Kalvisolai Online Test | Onlinetest.Kalvisolai.Com | கல்விச்சோலை

CLASS 12 | ZOOLOGY | CHAPTER 10 | APPLICATIONS OF BIOTECHNOLOGY | உயிரி தொழில் நுட்பவியலின் பயன்பாடுகள் | BOOK BACK / PYQB 1 MARK ONLINE TEST



CLASS 12 | ZOOLOGY | CHAPTER 10 | APPLICATIONS OF BIOTECHNOLOGY | உயிரி தொழில் நுட்பவியலின் பயன்பாடுகள் | BOOK BACK / PYQB 1 MARK ONLINE TEST


இதில் 10 முக்கிய வினாக்கள் இடம் பெற்றிருக்கும். அதில் மிகச் சரியான விடையை தேர்ந்தெடுங்கள். பின்னர் உங்கள் விடையை சரி பாருங்கள். தவறுகள் இருப்பின் மீண்டும் ஒரு முறை முயற்சி செய்யவும். வாழ்த்துக்களுடன் : கல்விச்சோலை.நெட்.

1 ➤ முதன் முதலில் மருத்துவ மரபணு சிகிச்சை மூலம் நிவர்த்தி செய்யப்பட்ட நோய்.
The first clinical gene therapy was done for the treatment of


2 ➤ டாலி எனும் செம்மறி ஆடு உருவாக்கப்பட்ட தொழில் நுட்பம்.
Dolly, the sheep was obtained by a technique known as.


3 ➤ அடினோசின் டிஅமினேஸ் குறைபாடு எனும் மரபியல் கோளாறுக்கான நிரந்தரத் தீர்வு.
The genetic defect adenosine deaminase deficiency may be cured permanently by.


4 ➤ இன்சுலின் இரு சங்கிலிகளிலும் எத்தனை அமினோ அமிலங்கள் அமைந்துள்ளன.
How many amino acids are arranged in the two chains of Insulin?


5 ➤ பாலிமரேஸ் சங்கிலி வினை வெப்பநிலை மாறுபாட்டால் 3 தனித்தனி நிலைகளில் தொடர்கின்றது. அதன் வரிசை...
PCR proceeds in three distinct steps governed by temperature, they are in order of.


6 ➤ கீழ்வருவனவற்றுள் எது PCR ல் பயன்படும் டி.என்.ஏ பாலிமரேஸ் பயன்பாடு பற்றிய உண்மையான கூற்றாகும்.
Which one of the following statements is true regarding DNA polymerase used in PCR?


7 ➤ ELISA முதன்மையாக இதற்குப் பயன்படுகின்றது.
ELISA is mainly used for.


8 ➤ மரபணுவை மாற்றப்பட்ட விலங்குகள் இதனைக் கொண்டுள்ளது.
Transgenic animals are those which have.


9 ➤ தடுப்பூசியில் முழுநோயூக்கி உயிரிக்கு மாற்றாக நோயூக்கி உயிரியின் பகுதிகள் பயன்படுத்தப்படுவது இவ்வாறு அழைக்கப்படும்.
Vaccines that use components of a pathogenic organism rather than the whole organism are called.


10 ➤ GEAC என்பது.
GEAC stands for


Your Score is

Share:

No comments:

Post a Comment


RECENT POSTS 2024


Get Latest Updates: Follow Us On WhatsApp

Popular Posts

Labels

Contact Form

Name

Email *

Message *

பதிப்புரிமை © 2009-2021 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. Powered by Blogger.

Blog Archive

Recent Posts

Pages