Kalvisolai Online Test | Onlinetest.Kalvisolai.Com | கல்விச்சோலை

CLASS 12 | ZOOLOGY | CHAPTER 2 | HUMAN REPRODUCTION | மனித இனப்பெருக்கம் | BOOK BACK / PYQB 1 MARK ONLINE TEST



CLASS 12 | ZOOLOGY | CHAPTER 2 | HUMAN REPRODUCTION | மனித இனப்பெருக்கம் | BOOK BACK / PYQB 1 MARK ONLINE TEST


இதில் 18 முக்கிய வினாக்கள் இடம் பெற்றிருக்கும். அதில் மிகச் சரியான விடையை தேர்ந்தெடுங்கள். பின்னர் உங்கள் விடையை சரி பாருங்கள். தவறுகள் இருப்பின் மீண்டும் ஒரு முறை முயற்சி செய்யவும். வாழ்த்துக்களுடன் : கல்விச்சோலை.நெட்.

1 ➤ முதிர்ந்த விந்து செல்கள் சேகரிக்கப்படும் இடம்.
The mature sperms are stored in the


2 ➤ ஆண்பால் ஹார்மோனான டெஸ்டோஸ்டீரோன் சுரக்கும் இடம்.
The male sex hormone testosterone is secreted from


3 ➤ விந்து திரவத்தின் பெரும்பான்மைப் பகுதியைச் சுரக்கும் துணைச் சுரப்பி.
The glandular accessory organ which produces the largest proportion of semen


4 ➤ பெண்ணின் சுமரி ஆணின் எவ்வுறுப்புக்கு ஒப்பானது ?
The male homologue of the female clitoris is


5 ➤ கரு பதியும் இடம்.
The site of embryo implantation is the


6 ➤ தொப்புள் கொடியை உருவாக்கும் கரு சூழ் படலத்தின் அடிப்படை.
The foetal membrane that forms the basis of the umbilical cord is


7 ➤ குழந்தை பிறப்புக்குப்பின் பால் சுரத்தலைத் தொடங்கி வைப்பதும் தொடர்ச்சியாகச் சுரக்க வைக்கவும் உதவும் முக்கிய ஹார்மோன்.
The most important hormone in initiating and maintaining lactation after birth is


8 ➤ பாலூட்டியின் முட்டை.
Mammalian egg is


9 ➤ அண்ட செல்லைத் துளைத்துச் செல்வதற்கு முன் விந்து செல்லில் நடைபெறும் நிகழ்வு.
The process which the sperm undergoes before penetrating the ovum is


10 ➤ குழந்தை பிறந்தவுடன் உடனடியாகச் சுரக்கும் பாலின் பெயர்.
The milk secreted by the mammary glands soon after child birth is called


11 ➤ சீம்பாலில் அதிகம் காணப்படுவது.
Colostrum is rich in


12 ➤ ஆண்ட்ரோஜன் இணைவுப்புரதத்தை உற்பத்தி செய்பவை.
The Androgen Binding Protein (ABP) is produced by


13 ➤ தவறான இணையைக் கண்டுபிடி.
Find the wrongly matched pair


14 ➤ கூற்று (A) - ஆணில் விந்தகங்கள் வயிற்றுக்கு வெளியே விதைப்பையினுள் காணப்படுகின்றன.
காரணம் (R) - விதைப்பை வெப்ப நெறிப்படுத்தியாகச் செயல்பட்டு விந்தகத்தின் வெப்பநிலையை 2°C குறைத்து இயல்பான விந்தணு உற்பத்தி உதவும்.
Assertion (A) - In human male, testes are extra abdominal and lie in scrotal sacs.
Reason (R) - Scrotum acts as thermoregulator and keeps temperature lower by 2°C for normal sperm production.


15 ➤ கூற்று (A) - அண்டம் விடுபடுதல் என்பது கிராஃபியன் நுண்பையிலிருந்து அண்டம் வெளியேறும் நிகழ்ச்சியாகும்.
காரணம் (R) - இது மாதவிடாய் சுழற்சியின் நுண்பை (ஃபாலிகுலார்) நிலையில் நடைபெறுகிறது.
Assertion (A) - Ovulation is the release of ovum from the Graafian follicle.
Reason (R) - It occurs during the follicular phase of the menstrual cycle.


16 ➤ கூற்று (A) - விந்து செல்லின் தலைப்பகுதியில் அக்ரோசோம் மற்றும் மைட்டோகாண்ட்ரியாவைக் கொண்டிருக்கிறது.
காரணம் (R) - அக்ரோசோம் திருகு வடிவிலமைந்த மைட்டோகாண்ட்ரியங்களைக் கொண்டுள்ளது.
Assertion (A) - Head of the sperm consists of acrosome and mitochondria.
Reason (R) - Acrosome contains spiral rows of mitochondria.


17 ➤ வலிமிகுந்த மாதவிடாய் இவ்விதம் அழைக்கப்படும்.
Painful menstruation is termed as


18 ➤ கீழ்க்கண்ட எந்த மாதவிடாய்க் கோளாறு சரியாக பொருத்தப்பட்டுள்ளது ?
Which one of the following menstrual irregularities is correctly matched?


Your Score is

Share:

No comments:

Post a Comment


RECENT POSTS 2024


Get Latest Updates: Follow Us On WhatsApp

Popular Posts

Labels

Contact Form

Name

Email *

Message *

பதிப்புரிமை © 2009-2021 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. Powered by Blogger.

Blog Archive

Recent Posts

Pages