Kalvisolai Online Test | Onlinetest.Kalvisolai.Com | கல்விச்சோலை

CLASS 11 | BIO ZOOLOGY | CHAPTER 6 | RESPIRATION | சுவாசம் | BOOK BACK 1 MARK ONLINE TEST



CLASS 11 | BIO ZOOLOGY | CHAPTER 6 | RESPIRATION | சுவாசம் | BOOK BACK 1 MARK ONLINE TEST | AUDIOBOOK.


இதில் 16 முக்கிய வினாக்கள் இடம் பெற்றிருக்கும். அதில் மிகச் சரியான விடையை தேர்ந்தெடுங்கள். பின்னர் உங்கள் விடையை சரி பாருங்கள். தவறுகள் இருப்பின் மீண்டும் ஒரு முறை முயற்சி செய்யவும். வாழ்த்துக்களுடன் : கல்விச்சோலை.நெட்.

1 ➤ சுவாசத்தைக் கட்டுப்படுத்துவது.
Breathing is controlled by.


2 ➤ எலும்பிடைத் தசைகள், இதனிடையே அமைந்துள்ளன.
Intercostal muscles are found between the.


3 ➤ பூச்சிகளின் சுவாச உறுப்புகள்.
The respiratory structures of insects are.


4 ➤ ஆஸ்துமா ஏற்படக் காரணம்.
Asthma is caused due to.


5 ➤ ஆக்சிஜன் பிரிகை நிலை வளைவின் வடிவமானது.
The Oxygen Dissociation Curve is.


6 ➤ ஒரு சாதாரண மனிதனின் மூச்சுக்காற்று அளவு.
The Tidal Volume of a normal person is.


7 ➤ உட்சுவாசத்தின் போது உதரவிதானம்.
During inspiration, the diaphragm.


8 ➤ இரத்தத்தின் மூலம் நுரையீரலுக்குச் செல்லும் கார்பன் டைஆக்சைடின் நிலை.
CO2 is transported through blood to lungs as.


9 ➤ நுரையீரல்களுக்குள் 1500 மிலி காற்று இருக்கும் நிலை.
When 1500 ml air is in the lungs, it is called.


10 ➤ உயிர்ப்புத் திறன் என்பது.
Vital capacity is.


11 ➤ நீண்ட ஆழ்ந்த மூச்சுக்குப்பின் சில வினாடிகள் நாம் காற்றை சுவாசிப்பதில்லை இதற்குக் காரணம்.
After a long deep breath, we do not respire for some seconds due to.


12 ➤ புகைபிடித்தலினால் கீழ்க்கண்ட எந்தப் பொருள் வாயு பரிமாற்ற மண்டலத்தினை பாதிக்கிறது.
Which of the following substances in tobacco smoke damage the gas exchange system?


13 ➤ பத்தி 1 இல் நோய்களும் பத்தி II இல் அதற்கான அறிகுறிகளும் தரப்பட்டுள்ளன. சரியான இணையைத் தேர்ந்தெடு.
P. ஆஸ்துமா - 1. அடிக்கடி உருவாகும் மார்பு சளி .
Q. எம்ஃபைசீமா - ii. காற்று நுண்ணறைகளில் வெள்ளையணுக்கள் குழு முதல்.
R. நிமோனியா - iii. ஒவ்வாமை.
Column I represents diseases and column II represents their symptoms. Choose the correctly paired option Column I Column II.
(P) Asthma (i) Recurring of bronchitis.
(Q) Emphysema (ii) Accumulation of W.B.C in alveolus.
(R) Pneumonia (iii) Allergy.


14 ➤ கீழ்க்கண்டவற்றுள் எது நுரையீரலில் நடைபெறும் வாயுப் பரிமாற்றத்தைச் சிறப்பாக விளக்குகிறது?
Which of the following best describes the process of gas exchange in the lungs?


15 ➤ சரியான இணையைத் தேர்ந்தெடு.
P. உட்சுவாசத்திறன் - i. உட்சுவாசத்திற்குப்பிறகு வலிந்து சுவாசிக்கப்படும் காற்றின் அதிகப் பட்ச கொள்ளளவு.
Q. வெளிச்சுவாசத்திறன் - ii. வெளிச்சுவாசத்திற்குப் பிறகு நுரையீரலில் உள்ள காற்றின் கொள்ளளவு.
R. உயிர்ப்புத்திறன் அல்லது முக்கியத்திறன் - iii. வெளிச்சுவாசத்திற்குப் பிறகு உள்ளிழுக்கப்படும்காற்றின் கொள்ளளவு.
S. செயல்பாட்டு சுவாசத்திறன் - iv. உட்சுவாசத்திற்குப் பிறகு வெளியேற்றப்படும் காற்றின் கொள்ளளவு.
Make the correct pairs. Column-I Column-II.
(P) IC - i. maximum volume of air breathe in after forced.
(Q) EC - ii. Volume of air present after expiration in lungs.
(R) VC - iii. Volume of air inhaled after expiration.
(S) FRC - iv. Volume of air present after expiration in lungs.


16 ➤ சரியான இணையைப் பொருத்துக.
P. மூச்சுக் காற்று அளவு. - i. 1000 முதல் 1100 மி.லி. வரை.
Q. எஞ்சிய கொள்ளளவு. - ii.500 மி.லி.
R. வெளிச்சுவாசசேமிப்புக் கொள்ளளவு. - iii. 2500 முதல் 3000 மி.லி. வரை.
S. உட்சுவாச சேமிப்புக் கொள்ளளவு. - i. 1100 முதல் 1200 மி.லி.வரை.
Make the correct pairs. Column-I Column-II.
(P) Tidal - i.1000 to 1100 ml volume.
(Q) Residual - ii.500 ml volume.
(R) Expiratory - iii.2500 to 3000 ml reserve volume.
(S) Inspiratory - iv.1100 to 1200 ml reserve volume.


Your Score is


Share:

No comments:

Post a Comment


RECENT POSTS 2024


Get Latest Updates: Follow Us On WhatsApp

Popular Posts

Labels

Contact Form

Name

Email *

Message *

பதிப்புரிமை © 2009-2021 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. Powered by Blogger.

Blog Archive

Recent Posts

Pages