Kalvisolai Online Test | Onlinetest.Kalvisolai.Com | கல்விச்சோலை

CLASS 12 | ZOOLOGY | CHAPTER 11 | ORGANISMS AND POPULATIONS | உயிரினங்கள் மற்றும் இனக்கூட்டம் | BOOK BACK / PYQB 1 MARK ONLINE TEST



CLASS 12 | ZOOLOGY | CHAPTER 11 | ORGANISMS AND POPULATIONS | உயிரினங்கள் மற்றும் இனக்கூட்டம் | BOOK BACK / PYQB 1 MARK ONLINE TEST


இதில் 12 முக்கிய வினாக்கள் இடம் பெற்றிருக்கும். அதில் மிகச் சரியான விடையை தேர்ந்தெடுங்கள். பின்னர் உங்கள் விடையை சரி பாருங்கள். தவறுகள் இருப்பின் மீண்டும் ஒரு முறை முயற்சி செய்யவும். வாழ்த்துக்களுடன் : கல்விச்சோலை.நெட்.

1 ➤ ஒரு குறிப்பிட்ட இடத்தில் வாழும் அனைத்து இனக்கூட்டமும் இவ்வாறு வரையறுக்கப்படுகிறது.
All populations in a given physical area are defined as.


2 ➤ வெப்பநிலையில் ஏற்படும் மாறுபாடுகளைத் தாங்கி வாழும் விலங்குகள் --- என அழைக்கப்படும்.
Organisms which can survive a wide range of temperature are called.


3 ➤ இயற்கையில் ஒரு உயிரினம் மற்றொரு உயிரினத்திலிருந்து நன்மைபெறும் உயிரினச் சார்பு.
The interaction in nature, where one gets benefit on the expense of other is...


4 ➤ வேட்டையாடுதல் மற்றும் ஒட்டுண்ணி வாழ்க்கை முறை எந்த வகை உயிரினச் சார்பு?
Predation and parasitism are which type of interactions?


5 ➤ சிற்றினங்களுக்கிடையே போட்டி காரணமாக ஏற்படுவது.
Competition between species leads to.


6 ➤ கீழ்க்கண்டவற்றுள் - r சிற்றினத்துக்கு உதாரணம்.
Which of the following is an r-species.


7 ➤ [அ] பகிர்ந்து வாழும் வாழ்க்கை [1] சிங்கம் மற்றும் மான்.
[ஆ] உதவி பெறும் வாழ்க்கை [2] உருளைப்புழு மற்றும் மனிதன்.
[இ] ஒட்டுண்ணி வாழ்க்கை [3] பறவைகளும் அணில்களும் உணவிற்குப் போட்டியிடுதல்.
[ஈ] போட்டி வாழ்க்கை [4] கடல் அனிமோன் மற்றும் துறவி நண்டு.
[உ] கொன்றுண்ணி வாழ்க்கை [5] பறவைகளும் பாலூட்டிகளும் விதை பரவுதலுக்கு உதவுதல்.

Match the correct combination from the options given, Column 1 WITH Column 2.
[A] Mutualism [1] Lion and deer.
[B] Commensalism [2] Round worm and man.
[C] Parasitism [3] Birds compete with squirrels for nuts.
[D] Competition [4] Sea anemone on hermit crab.
[E] Predation [5] Barnacles attached to Whales.


8 ➤ கீழ்க்காணும் வரைபடம் சுற்றுச்சூழல் உயிரற்ற காரணிகளுக்கேற்ப உயிரினங்களின் எதிர்வினையைக் குறிக்கிறது. இதில் அ, ஆ, மற்றும் இ எனக் குறிக்கப்பட்டுள்ளவற்றைக் கண்டறிக.
The figure given below is a diagrammatic representation of response of organisms to abiotic factors. What do A, B and C represent respectively.
Nature


9 ➤ உறிஞ்சுமீனுக்கும் சுறாமீனுக்கும் உள்ள தொடர்பு.
The relationship between sucker fish and shark is.


10 ➤ கீழ்க்கண்டவற்றுள் r-வகை தேர்வு செய்யப்பட்ட சிற்றினம் குறித்த சரியான கருத்துக்கள்.
Which of the following is correct for r-selected species.


11 ➤ நன்னீரிலிருந்து கடல் நீருக்கு நகரும் விலங்கினங்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
Animals that can move from freshwater to sea are called as.


12 ➤ சில இயற்பிய செயல்பாடுகள் மூலம் தன்நிலை பேணும் விலங்குகள்.
Some organisms are able to maintain homeostasis by physical means.


Your Score is

Share:

No comments:

Post a Comment


RECENT POSTS 2024


Get Latest Updates: Follow Us On WhatsApp

Popular Posts

Labels

Contact Form

Name

Email *

Message *

பதிப்புரிமை © 2009-2021 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. Powered by Blogger.

Blog Archive

Recent Posts

Pages