Kalvisolai Online Test | Onlinetest.Kalvisolai.Com | கல்விச்சோலை

CLASS 11 | ZOOLOGY | CHAPTER 8 | EXCRETION | கழிவு நீக்கம் | BOOK BACK 1 MARK ONLINE TEST



CLASS 11 | ZOOLOGY | CHAPTER 8 | EXCRETION | கழிவு நீக்கம் | BOOK BACK 1 MARK ONLINE TEST | AUDIOBOOK.


இதில் 13 முக்கிய வினாக்கள் இடம் பெற்றிருக்கும். அதில் மிகச் சரியான விடையை தேர்ந்தெடுங்கள். பின்னர் உங்கள் விடையை சரி பாருங்கள். தவறுகள் இருப்பின் மீண்டும் ஒரு முறை முயற்சி செய்யவும். வாழ்த்துக்களுடன் : கல்விச்சோலை.நெட்.

1 ➤ சிறுநீர் அடர்வு நெஃப்ரானின் எப்பகுதியைச் சார்ந்துள்ளது?
Concentration of urine depends upon which part of the nephron


2 ➤ பாலூட்டியின் நெஃப்ரானில் ஹென்லே வளைவு இல்லையெனில், கீழ்க்கண்ட எந்த நிலையை எதிர்பார்க்கலாம்?
If Henle’s loop were absent from mammalian nephron, which one of the following is to be expected?


3 ➤ சிறுநீர்ப்பையைச் சுற்றியுள்ள நீட்சி உணர்வேற்பிகள் முற்றிலுமாக நீக்கப்படும் போது நிகழ்வதென்ன?
What will happen if the stretch receptors of the urinary bladder wall are totally removed?


4 ➤ ஆர்னிதைன் சுழற்சியின் விளைபொருள் யாது?
The end product of Ornithine cycle is


5 ➤ தவறான இணையைக் கண்டுபிடி.
Identify the wrong match


6 ➤ போடோசைட்டுகள் காணப்படுவது.
Podocytes are the cells present on the


7 ➤ கிளாமருலார் வடிதிரவத்தில் அடங்கியுள்ளவை.
Glomerular filtrate contains


8 ➤ கீழ்க்கண்ட எப்பொருள் யூரிக்அமிலத்துடன் இணைந்து சிறுநீரகக் கற்களை உருவாக்குகிறது?
Kidney stones are produced due to deposition of uric acid and


9 ➤ சிறுநீர் உருவாக்கத்திற்கு குறைந்த அளவு நீர்த்தேவையுடைய உயிரிகள்.
Animal requiring minimum amount of water to produce urine are


10 ➤ சேய்மை சுருள் நுண்குழல் மற்றும் சேகரிப்பு நாளங்களில் ஆல்டோஸ்டீரோன் செயல்படும் போது நீர் இதன் மூலம் உறிஞ்சப்படுகிறது.
Aldosterone acts at the distal convoluted tubule and collecting duct resulting in the absorption of water through


11 ➤ சிறுநீரக நுண்குழல்களில் நீர் மீள உறிஞ்சப்படுதலுக்கு உதவும் ஹார்மோன்
The hormone which helps in the reabsorption of water in kidney tubules is


12 ➤ மால்பீஜியன் நுண்குழல்கள் எதிலுள்ள கழிவுப்பொருட்களை வெளியேற்றுகின்றன.
Malpighian tubules remove excretory products from


13 ➤ நெஃப்ரானுள் நுழையும் ஒரு துளி நீர் எதிர்கொள்ளும் அமைப்புகளை வரிசைப்படுத்துக. அ) உட்செல் நுண்தமனி, ஆ) பௌமானின் கிண்ணம், இ) சேகரிப்பு நாளம்,ஈ) சேய்மை சுருள் நுண் குழல்,உ) கிளாமருலஸ், ஊ) ஹென்லேயின் வளைவு, எ) அண்மை சுருள் நுண்குழல், ஏ) சிறுநீரக பெல்விஸ்.
Arrange the following structures in the order that a drop of water entering the nephron would encounter them.
a. Afferent arteriole b. Bowman’s capsule c. Collecting duct d. Distal tubule e. Glomerulus f. Loop of Henle g. Proximal tubule, h. Renal pelvis.


Your Score is


Share:

No comments:

Post a Comment


RECENT POSTS 2024


Get Latest Updates: Follow Us On WhatsApp

Popular Posts

Labels

Contact Form

Name

Email *

Message *

பதிப்புரிமை © 2009-2021 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. Powered by Blogger.

Blog Archive

Recent Posts

Pages