநிலையற்ற தன்மை ஓய்வுநிலை மின்ன ழுத்ததை (Resting potential) உண்டாக்குகிறது.
காரணம்: Na* K+ சமநிலையற்ற தன்மையைச் சரிசெய்ய நரம்புசெல் மின்னாற்றலை பயன்படுத்திக் கொள்கிறது.
Assertion: The imbalance in concentration of Na+, K+ and proteins generates action potential.
Reason: To maintain the unequal distribution of Na+ and K+, the neurons use electrical energy.


6 ➤ மனித மூளையின் எப்பகுதி உடல் வெப்பநிலை கட்டுப்பாட்டுடன் தொடர்புடையது?
Which part of the human brain is concerned with the regulation of body temperature?


7 ➤ சுவாச மையம் காணப்படுமிடம்
The respiratory centre is present in the


8 ➤ கீழ்க்கண்டவற்றுள் தொகுதி I ல் கொடுக்கப்பட்டுள்ள தண்டுவட நரம்புகளையும் தொகுதி II ல் கொடுக்கப்பட்டுள்ள தகுந்த எண்ணிக்கையையும் பொருத்துக.
P. கழுத்துப் பகுதி நரம்புகள் - 1.5 இணை
Q. மார்புப்பகுதி நரம்புகள் - ii.1 இணை
R. இடுப்புப்பகுதி நரம்புகள் - iii. 12 இணை
S. வால் பகுதி நரம்புகள் - iv. 8 இணை

Match the following human spinal nerves in column I with their respective number in column II and choose the correct option
P. Cervical nerves - i. 5 pairs
Q. Thoracic nerve - ii. 1 pair
R. Lumbar nerve - iii. 12 pair
S. Coccygeal nerve - iv. 8 pair


9 ➤ செல்லுக்குள் அதிகளவில் காணப்படும் நேர்மின் அயனி எது?
The abundant intracellular cation is


10 ➤ கீழ்க்கண்ட நரம்புத்தூண்டல் தொடர்பான கூற்றுகளில் தவறானது எது?
Which of the following statements is wrong regarding conduction of nerve impulse?


11 ➤ கீழ்கண்டவற்றில் ஒன்றைத் தவிர மீதி மயலின் உறையுடன் தொடர்புடையது. அந்த ஒன்று எது?
All of the following are associated with the myeline sheath except


12 ➤ கூம்பு செல்கள் தொடர்பான பல கூற்றுகள் கீழே தரப்பட்டுள்ளன. அவற்றில் கூம்பு செல்கள் பற்றிய சரியான கூற்றுகள் யாவை?
I. அதிக ஒளியில் குச்சி செல்களை விட கூம்பு செல்கள் குறைந்த உணர்திறன் கொண்டுள்ளன.
II. இவை நிறங்களை உணரப் பயன்படுகின்றன.
III. எரித்ராப்சின் என்னும் ஒளி நிறமி சிவப்பு வண்ண ஒளியை உணர்கிறது.
IV. விழித்திரையின் ஃபோவியா பகுதியில் காணப்படுகிறது.

Several statements are given here in reference to cone cells which of the following option indicates all correct statements for cone cells ?
(i) Cone cells are less sensitive in bright light than Rod cells
(ii) They are responsible for colour vision
(iii) Erythropsin is a photo pigment which is sensitive to red colour light
(iv) They are present in fovea of retina


13 ➤ கீழ்க்கண்ட புறநரம்பு மண்டலத்தின் பகுதியான உடல் நரம்பு மண்டலம் தொடர்பான கூற்றுகளில் தவறான கூற்று எது?
Which of the following statement concerning the somatic division of the peripheral neural system is incorrect?


14 ➤ ஆக்ஸான் படலத்திற்கிடையேயான மின்னழுத்தம் ஓய்வு நிலை மின்னழுத்தத்தைவிட அதிக எதிர் மின்தன்மையுடையதாகக் காணப்பட்டால் நியூரான் எந்த நிலையில் இருப்பதாகக் கருதப்படும்?
When the potential across the axon membrane is more negative than the normal resting potential, the neuron is said to be in a state of


Your Score is


Share:

No comments:

Post a Comment


RECENT POSTS 2024


Get Latest Updates: Follow Us On WhatsApp

Popular Posts

Labels

Contact Form

Name

Email *

Message *

பதிப்புரிமை © 2009-2021 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. Powered by Blogger.

Blog Archive

Recent Posts

Pages