Kalvisolai Online Test | Onlinetest.Kalvisolai.Com | கல்விச்சோலை

CLASS 11 | ZOOLOGY | CHAPTER 9 | LOCOMOTION AND MOVEMENT | இடப்பெயர்ச்சி மற்றும் இயக்கம் | BOOK BACK 1 MARK ONLINE TEST



CLASS 11 | ZOOLOGY | CHAPTER 9 | LOCOMOTION AND MOVEMENT | இடப்பெயர்ச்சி மற்றும் இயக்கம் | BOOK BACK 1 MARK ONLINE TEST | AUDIOBOOK.


இதில் 20 முக்கிய வினாக்கள் இடம் பெற்றிருக்கும். அதில் மிகச் சரியான விடையை தேர்ந்தெடுங்கள். பின்னர் உங்கள் விடையை சரி பாருங்கள். தவறுகள் இருப்பின் மீண்டும் ஒரு முறை முயற்சி செய்யவும். வாழ்த்துக்களுடன் : கல்விச்சோலை.நெட்.

1 ➤ தசைகளை உருவாக்கும் அடுக்கு.
Muscles are derived from


2 ➤ தசைகள் இவற்றால் ஆனவை
Muscles are formed by


3 ➤ எலும்புகளோடு இணைந்துள்ள தசைகள் இவ்வாறு அழைக்கப்படுகிறன.
The muscles attached to the bones are called


4 ➤ எலும்புத்தசைகளை எலும்புகளோடு இணைப்பது
Skeletal muscles are attached to the bones by


5 ➤ தசை இழைக் கற்றை இவ்வாறு அழைக்கப்படுகின்றன.
The bundle of muscle fibres is called


6 ➤ தசைநாரிலுள்ள ஆக்ஸிஜனைச் சேமிக்கும் நிறமி
The pigment present in the muscle fibre to store oxygen is


7 ➤ தசைநார்களின் செயல் அலகு
The functional unit of a muscle fibre is


8 ➤ தடித்த இழைகளிலுள்ள புரதம்
The protein present in the thick filament is


9 ➤ மெல்லிய இழைகளிலுள்ள புரதம்
The protein present in the thin filament is


10 ➤ அடுத்தடுத்த இரண்டு 'Z' கோடுகளுக்கிடையே உள்ள பகுதி
The region between two successive Z-discs is called a


11 ➤ ஒவ்வொரு எலும்புத்தசையும் இதனால் மூடப்பட்டுள்ளது.
Each skeletal muscle is covered by


12 ➤ இது முழங்கால் மூட்டுக்கு உதாரணம்
Knee joint is an example of


13 ➤ முதல் முள்ளெலும்பு மற்றும் அச்சு முள்ளெலும்புகளுக்கு இடையே உள்ள மூட்டின் பெயரைக் கூறு.
Name of the joint present between the atlas and axis is


14 ➤ தசைச்சுருக்கத்திற்கான ATPயேஸ் நொதி உள்ள இடம்
ATPase enzyme needed for muscle contraction is located in


15 ➤ சைனோவியல் திரவம் காணப்படும் இடம்
Synovial fluid is found in


16 ➤ யூரிக் அமிலப் படிகங்கள் சேர்வதால் மூட்டுகளில் வீக்கம் தோன்றுவது
Inflammation of joints due to accumulation of uric acid crystals is called as


17 ➤ அசிட்டாபுலம் இதில் அமைந்துள்ளது.
Acetabulum is located in


18 ➤ இணையுறுப்புச்சட்டகம் என்பது
Appendicular skeleton is


19 ➤ மாக்ரோஃபேஜ்கள் வெளிப்படுத்தும் இயக்கம்
The type of movement exhibits by the macrophages are


20 ➤ முழங்கையின் கூர்மை பகுதி
The pointed portion of the elbow is


Your Score is


Share:

No comments:

Post a Comment


RECENT POSTS 2024


Get Latest Updates: Follow Us On WhatsApp

Popular Posts

Labels

Contact Form

Name

Email *

Message *

பதிப்புரிமை © 2009-2021 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. Powered by Blogger.

Blog Archive

Recent Posts

Pages